Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
+5
ரேவதி
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
9 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி
சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார்
...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம்
சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி
இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நாம் குழந்தைகளும் சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:27 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோதுமை ரவை இட்லி
நாம் சாதாரணமாக அரிசி மற்றும் உளுந்தில் இட்லி செய்வோம், இங்கு நாம் அது தவிர பலவகை இட்லி களை பார்ப்போம்.
கோதுமை ரவை இட்லி !
தேவையானவை:
அரைத்த உளுந்து2 கப் (நாம் சாதாரணமாக இட்லிக்கு அரைக்கும் போது கூட 1 கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம் )
சன்னமான கோதுமை ரவை 1 கப்
தண்ணீர் 1 1/2 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணை 4 ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
மிளகு சீரகப்பொடி 1 ஸ்பூன்
துண்டாக்கிய கறிகாய்கள் 1/4 கப் ( டாக்டர் உங்களை சேர்த்துக்க சொன்ன காய்கறிகள் ) தேவையானால் சேருங்கள் வேண்டாம் என்றால் தவிருங்கள்
செய்முறை :
கோதுமை ரவையை நன்கு வறுக்கவும்.
வறுத்த ரவை, உப்பு, அரைத்த உளுந்து எல்லாவற்றையும் நன்கு கலந்து வைக்கவும்.
இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும்.
காலை இல்,ஒரு வாணலி இல் 2 ஸ்பூன் எண்ணை விட்டு, மிளகு சீரகம் பொடித்தது, இஞ்சி பேஸ்ட், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை போடவும்.
வறுக்கவும், அதை இட்லி மாவில் கொட்டவும்.
நன்கு கலக்கவும்.
மாவில் மேலும் 2 ஸ்பூன் எண்ணை விடவும்; நன்கு கலக்கவும்.
நறுக்கி வைத்துள்ள கறிகாய்களை போடவும். நன்கு கலக்கவும்.
இட்லி தட்டில் எண்ணை தடவவும், இட்லி மாவை தட்டில் விடவும்.
ஆவியில் வழக்கம் போல வேக விடவும்.
சூட்டுடன்,தக்காளி சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.
இட்லி நல்ல மெத்தென்று வரும்.

Last edited by krishnaamma on Tue Nov 27, 2018 11:13 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓட்ஸ் இட்லி
இதை பல முறைகளில் செய்லாம் , ஒவ்வொன்றாக பார்ப்போம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஓட்ஸ் இட்லி
தேவையானவை:
ஓட்ஸ் 2 கப்
உளுத்தம் மாவு அரைத்தது 1/2 கப்
உப்பு தேவையானவை
செய்முறை:
இட்லி மாவில் ஒட்ஸை கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுங்கள் .
உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு 6 மணி நேரம் புளிக்கட்டும்.
பிறகு எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
சூடாக சாப்பிடவும், வெங்காய சட்னி நல்லா இருக்கும்.
குறிப்பு: தேவையானால், மிளகு சீரகம் அல்லது, இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வார்க்கலாம். சுவை கூடும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஓட்ஸ் இட்லி
தேவையானவை:
ஓட்ஸ் 2 கப்
உளுத்தம் மாவு அரைத்தது 1/2 கப்
உப்பு தேவையானவை
செய்முறை:
இட்லி மாவில் ஒட்ஸை கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுங்கள் .
உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு 6 மணி நேரம் புளிக்கட்டும்.
பிறகு எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
சூடாக சாப்பிடவும், வெங்காய சட்னி நல்லா இருக்கும்.
குறிப்பு: தேவையானால், மிளகு சீரகம் அல்லது, இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வார்க்கலாம். சுவை கூடும்
Last edited by krishnaamma on Tue Nov 27, 2018 11:13 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓட்ஸ் இட்லி 2
உடனடியாக இட்லி வார்க்க வேண்டும் என்றால்; இப்படி செயலாம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை:
ஓட்ஸ் 1கப்
உளுத்தம் மாவு அரைத்தது 2 கரண்டி
உப்பு தேவையானவை
செய்முறை:
ஒட்ஸை மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
இட்லி மாவில் ஓட்ஸ் மாவுடன் கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து, மாவு சற்று கெட்டியானனதும், தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு தளர்த்தி கிக்கொண்டு, எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
சூடாக சாப்பிடவும், விருப்பமான எந்த சட்னி யுடனும் நல்லா இருக்கும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை:
ஓட்ஸ் 1கப்
உளுத்தம் மாவு அரைத்தது 2 கரண்டி
உப்பு தேவையானவை
செய்முறை:
ஒட்ஸை மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
இட்லி மாவில் ஓட்ஸ் மாவுடன் கலந்து , மிக்கிசி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து, மாவு சற்று கெட்டியானனதும், தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு தளர்த்தி கிக்கொண்டு, எண்ணை தடவிய தட்டில் இட்லி வார்க்கவும்.
சூடாக சாப்பிடவும், விருப்பமான எந்த சட்னி யுடனும் நல்லா இருக்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓட்ஸ் ரவா இட்லி
ஓட்ஸ் ரவா இட்லி
தேவையானவை:
ஓட்ஸ் 1 கப்
ரவா 1 கப்
தயிர் 1 1/2 கப்
தேவையான காய்கறிகள் 1 கப் ( துருவவும்) - தேவையானால் சேர்த்துக்கொள்ளுங்கள்
இஞ்சி 1 ஸ்பூன் துருவியது
பச்சை மிளகாய் 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை 2 - 3 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை தனித்தனியாக எண்ணை இல்லாமல் வறுத்து தனித்தனியே வைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுந்து தாளிக்கவும்.
பிறகு, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
இப்போது வறுத்து வைத்துள்ள ஓட்ஸ் மற்றும் ரவையை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில், தயிர் போட்டு நன்கு 'சிலுப்பவும்' ( கலக்கவும்)
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
வறுத்த சாமான்களை அதில் கோட்டவும்.
ஒரு 1/2 மணி ஊரவிடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
உப்பு சரிபார்த்து, எண்ணை தடவிய தட்டில் விட்டு இட்லி வர்க்கவும்.
இந்த இட்லி க்கு தொட்டுக்கொள்ள எது வுமே வேண்டாம், 'வெறுமனே' வே நல்லா இருக்கும்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: காய்கறிகள் சேர்ப்பதானால், இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கினதும் , நறுக்கி அல்லது துருவி வைத்துள்ள காய்கறிகளை போட்டு துளி உப்பு போட்டு வதக்கவும். காய் நன்கு வதங்கினதும் ஓட்ஸ் மற்றும் ரவை போடவும். சரியா?
குழந்தைகளுக்கு செய்வதானால் , துருவின காரட், உருளை, பச்சைப்பட்டாணி, காலி பிளவர் ,தக்காளி எல்லாம் போடலாம். ரொம்ப கலர் ஃபுல் ஆக இருக்கும். டேஸ்ட் ம அபாரமாக இருக்கும்.
தேவையானவை:
ஓட்ஸ் 1 கப்
ரவா 1 கப்
தயிர் 1 1/2 கப்
தேவையான காய்கறிகள் 1 கப் ( துருவவும்) - தேவையானால் சேர்த்துக்கொள்ளுங்கள்
இஞ்சி 1 ஸ்பூன் துருவியது
பச்சை மிளகாய் 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை 2 - 3 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை தனித்தனியாக எண்ணை இல்லாமல் வறுத்து தனித்தனியே வைக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுந்து தாளிக்கவும்.
பிறகு, இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
இப்போது வறுத்து வைத்துள்ள ஓட்ஸ் மற்றும் ரவையை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில், தயிர் போட்டு நன்கு 'சிலுப்பவும்' ( கலக்கவும்)
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
வறுத்த சாமான்களை அதில் கோட்டவும்.
ஒரு 1/2 மணி ஊரவிடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.
உப்பு சரிபார்த்து, எண்ணை தடவிய தட்டில் விட்டு இட்லி வர்க்கவும்.
இந்த இட்லி க்கு தொட்டுக்கொள்ள எது வுமே வேண்டாம், 'வெறுமனே' வே நல்லா இருக்கும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு: காய்கறிகள் சேர்ப்பதானால், இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் போட்டு வதக்கினதும் , நறுக்கி அல்லது துருவி வைத்துள்ள காய்கறிகளை போட்டு துளி உப்பு போட்டு வதக்கவும். காய் நன்கு வதங்கினதும் ஓட்ஸ் மற்றும் ரவை போடவும். சரியா?
குழந்தைகளுக்கு செய்வதானால் , துருவின காரட், உருளை, பச்சைப்பட்டாணி, காலி பிளவர் ,தக்காளி எல்லாம் போடலாம். ரொம்ப கலர் ஃபுல் ஆக இருக்கும். டேஸ்ட் ம அபாரமாக இருக்கும்.
Last edited by krishnaamma on Tue Nov 27, 2018 11:16 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
எனக்கு மிகவும் தேவையான ஒன்று ...நன்றி கிறிஷ்நாம்மா அவர்களே
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
நன்றி ஐயா
தங்களுக்கு 'சர்க்கரை ' இருக்கா?![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
தங்களுக்கு 'சர்க்கரை ' இருக்கா?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
மிகவும் நன்றிகள் அம்மா
பொக்கிஷம் போல் சேமித்து வைத்து கொள்ளப்போகிறேன்
உங்கள் குறிப்புகளை
( வி .பொ .பா )
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
பொக்கிஷம் போல் சேமித்து வைத்து கொள்ளப்போகிறேன்
உங்கள் குறிப்புகளை
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
J.Sasikala wrote:மிகவும் நன்றிகள் அம்மா![]()
![]()
![]()
![]()
![]()
பொக்கிஷம் போல் சேமித்து வைத்து கொள்ளப்போகிறேன்
உங்கள் குறிப்புகளை![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
( வி .பொ .பா )
ரொம்ப நன்றி சசிகலா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு சின்ன சந்தேகம், ( வி .பொ .பா ) என்றால் என்ன? புரியலையே !
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
krishnaamma wrote:
ஒரு சின்ன சந்தேகம், ( வி .பொ .பா ) என்றால் என்ன? புரியலையே !![]()
விருப்ப பொத்தானை பாவித்தேன் என்பதை நம்ம சுந்தரராஜ் தயாளன் அய்யா ஒரு இடத்தில் இவ்வாறு சுருக்கி எழுதி இருந்தார் , அவரை பார்த்து நானும் காப்பி அடித்துவிட்டேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
» எளிய சமையல் குறிப்புகள்- மீனா
» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
» எளிய சமையல் குறிப்புகள்- மீனா
» சர்க்கரை நோயாளிகளுக்கான 10 டிப்ஸ்
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|