ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

+2
krishnaamma
சார்லஸ் mc
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by சார்லஸ் mc Thu Dec 22, 2011 8:25 am

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தையொட்டி சிறப்பு உணவு வகைகள் சொல்லி தாருங்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by krishnaamma Fri Dec 23, 2011 1:25 pm

மன்னிக்கவும் சார்லெஸ், எனக்கு சைவம் மட்டுமே தெரியும் ஆதலால், உங்களுக்கு உதவமுடியாமைக்கு வருந்து கிறேன் சோகம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by ரேவதி Fri Dec 23, 2011 1:30 pm

கிறிஸ்துமஸ் கேக் செய்முறை

தேவையானப் பொருட்கள்:

  • மைதா - ஒன்றரை கப்
  • சீனி - ஒரு கப்
  • முட்டை - 3
  • முந்திரி - 10
  • திராட்சை - 15
  • வெண்ணெய் - 75 கிராம்
  • டூட்டி ப்ரூட்டி - 2 மேசைக்கரண்டி
  • ஆரஞ்சு தோல் - 2 மேசைக்கரண்டி
  • கேக் விதை - அரை மேசைக்கரண்டி
  • ஜாதிக்காய் தூள் - அரை தேக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் - அரை மேசைக்கரண்டி
  • பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:

  1. தேவையானப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். நல்ல தரமான மைதாவை உபயோகிக்கவும்.
  2. கேக் விதை (cake seed) என்பது சீரகம் போன்று மிகவும் சிறியதாக இருக்கும்.தமிழில் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகின்றது. ஆரஞ்சுத் தோல் என்று இங்கேகுறிப்பிட்டுள்ளது, தோலைத் துண்டுகளாக நறுக்கி பதப்படுத்தப்பட்டது.கடைகளில் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
  3. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும். அதில் 2 மேசைக்கரண்டி சீனியை போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி ப்ரெளன் கலர்வரும் வரை கலக்கவும். சற்று புகை வரும். கவலை வேண்டாம்.
  4. சீனி கரைந்து ப்ரெளன் கலர் ஆனதும் மேலும் அதில் 2 மேசைக்கரண்டிதண்ணீர் ஊற்றவும். ஊற்றியதும் ப்ரெளன் கலர் மாறி டார்க் ப்ரெளன் கலராகமாறியதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி முட்டை அடிக்கும் கருவியால் சுமார் 5 நிமிடங்கள், நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும்.
  6. அதனுடன் சீனியை போட்டு சீனி கரையும் வரை மேலும் 5 நிமிடம் அடிக்கவும்.மின்சாரத்தில் இயங்கும் கலக்கியைப் பயன்படுத்தினால் மிதமான வேகத்தில் ஒரேசீராக கலக்கவும்.
  7. சீனி கரைந்ததும் அதனுடன் வெண்ணெய் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் நன்கு அடிக்கவும்.
  8. பிறகு அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியை வைத்து வட்டமாக கலக்கவும்.
  9. மாவினை கலக்கும்போது இடமிருந்து வலமோ அல்லது வலமிருந்து இடமோஉங்களின் வசதிக்கு ஏற்றார்போல் ஒரே பக்கமாககலக்கவும். மைதா கட்டியில்லாமல் கரையும் வரை கலக்கவும். மிகுந்த வேகம்கூடாது.
  10. பின்னர் ஒரு டம்ளரில் பேக்கிங் பவுடரை போட்டு அதில் ஒரு மேசைக்கரண்டிசூடான பால் ஊற்றி கலக்கவும். கலக்கும் போது நுரைத்து வரும். அதையும்மாவுடன் சேர்த்து வட்டமாக கலக்கவும்.
  11. மாவின் பதம் ஒரு கரண்டியால் மாவை எடுத்து பார்க்கும் போது கீழே விழவேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள ப்ரெளன் கலர் சீனி தண்ணீரைஊற்றி வட்டமாக கலக்கவும்.
  12. கேக் விதையை அம்மியில் வைத்து நுணுக்கிக் கொள்ளவும். அதன் பின் கலக்கியமாவில் எசன்ஸ், நுணுக்கிய கேக் விதை, ஜாதிக்காய் தூள், டூட்டி ப்ரூட்டிமற்றும் ஆரஞ்சு தோல் ஆகியவற்றை போட்டு மீண்டும் வட்டமாக கலக்கவும்.
  13. கேக் விதையின் சுவை பிடிக்காதவர்கள் குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். அல்லதுதவிர்த்துவிடலாம். மாவைக் கலக்கும் போது ஒரே மாதிரி சுற்றிக் கலக்கவும்.அப்போதுதான் மாவு பதமாக கிடைக்கும். இயந்திரங்கள் மூலம் வேகமாக சுற்றிக்கலக்கினால், அதனால் உண்டாகும் சூட்டில் மாவின் தன்மை மாறுபட்டுவிடும்.கேக் நன்றாக வராது.
  14. வீடுகளில் கேக் செய்வதற்கென்று சிறிய அளவிலான ஓவன்கள் கிடைக்கின்றது.அதில் மாவு வைப்பதற்கான பாத்திரத்தில், கலக்கிய மாவை ஊற்றவும்.பாத்திரத்தின் மத்தியில் வைப்பதெற்கென ஒரு டம்ளர் (அல்லது குழல்) போன்றபாத்திரம் ஓவனுடன் வரும்.
  15. குழல் போன்ற அந்த சிறிய பாத்திரத்தை மையத்தில் வைத்து அதனை சுற்றி மாவைஊற்றவும். அப்போதுதான் வெப்பம் கேக்கின் அனைத்து பாகத்திற்கும் சென்று, முழுமையாக வேக வைக்கும். மாவின் மேல் முந்திரி மற்றும் திராட்சையை தூவிஅலங்கரிக்கவும்.
  16. அலங்கரித்ததும் பாத்திரத்தை ஓவனில் வைத்து மூடி விடவும். சுமார் 45 நிமிடங்கள் வேகவிடவும். ஓவனின் மேல்புறம் உள்ள கண்ணாடியின் வழியாகப்பார்த்தால் கேக்கின் நிறம் தெரியும்.
  17. அனைத்து பாகமும் சீராக வெந்திருந்தால் கேக் முழுமையும் ஒரே வண்ணத்தில்இருக்கும். ஓரங்கள் சற்று அதிகமாக சிவந்து இருக்கும். பொன்னிறமாகவெந்தவுடன் ஓவனில் இருந்து கேக்கை எடுத்து, சிறிது நேரம் ஆறவிடவும்.
நன்றி - சுபா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 1:34 pm

நன்றி ரேவதி அன்பு மலர்

எனக்கு சாப்பிடதான் தெரியும் ஜாலி
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by krishnaamma Fri Dec 23, 2011 1:36 pm

சூப்பர் ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by ந.கார்த்தி Fri Dec 23, 2011 1:36 pm

கிறிஸ்துமஸ் டின்னர்

வான்கோழி பிரியாணி

தேவையானப் பொருட்கள்

பாஸ்மதி (அ) ஜீரக சம்பா பச்சரிசி – 3 கப்
வான்கோழியின் பக்கவாட்டு பாகங்கள் – 900 கி
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
நறுக்கிய புதினா இலை – 1 கைப்பிடி
இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
தேஜீபட்டா (லவங்க செடியிலை) – 2
லவங்கப்பட்டை – 2 அங்குலம்
ஏலக்காய் – 2
லவங்கம் – 4
தயிர் – 1 கப்
நெய் – 2 டே.ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 3 டே.ஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 2 டீஸ்பூன்
நறுக்காத பச்சைமிளகாய் – 5
எலுமிச்சை – 1
முந்திரிப்பருப்பு – 10
உலர்ந்த திராட்சை – 10
குங்குமப்பூ கலர் – 2 துளி
ரோஜா எஸன்ஸ் – 2 துளி
பால் – 2 டே.ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

குறிப்பு
வான்கோழி பிரியாணியின் சுவை அதிகரிக்க வான்கோழி மாமிசத்தை ஒரு நாள் முன்பு மசாலாக்களில் தோய்த்து வைக்க வேண்டும். சரியாக சமைக்கும் முன்பு 24 மணி நேரம் தான் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த மாமிசத்தை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இதை செய்யும் முறை – வான்கோழி மாமிச பாகங்களை நன்றாகக் கழுவவும். பெரிய துண்டுகளாக வெட்டவும். அதன் மேல் 1/4 கரண்டி மஞ்சள் பொடியை தடவவும். பிறகு 1 கப் தயிர் அதில் 2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப் பொடி, 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1/2 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட், 2 டீஸ்பூன் உப்பு, 1/2 மூடி எலுமிச்சைபழச்சாறு இவற்றை கலந்து அதில் வான்கோழி மாமிசத்தை தோய்த்து வைக்கவும். ஒரு பாலித்தீன் பையில் மூடி ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

க்ரேவி செய்முறை
அடிகனமான வாணலியில் 3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை காய்ச்சவும். பெருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், லவங்கம், தேஜீபட்டா இவற்றை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.
இப்பொழுது நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் கசியும் வரை வதக்கவும். மீதியுள்ள இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகளை போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்பொழுது ஃப்ரிட்ஜில் வைத்த வான்கோழி மாமிசங்களை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு ப்ரஷர் குக்கரில் போட்டு நான்கு விசில் வரும் வரை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
அரிசியை சமைக்கும் முறை
அரிசியை கழுவி அரை மணிநேரம் ஊற விடவும். அடுப்பில் பத்து கப் தண்ணீரை கொதிக்க விடவும். அத்துடன் எலுமிச்சை சாறு , 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். பாதி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நீரை வடிகட்டவும். வடிகட்டிய அரிசியை தனியே வைக்கவும்.
அலங்கரிக்க
முந்திரிப்பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வதக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.
பிரியாணி அடுக்குகளை தயாரித்தல்
ஒரு பேகிங் தட்டை எடுத்து அதில் பாதி அரிசியை பரவலாக நிரப்பவும்.
இதன் மேல் வான்கோழி கிரேவியை பரப்பவும்.
மறுபடியும் இன்னொரு அடுக்கு அரிசியை பரவலாக நிரப்பவும்.
இதன் மேல் நறுக்கிய புதினா இலை, நறுக்கிய கொத்தமல்லி, நறுக்காத பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, மற்றும் உலர்ந்த திராட்சையை பரப்பவும்.
2 டீஸ்பூன் பாலுடன் இரு துளிகள் ரோஜா எஸன்ஸையும், குங்குமப்பூ கலரையும் கலக்கவும்.
இதை அரிசியின் மேல் பாகத்தில் தூவவும்.
இவற்றின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை தடவவும்.
தட்டை ஒரு அலுமினிய ஃபாயிலால் மூடவும். முன்பே சூடுபடுத்திய அவனில் 350 டிகிரி எஃப் சூட்டில் ஒரு மணி நேரம் சமைக்கவும்.
வான்கோழி பிரியாணியை சூடாக வெங்காய பச்சடியுடனும், கோழி கிரேவியுடனும் பரிமாறலாம்.
நன்றி உணவுநலம் நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by சார்லஸ் mc Fri Dec 23, 2011 3:46 pm

நல்ல தகவல் தந்த திருமதி.கிருஷ்ணம்மா அவா்களுக்கும் மற்றும் சகோ.ரேவதி. சகோ.ந.காா்த்தி ஆகியோருக்கு எனது மனமாா்ந்த நண்றிகள் பல. கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642 கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642 கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by ந.கார்த்தி Fri Dec 23, 2011 4:01 pm

சார்லஸ் mc wrote:நல்ல தகவல் தந்த திருமதி.கிருஷ்ணம்மா அவா்களுக்கும் மற்றும் சகோ.ரேவதி. சகோ.ந.காா்த்தி ஆகியோருக்கு எனது மனமாா்ந்த நண்றிகள் பல. கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642 கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642 கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642
அப்படி சொல்லிட்டு ஓடிடலாம்னு நினைக்கிறீங்களா..
முதல்ல நாங்க சொன்ன ஐட்டம் எல்லாம் எங்க வீட்ட்க்கு பார்சல் அனுப்புங்க ஜாலி ஜாலி ஜாலி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by சார்லஸ் mc Fri Dec 23, 2011 4:21 pm

ந.கார்த்தி wrote:

ப்பூ... இவ்வளவுதானா?!
முகவாி கொடுங்கள். அனுப்பி வச்சிடுவோம்.

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by ந.கார்த்தி Fri Dec 23, 2011 4:34 pm

சார்லஸ் mc wrote:
ந.கார்த்தி wrote:
சார்லஸ் mc wrote:நல்ல தகவல் தந்த திருமதி.கிருஷ்ணம்மா அவா்களுக்கும் மற்றும் சகோ.ரேவதி. சகோ.ந.காா்த்தி ஆகியோருக்கு எனது மனமாா்ந்த நண்றிகள் பல. கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642 கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642 கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். 678642
அப்படி சொல்லிட்டு ஓடிடலாம்னு நினைக்கிறீங்களா..
முதல்ல நாங்க சொன்ன ஐட்டம் எல்லாம் எங்க வீட்ட்க்கு பார்சல் அனுப்புங்க ஜாலி ஜாலி ஜாலி

ப்பூ... இவ்வளவுதானா?!
முகவாி கொடுங்கள். அனுப்பி வச்சிடுவோம்.
இந்தாங்க முகவரி
ந.கார்த்தி
Spoiler:
சீக்கிரம் அனுப்பி வையுங்க அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கிறிஸ்துமஸ் - கேக்,  ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன். Empty Re: கிறிஸ்துமஸ் - கேக், ஸ்பெஷல் உணவுகள் தயாாிப்பது எப்படி? சொலலுங்களேன்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum