ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

3 posters

Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by முகம்மது ஃபரீத் Fri Dec 23, 2011 1:56 pm

நண்பர்களை எனக்கு ஒரு சந்தேகம் அதாவது நாம்(தமிழ் நாட்டில்) தனியாக ஆட்டோ மொபைல்(வாகனகளின் உதிரி பாகம்) விற்பனை செய்யும் கடை சொந்தமாக திறக்க வேண்டும் என்றால் அதற்க்கு நாம் அது சம்பந்தமான அதாவது(டிப்ளமோ,டிகிரி) போன்ற படிப்பினை படித்த சர்டிபிகட் இருக்க வேண்டுமா.மற்றும் அது தொடங்க என்ன என்ன நாம் செய்ய வேண்டும்...நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 1:59 pm

முகம்மது ஃபரீத் wrote: நாம் அது சம்பந்தமான அதாவது(டிப்ளமோ,டிகிரி) போன்ற படிப்பினை படித்த சர்டிபிகட் இருக்க வேண்டுமா.

பாங்க் இல் லோன் வாங்குவதாக இருந்தால்
டிப்ளோமா அல்லது டிகிரி படித்திருக்கவேண்டும் என்று எதிர்பார்பார்கள்

சரியான ப்ராஜக்ட் தயார் செய்து பாங்கில் தரவேண்டும்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by முகம்மது ஃபரீத் Fri Dec 23, 2011 3:17 pm

J.Sasikala wrote:
முகம்மது ஃபரீத் wrote: நாம் அது சம்பந்தமான அதாவது(டிப்ளமோ,டிகிரி) போன்ற படிப்பினை படித்த சர்டிபிகட் இருக்க வேண்டுமா.

பாங்க் இல் லோன் வாங்குவதாக இருந்தால்
டிப்ளோமா அல்லது டிகிரி படித்திருக்கவேண்டும் என்று எதிர்பார்பார்கள்

சரியான ப்ராஜக்ட் தயார் செய்து பாங்கில் தரவேண்டும்

நன்றி அக்கா....ஆனால் கடை திறக்க வேண்டும் என்றால் சர்டிபிகேட் தேவை இல்லைதானே உதாரணமாக மெடிக்கல் திறக்க வேண்டும் என்றால் திறப்பவர் அதற்குரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அதேபோல இதற்கும் தேவையா ... மிகவும் அவசரம் தெரிந்தவர்கள் கூறுங்கள் சோகம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 3:25 pm

முகம்மது ஃபரீத் wrote:
நன்றி அக்கா....ஆனால் கடை திறக்க வேண்டும் என்றால் சர்டிபிகேட் தேவை இல்லைதானே... மிகவும் அவசரம் தெரிந்தவர்கள் கூறுங்கள் சோகம்

தம்பி ,
முதலில் வணிக வரி துறையில் உங்கள் கடை குறித்த தகவல்களை
பதிவு செய்து registration certificate வாங்க வேண்டும்

தொழில் நுட்பம் தெரிந்திருந்து , அனுபவம் இருப்பின்
படிப்பு சான்றிதழ் தேவை இல்லை கடை வைக்க

பாங்கில் லோன் வாங்கி கடை வைக்க வேண்டும்
எனில் சான்றிதழ் வேண்டும்

அனுபவத்தோடு படிப்பும் இருந்தால்
இன்னும் தொழிலை மேம்படுத்தி செய்யலாம்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by முகம்மது ஃபரீத் Fri Dec 23, 2011 3:29 pm

நன்றி அக்கா நல்ல விளக்கம் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by ரேவதி Fri Dec 23, 2011 3:30 pm

உதவிய சசி அவர்களுக்கு நன்றி
எனக்கு இதைப்பற்றி தெரியாது அதான் இந்த பக்கமே வரவில்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by முகம்மது ஃபரீத் Fri Dec 23, 2011 3:34 pm

ரேவதி wrote:உதவிய சசி அவர்களுக்கு நன்றி
எனக்கு இதைப்பற்றி தெரியாது அதான் இந்த பக்கமே வரவில்லை

இது தன் சரி தெரிந்ததை கூறுவதுதான் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by ரேவதி Fri Dec 23, 2011 3:35 pm

முகம்மது ஃபரீத் wrote:
ரேவதி wrote:உதவிய சசி அவர்களுக்கு நன்றி
எனக்கு இதைப்பற்றி தெரியாது அதான் இந்த பக்கமே வரவில்லை

இது தன் சரி தெரிந்ததை கூறுவதுதான் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சூப்பருங்க
நன்றி அன்பு மலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 6:57 pm

முகம்மது ஃபரீத் wrote:நன்றி அக்கா நல்ல விளக்கம் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி

நன்றி எல்லாம் எதுக்கு தம்பி ? புன்னகை ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னேன் அவ்வளவுதான் புன்னகை
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 6:57 pm

ரேவதி wrote:உதவிய சசி அவர்களுக்கு நன்றி

நன்றி அன்பு மலர்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்  Empty Re: ஆலோசனை தேவை (ஆட்டோ மொபைல்) முகம்மது ஃபரீத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum