ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்

2 posters

Go down

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார் Empty காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்

Post by இளமாறன் Wed Dec 21, 2011 2:12 am

காரைக்கால், டிச. 20-
காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் நாளை (புதன்கிழமை) கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்காகன பக்தர்கள் திரள்வார்கள். இதனையொட்டி பக்தர்கள் வசதிக்காக காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தானமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

பக்தர்கள் சிரமமின்றி சனிபகவானை தரிசிக்க தர்ம தரிசனம், ரூ.100 மற்றும் ரூ.300 கட்டணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நளன் குளத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் குளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு பெண்கள் உடை மாற்ற ஆங்காங்கே தற்காலிக உடை மாற்று மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பெயர்ச்சியையொட்டி இன்று இரவு 10 மணியளவில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருள்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவுக்கு நாளை வரும் பக்தர்கள் வழிபட்டு செல்ல வசதியாக கோவிலின் வசந்த மண்டபத்தில் காட்சி அளிக்கிறார்.

நாளை இரவு சனீஸ்வரபகவான் மீண்டும் யாதாஸ் தானத்துக்கு செல்கிறார். அதோடு சனீஸ்வர பகவானுக்கு நாளை காலை 5 மணி முதல் நல்லெண்ணெய், மஞ்சள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திரவியப்படி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பெயர்ச்சியை குறிக்கும் வகையில் காலை 7.51 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

பெயர்ச்சி விழாவையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

கோவில் பகுதியில் 32 இடங்களிலும், நளன்குள பகுதியில் 12 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீசார் கண்காணிக்கின்றனர்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார் Empty Re: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில்; தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு சனீஸ்வரபகவான் நாளை காட்சி தருகிறார்

Post by krishnaamma Wed Dec 21, 2011 9:14 am

தகவலுக்கு நன்றி மாறன் புன்னகை நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காரைக்கால் மாங்கனி திருவிழா இன்று தொடங்குகிறது பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
» பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
» திருநள்ளாறு கோவிலில் பக்திப் பரவசத்துடன் சனீஸ்வரனை கும்பிட்ட 'காமெடி' விவேக்!
» திருப்பதி கோவிலில் 1-ந் தேதி முதல் வட இந்திய பக்தர்களுக்கு இலவச சப்பாத்தி
» திருப்பதி கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு உணவளிக்கலாம் - தேவஸ்தானம் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum