Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 12:45 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
+2
கேசவன்
கே. பாலா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
சசிகலா நீக்கத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பாக அடிபட்ட பெயர் ஏ எஸ் பன்னீர்செல்வம்.
சசிகலா இப்போது போயஸ் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டதற்கே இவர்தான் முக்கிய காரணம் எனும் அளவுக்கு சர்ச்சைக்குரிய ஐஏஎஸ் அதிகாரி.
யார் இந்த பன்னீர் செல்வம்?
ஒரு சாதாரண மக்கள்தொடர்பு அலுவலராக பணியாற்றி, தமிழக அரசின் பரிந்துரையில் ஐஏஎஸ் அதிகாரியாக பணி உயர்வு பெற்றவர் இந்த பன்னீர் செல்வம். ஆரம்ப காலத்திலிருந்தே சசிகலா மற்றும் அவர் கணவர் ம.நடராஜனின் தீவிரமான விசுவாசி இவர்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது தென் மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின்னர், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டார். அதுவும் சாதாரண அதிகாரியாக அல்ல, கிட்டத்தட்ட தலைமைச் செயலருக்கு நிகரான அதிகாரம் பெற்றவராக. காரணம்... சாட்சாத் சசிகலா.
பன்னீர் செல்வத்துக்கு தரப்பட்ட பொறுப்பு 'முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறையின் சிறப்பு அதிகாரி'. சாதாரண பதவிதான்... ஆனால் சர்வ அதிகாரமிக்க ஒரு பதவியாக இதனை மாற்றிய பெருமை சசிகலாவைச் சேரும்.
கிட்டத்தட்ட தலைமைச் செயலருக்கு நிகரான செல்வாக்குடன் வலம் வந்த இவரது அறைக்கு வராத துறைச் செயலர்களே இல்லை. சில நேரங்களில் தலைமைச் செயலரே வந்து கலந்தாலோசனை செய்தார் என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள் (சசிகலா விவகாரம் வெட்டவெளிச்சமான பிறகு வெளியாகும் பல தகவல்களில் ஒன்று). கிட்டத்தட்ட அமைச்சரவைக் கூட்டம் மாதிரி ஜேஜே என ஐஏஎஸ் அதிகாரிகளால் நிரம்பி வழியும் இவரது அறை.
எந்த முடிவையும் எடுக்கும் முன் துறைச் செயலர்கள் இவரது இறுதி வார்த்தையைக் கேட்காமல் போனதில்லையாம்.
பன்னீர் செல்வத்தைச் சுற்றி ஒரு அதிகார மையம் உருவாகியிருப்பதை இரு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா முழுமையாக அறிந்திருந்தாலும், சசிகலாவின் நிழலில் அவர் நின்றதால் கொஞ்சம் யோசித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.
பன்னீர் செல்வம்- நடராஜன் - சசிகலாவின் 'முக்கூட்டு'தான் ஆட்சியை வேறு பாதைக்கு இட்டுச் செல்வதை ஜெயலலிதாவுக்கு உணர வைத்தது. இந்த மூவரையுமே அருகில் வைத்திருப்பது மக்களை ஆட்சிக்கு எதிராக உடனடியாக திரும்பவைக்கும் என்ற எச்சரிக்கையை தக்க நேரத்தில் தந்தவர் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!
அரசுத் துறையில் பன்னீர் செல்வத்துக்கிருந்த அதே செல்வாக்கு கிட்டத்தட்ட இந்த பத்திரிகையாளருக்கும் உண்டு. என்ன...இவர் தலைமைச் செயலகம் போய் நேரடியாக எதிலும் தலையிடமாட்டார்... உத்தரவு போட மாட்டேரே தவிர, அரசில் என்ன நடக்கிறது என்பதன் ஜெராக்ஸ் அப்போதைக்கப்போதே இவருக்கும் கிடைத்துவிடும். எனவே பன்னீர் செல்வத்தின் ஆதிக்கம், சசிகலா நடராஜன் தொடர்புகள், இதனால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், வசூலிக்கப்பட்ட தொகைகள் குறித்து தனக்கு வந்த தகவல்களை இவரே உரிய நேரத்தில் ஜெயலலிதாவிடம் ஆதாரப்பூர்வமாகச் சொன்னதாக கூறுகிறார்கள் (சசி நீக்கப்பட்டார் என்றதும் இவரையும் வாழ்த்தி கோஷமெழுப்பினர் அதிமுகவினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!).
இதற்கெல்லாம் சிகரம் வைத்தமாதிரி அமைந்த நிகழ்வு, அதிமுக எம்எல்ஏக்களை தனிப்பட்ட முறையில் பன்னீர் செல்வம் அணுகியது. ஜெயலலிதாவுக்கு பதில் நடராஜனை முதல்வராக்கும் லாபியை அவர்கள் மத்தியில் வெகு லாவகமாகப் பரப்பி, அவர்களை சசிகலாவின் முழு விசுவாசிகளாக்கும் அசைன்மெண்டை ஆரம்பித்த தருவாயில்தான் ஜெயலலிதா முழுமையாக எச்சரிக்கையடைந்தார்.
இதன் விளைவு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏ எஸ் பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதற்கும் முன்பே, சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்த உளவுத்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் போன்றவர்களையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டார் ஜெயலலிதா. சசி ஆதரவு அதிகாரிகள் மாற்றம் இனி வரும் நாட்களில் இன்னும் வேகமாகத் தொடரும் என்கிறார்கள்.
அடுத்து அமைச்சரவையில் சசிகலாவின் விசுவாசிகளை ஓரங்கட்டும் காட்சியும் அரங்கேறப் போகிறது. 'பார்த்துக் கொண்டே இருங்கள்... விரைவில் ஐந்தாவது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் என்ற செய்தி வரப்போகிறது...' என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்!
நடப்பவை நல்ல மாற்றங்களாக இருந்தால் சந்தோஷமாகப் பார்க்கலாம்!!
தட்ஸ் தமிழ்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
நடக்கட்டும் நடக்கட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
SO இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா??கே. பாலா wrote:ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
சோ.....இதிலிருந்து நீங்கள் ரொம்ப புத்திசாலி என்று புரிகிறதுமகா பிரபு wrote:SO இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா??கே. பாலா wrote:ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
கே. பாலா wrote:சோ.....இதிலிருந்து நீங்கள் ரொம்ப புத்திசாலி என்று புரிகிறதுமகா பிரபு wrote:SO இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா??கே. பாலா wrote:ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!
![]()
![பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
கே. பாலா wrote:சோ.....இதிலிருந்து நீங்கள் ரொம்ப புத்திசாலி என்று புரிகிறதுமகா பிரபு wrote:SO இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா??கே. பாலா wrote:ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
மகா பிரபு wrote:SO இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா??கே. பாலா wrote:ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!
அடடா, இப்படியா பெயரை வெட்ட வெளிச்சமாக்குவது!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
இதில் பெயர் இருக்கிறதா??சிவா wrote:மகா பிரபு wrote:SO இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா??கே. பாலா wrote:ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!
அடடா, இப்படியா பெயரை வெட்ட வெளிச்சமாக்குவது!![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
அச்சச்.. சோ ...இது கூட தெரியாதா?மகா பிரபு wrote:இதில் பெயர் இருக்கிறதா??சிவா wrote:மகா பிரபு wrote:SO இவர்தான் எல்லாத்துக்கும் காரணமா??கே. பாலா wrote:ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!
அடடா, இப்படியா பெயரை வெட்ட வெளிச்சமாக்குவது!![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!
சோ இதில்தான் ஏதோ பெயர் இருக்கிறது.கே. பாலா wrote:அச்சச்.. சோ ...இது கூட தெரியாதா?(சோகம்)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடுரோட்டில் பெண்களை மானபங்க படுத்திய சிறுவர்கள்
» மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா?
» தயிர் படுத்திய பாடு!
» தாய்மையை இழிவு படுத்திய ஒரு செயல்
» ஷாருக்கானை குஷி படுத்திய ரஜினி!
» மூட்டுவலி உங்களை பாடாய் படுத்துகிறதா?
» தயிர் படுத்திய பாடு!
» தாய்மையை இழிவு படுத்திய ஒரு செயல்
» ஷாருக்கானை குஷி படுத்திய ரஜினி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|