ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்

Go down

மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் Empty மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்

Post by சிவா Wed Dec 21, 2011 10:12 am

மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ்.கபிலன் கூறினார்.

புதிய மின் கட்டணம்

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (மின்வாரியம்) கடந்த 2003-ம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தியது. அதன் பின்னர் 2010-ம் ஆண்டு ஒரு சில பிரிவினருக்கு மட்டும் சிறிதளவு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மின்வாரியம் கடன் சுமை காரணமாக மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதிய மின் கட்டண விவரத்தை அளித்துள்ளது.

இந்த மின் கட்டண விவரம் இந்த மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த மின்கட்டண உயர்வு எப்போது முதல் அமலுக்கு வரும் என்பது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ்.கபிலனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கருத்து கேட்பு கூட்டம்

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த உத்தேச புதிய கட்டண விவரம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மக்கள் கருத்துகளை கேட்டு வருகிறோம். ஜனவரி மாதம் வரை மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

அதன் பின்னர் பொதுமக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக பிப்ரவரி மாதம் பல்வேறு நகரங்களில் பொது இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். பொதுமக்களின் கருத்துகள், மின் வாரியத்தின் கடன் சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டும் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். புதிய கட்டணம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு மாநில ஆலோசனை குழுவினையும் கலந்து ஆலோசிப்போம்.

ஏப்ரல் மாதம் அமல்

இந்த நடைமுறைகள் மார்ச் மாத இறுதியில் முடிவடையும். எனவே ஏப்ரல் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும்.

இவ்வாறு எஸ்.கபிலன் கூறினார்.

தினதந்தி


மின் கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
» யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
» மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு
» மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்
» ஜன.1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய விதிகள்.. SIM CARD முதல் INCOME TAX ரிட்டர்ன் வரை.. 2024-ல் என்னென்ன மாறும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum