ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை நட்பை உணர கால அவகாசம்??

+3
ரேவதி
உமா
கார்த்திக்.எம்.ஆர்
7 posters

Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by கார்த்திக்.எம்.ஆர் Thu Dec 22, 2011 1:41 pm

பிரிந்து சென்றாலும் பிரியா நினைவுகளுடன்
பின்தொடரும் ஒரு 'உண்மை'

உண்மை அன்பை உணரச் செய்ய உயிரையே
தரும் ஒரு சொந்தம், உன் 'நட்பு'

நட்பைப் பிரியும் ஒவ்வொரு நிமிடமுன்
தனிமையில் துடிக்கும் ஒரு 'உணர்வு'

உணர்வுகள் அற்ற நிலையிலும் சேர்ந்து
இறக்க துடிக்கும் ஒரு வசந்த 'காலம்'

காலம் கடந்து சென்றாலும் கல்லூரி
வாழ்கையே நட்பின் 'அவகாசம்' ??


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by உமா Thu Dec 22, 2011 2:13 pm

நட்பை போல ஒரு சிறந்த உறவு உலகில் கண்டிப்பாக இருக்க முடியாது. உண்மை நட்பை உணர கால அவகாசம்?? 2825183110

என் கல்லூரி தோழர்களின் நினைவு வந்துவிட்டது ....
உண்மை நட்பை உணர கால அவகாசம்?? 440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by ரேவதி Thu Dec 22, 2011 2:32 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:பிரிந்து சென்றாலும் பிரியா நினைவுகளுடன்
பின்தொடரும் ஒரு 'உண்மை'

உண்மை அன்பை உணரச் செய்ய உயிரையே
தரும் ஒரு சொந்தம், உன் 'நட்பு'

நட்பைப் பிரியும் ஒவ்வொரு நிமிடமுன்
தனிமையில் துடிக்கும் ஒரு 'உணர்வு'

உணர்வுகள் அற்ற நிலையிலும் சேர்ந்து
இறக்க துடிக்கும் ஒரு வசந்த 'காலம்'

காலம் கடந்து சென்றாலும் கல்லூரி
வாழ்கையே நட்பின் 'அவகாசம்' ??

உண்மைதான் கார்த்தி...உடன் இருக்கும்போது நட்பின் மகிமையும், நண்பர்களின் பெருமையும் பலருக்கு தெரிவதில்லை அவர்களை விட்டு பிரியும்போதுதான் அதன் வலியை உணர்கிறார்கள்....
வாழ்க்கையில் கடைசிவரை ஒரு நல்ல அன்பு உள்ளம் கூட வரும் என்றால் அது நல்ல நண்பனாகவும் / தோழியாகவும்தான் இருக்கும்..
நல்ல சிந்தனை வரிகள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by கார்த்திக்.எம்.ஆர் Thu Dec 22, 2011 3:28 pm

உமா wrote:நட்பை போல ஒரு சிறந்த உறவு உலகில் கண்டிப்பாக இருக்க முடியாது. உண்மை நட்பை உணர கால அவகாசம்?? 2825183110

என் கல்லூரி தோழர்களின் நினைவு வந்துவிட்டது ....
உண்மை நட்பை உணர கால அவகாசம்?? 440806
ஆமாம் அக்கா.. மிகவும் உண்மை.. நன்றி புன்னகை

ரேவதி wrote:உண்மைதான் கார்த்தி...உடன் இருக்கும்போது நட்பின் மகிமையும், நண்பர்களின் பெருமையும் பலருக்கு தெரிவதில்லை அவர்களை விட்டு பிரியும்போதுதான் அதன் வலியை உணர்கிறார்கள்....
வாழ்க்கையில் கடைசிவரை ஒரு நல்ல அன்பு உள்ளம் கூட வரும் என்றால் அது நல்ல நண்பனாகவும் / தோழியாகவும்தான் இருக்கும்..
நல்ல சிந்தனை வரிகள்
ஆமாம் அக்கா.. பிரியும் போது தான் புரியும்.. நன்றி அக்கா..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by ஜாஹீதாபானு Thu Dec 22, 2011 3:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by பிஜிராமன் Thu Dec 22, 2011 3:32 pm

நல்ல கவிதை கார்த்திக்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by கார்த்திக்.எம்.ஆர் Thu Dec 22, 2011 3:41 pm

ஜாஹீதாபானு wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அக்கா.. புன்னகை

பிஜிராமன் wrote:நல்ல கவிதை கார்த்திக்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பிஜிராமன் அண்ணா.. புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 22, 2011 8:19 pm

நன்று...நன்று தம்பி... மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புறம் 'அவகாசம்' என்ன செய்யும்? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by கார்த்திக்.எம்.ஆர் Thu Dec 22, 2011 8:36 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று...நன்று தம்பி... மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புறம் 'அவகாசம்' என்ன செய்யும்? மகிழ்ச்சி

நன்றி...நன்றி ஐயா... புன்னகை புன்னகை
காத்துக்கொண்டே இருக்கும் ஐயா.. புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by yarlpavanan Fri Dec 23, 2011 5:16 am

பள்ளிக் கால நட்பை
நினைவூட்டியிருக்கிறியள்


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உண்மை நட்பை உணர கால அவகாசம்?? Empty Re: உண்மை நட்பை உணர கால அவகாசம்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum