ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

+6
krishnaamma
பாலாஜி
பானு ஜெகன்
மாணிக்கம் நடேசன்
சிவா
கே. பாலா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by கே. பாலா Fri Dec 23, 2011 5:26 pm

ஆண்கள் தங்களின் மனைவியை விட காதலிக்கே அதிக அளவில் செய்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அநேக ஆண்கள் தங்களின் கிருஸ்துமஸ் பரிசினை மனைவியைவிட காதலி/காதலிகளுக்கே அனுப்பியுள்ளனர்.

இங்கிலாந்தில் 2,000 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கிருஸ்துமஸ் பரிசுகளை வாங்க சராசரியாக 124 பவுண்ட் வரை ஆண்கள் செலவு செய்தது தெரியவந்தது.

கிருஸ்துமஸ் பரிசு:

89 சதவிகித ஆண்கள் தனது மனைவிக்கு கிருஸ்துமஸ் பரிசு வாங்குவதை விட தங்களின் காதலி/காதலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிருத்துமஸ் பரிசு வாங்கியுள்ளனர். மூன்று சதவீத ஆண்கள் மட்டுமே தனது மனைவிக்கு பரிசுவாங்க செலவு செய்துள்ளனர்.

நாணயத்தின்இரண்டு பக்கம்:

நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல மனைவியை ஒருபக்கமும், காதலிக்கு மற்றொரு பக்கத்தையும் அவர்கள் ஒதுக்கியுள்ளனர். 'ஆத்மார்மான' இந்த உறவுக்கு தவறான அர்த்தங்கள் எதுவும் கற்பிக்க வேண்டாம் என்பதே அந்த ஆண்களின் வேண்டுகோள்.

தட்ஸ் தமிழ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by சிவா Fri Dec 23, 2011 5:37 pm

இதுதானே உலக நடப்பு, இதில் ஆய்வு செய்ய என்ன உள்ளது.


மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 23, 2011 5:43 pm

சிவா அங்கள், எனக்கு காதலியே இல்லையே எப்படி நான் அதிக செலவு செய்ய முடியும்.
ஒரு காதலி பாத்து குடுங்க அதிக செலவு பண்ணரேனா இல்லையான்னு பிறகு சொல்ரேன்.
சரியா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by சிவா Fri Dec 23, 2011 5:52 pm

தாப்பாவில் இருந்தால் இப்படித்தான், உடனடியாகக் கிளம்பி கோலாலம்பூருக்கு வாருங்கள். ஒன்று என்ன இரண்டே தருகிறேன்.


மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 5:53 pm

மனைவியை தவிர காதலி வேற வேணுமா இந்த ஆண்களுக்கு ? என்ன கொடுமை சார் இது
அட தேவுடா !! என்ன கொடுமை சார் இது
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 23, 2011 6:10 pm

காதலியா மனைவியான்னு நம்ம சிவா அங்கள் சொன்னாரா, சொன்னாரு, அதான், யாருக்கு அதிகம் செலுவு பண்ணுறதுன்னு பரிட்ச வச்சி பாக்கத்தான் இப்படி சொன்னேன்.
மறந்து போய் கூட இதப் பத்தி என் வீட்டுக்காரி கிட்ட பத்த வச்சிடாதீங்கோ,
அப்பறம் அடி இடி மாரி விழும். இப்பவே ஒரு பக்கம் வீங்க இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by பாலாஜி Fri Dec 23, 2011 6:48 pm

இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே ..இந்த ஆய்வு 99.99% உண்மையானது ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 6:56 pm

இந்த விஷயம்,"உள்ளைங்கை நெல்லிக்கனி" இதுக்கு ஒரு ஆய்வு தேவையா பாலா ? புன்னகை கண்ணடி

ஒரு ரகசியம் சொல்கிறேன் பாலா புன்னகை மனைவி என்றால் பரிசு இல்லை என்றாலும் அவருடனேயே இருப்பா, காதலி என்றால் அடுத்த aaludan ஓடிடுவா, அது தான் அவளுக்கு நல்ல ஓசத்தியான பரிசு புன்னகை அவளை தக்க வைக்கணுமே?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by அசுரன் Fri Dec 23, 2011 10:00 pm

krishnaamma wrote:இந்த விஷயம்,"உள்ளைங்கை நெல்லிக்கனி" இதுக்கு ஒரு ஆய்வு தேவையா பாலா ? புன்னகை கண்ணடி

ஒரு ரகசியம் சொல்கிறேன் பாலா புன்னகை மனைவி என்றால் பரிசு இல்லை என்றாலும் அவருடனேயே இருப்பா, காதலி என்றால் அடுத்த aaludan ஓடிடுவா, அது தான் அவளுக்கு நல்ல ஓசத்தியான பரிசு புன்னகை அவளை தக்க வைக்கணுமே?
பார்ர்ர்ரா சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by இளமாறன் Fri Dec 23, 2011 10:54 pm

krishnaamma wrote:இந்த விஷயம்,"உள்ளைங்கை நெல்லிக்கனி" இதுக்கு ஒரு ஆய்வு தேவையா பாலா ? புன்னகை கண்ணடி

ஒரு ரகசியம் சொல்கிறேன் பாலா புன்னகை மனைவி என்றால் பரிசு இல்லை என்றாலும் அவருடனேயே இருப்பா, காதலி என்றால் அடுத்த aaludan ஓடிடுவா, அது தான் அவளுக்கு நல்ல ஓசத்தியான பரிசு புன்னகை அவளை தக்க வைக்கணுமே?

எந்த காலத்தில் இருக்கீங்க ... பரிசு இல்ல வீட்டுல ஸ்டிரைக் தான் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

உள்ளிருந்து வெளி நடப்பு போராட்டம் தான் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Empty Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உலகில் அதிக செலவு மிகுந்த நகரம் எது? ஆய்வில் புதிய தகவல்
» இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum