ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

2 posters

Go down

விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்  Empty விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

Post by கேசவன் Tue Dec 20, 2011 10:00 am

சென்னை : விரும்பிய மொபைல் எண்ணை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக தொலைபேசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக தொலைபேசி வட்டம், http://http://tamilnadu.bsnl.co.in என்ற இணையதளத்தில் ஒரு லட்சம், "3ஜி' எண்களை வழங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் சென்று, வாடிக்கையாளர்களே தங்களுக்கு விருப்பமான எண்களை தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர்கள், ஒரு எண்ணை தேர்வு செய்தவுடன், ஏழு இலக்கம் கொண்ட ரகசிய அடையாள எண் கொடுக்கப்படும்.
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைலில் இருந்து, NLIST என்று டைப் செய்து, இடைவெளி விட்டு, தேர்வு செய்த நம்பரின் கடைசி, மூன்று முதல் ஐந்து இலக்க நம்பரை டைப் செய்து,"53733' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மற்ற வாடிக்கையாளர்கள், "94000 12345' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மற்ற வாடிக்கையாளர்களுக்கும் ஒரு ரகசிய அடையாள எண் அளிக்கப்படும். அதன்பின், தங்கள் பகுதியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அடையாள எண்ணை கொடுத்து, தேர்வு செய்த நம்பரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.dinamalar.com/business/news_details.asp?News_id=18550&cat=1


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்  1357389விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்  59010615விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்  Images3ijfவிரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்  Empty Re: விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

Post by ரேவதி Tue Dec 20, 2011 11:30 am

இது வெறும் பி‌எஸ்‌என்‌எல் மட்டும்தானா சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்
» வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம்
» சிலிண்டர் பதிவதற்கு புதிய மொபைல் எண் பாரத் பெட்ரோலியம் அறிமுகம்
» டிக்கெட் முன்பதிவுக்கு ‘ரயில் கனெக்ட்’ புதிய மொபைல் ஆப் அறிமுகம்
»  தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum