Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
+6
krishnaamma
பாலாஜி
பானு ஜெகன்
மாணிக்கம் நடேசன்
சிவா
கே. பாலா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
ஆண்கள் தங்களின் மனைவியை விட காதலிக்கே அதிக அளவில் செய்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அநேக ஆண்கள் தங்களின் கிருஸ்துமஸ் பரிசினை மனைவியைவிட காதலி/காதலிகளுக்கே அனுப்பியுள்ளனர்.
இங்கிலாந்தில் 2,000 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கிருஸ்துமஸ் பரிசுகளை வாங்க சராசரியாக 124 பவுண்ட் வரை ஆண்கள் செலவு செய்தது தெரியவந்தது.
கிருஸ்துமஸ் பரிசு:
89 சதவிகித ஆண்கள் தனது மனைவிக்கு கிருஸ்துமஸ் பரிசு வாங்குவதை விட தங்களின் காதலி/காதலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிருத்துமஸ் பரிசு வாங்கியுள்ளனர். மூன்று சதவீத ஆண்கள் மட்டுமே தனது மனைவிக்கு பரிசுவாங்க செலவு செய்துள்ளனர்.
நாணயத்தின்இரண்டு பக்கம்:
நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல மனைவியை ஒருபக்கமும், காதலிக்கு மற்றொரு பக்கத்தையும் அவர்கள் ஒதுக்கியுள்ளனர். 'ஆத்மார்மான' இந்த உறவுக்கு தவறான அர்த்தங்கள் எதுவும் கற்பிக்க வேண்டாம் என்பதே அந்த ஆண்களின் வேண்டுகோள்.
தட்ஸ் தமிழ்

Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
இதுதானே உலக நடப்பு, இதில் ஆய்வு செய்ய என்ன உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
சிவா அங்கள், எனக்கு காதலியே இல்லையே எப்படி நான் அதிக செலவு செய்ய முடியும்.
ஒரு காதலி பாத்து குடுங்க அதிக செலவு பண்ணரேனா இல்லையான்னு பிறகு சொல்ரேன்.
சரியா.
ஒரு காதலி பாத்து குடுங்க அதிக செலவு பண்ணரேனா இல்லையான்னு பிறகு சொல்ரேன்.
சரியா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
தாப்பாவில் இருந்தால் இப்படித்தான், உடனடியாகக் கிளம்பி கோலாலம்பூருக்கு வாருங்கள். ஒன்று என்ன இரண்டே தருகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
மனைவியை தவிர காதலி வேற வேணுமா இந்த ஆண்களுக்கு ?
அட தேவுடா !!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அட தேவுடா !!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
காதலியா மனைவியான்னு நம்ம சிவா அங்கள் சொன்னாரா, சொன்னாரு, அதான், யாருக்கு அதிகம் செலுவு பண்ணுறதுன்னு பரிட்ச வச்சி பாக்கத்தான் இப்படி சொன்னேன்.
மறந்து போய் கூட இதப் பத்தி என் வீட்டுக்காரி கிட்ட பத்த வச்சிடாதீங்கோ,
அப்பறம் அடி இடி மாரி விழும். இப்பவே ஒரு பக்கம் வீங்க இருக்கு.
மறந்து போய் கூட இதப் பத்தி என் வீட்டுக்காரி கிட்ட பத்த வச்சிடாதீங்கோ,
அப்பறம் அடி இடி மாரி விழும். இப்பவே ஒரு பக்கம் வீங்க இருக்கு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே ..இந்த ஆய்வு 99.99% உண்மையானது ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
இந்த விஷயம்,"உள்ளைங்கை நெல்லிக்கனி" இதுக்கு ஒரு ஆய்வு தேவையா பாலா ?
ஒரு ரகசியம் சொல்கிறேன் பாலா
மனைவி என்றால் பரிசு இல்லை என்றாலும் அவருடனேயே இருப்பா, காதலி என்றால் அடுத்த aaludan ஓடிடுவா, அது தான் அவளுக்கு நல்ல ஓசத்தியான பரிசு
அவளை தக்க வைக்கணுமே?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
ஒரு ரகசியம் சொல்கிறேன் பாலா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
பார்ர்ர்ராkrishnaamma wrote:இந்த விஷயம்,"உள்ளைங்கை நெல்லிக்கனி" இதுக்கு ஒரு ஆய்வு தேவையா பாலா ?![]()
![]()
ஒரு ரகசியம் சொல்கிறேன் பாலாமனைவி என்றால் பரிசு இல்லை என்றாலும் அவருடனேயே இருப்பா, காதலி என்றால் அடுத்த aaludan ஓடிடுவா, அது தான் அவளுக்கு நல்ல ஓசத்தியான பரிசு
அவளை தக்க வைக்கணுமே?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
krishnaamma wrote:இந்த விஷயம்,"உள்ளைங்கை நெல்லிக்கனி" இதுக்கு ஒரு ஆய்வு தேவையா பாலா ?![]()
![]()
ஒரு ரகசியம் சொல்கிறேன் பாலாமனைவி என்றால் பரிசு இல்லை என்றாலும் அவருடனேயே இருப்பா, காதலி என்றால் அடுத்த aaludan ஓடிடுவா, அது தான் அவளுக்கு நல்ல ஓசத்தியான பரிசு
அவளை தக்க வைக்கணுமே?
எந்த காலத்தில் இருக்கீங்க ... பரிசு இல்ல வீட்டுல ஸ்டிரைக் தான்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
உள்ளிருந்து வெளி நடப்பு போராட்டம் தான்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகில் அதிக செலவு மிகுந்த நகரம் எது? ஆய்வில் புதிய தகவல்
» இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» இந்திய பெருங்கடலில் சுனாமி வர அதிக வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|