Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
3 posters
Page 1 of 1
வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
யானை முகம் இல்லாமல் மனிதமுகத்தோடு இருக்கும் `நரமுக கணபதி' தஞ்சை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள சிதலைப்பதியில் கோவில் கொண்டிருக்கிறார். விநாயகருக்கு யானை முகம் வருவதற்கு முன் இருந்த நிலையில் இது என்கிறார்கள்.
* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த விநாயகருக்கு `உக்கிரம் தணித்த விநாயகர்' என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும் என்கிறார்கள்.
* ஜப்பானில் விநாயகர் `காங்கி டெக்' என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு `கவான்வின் ஷேர் விநாயட்ஷா' என்று பெயர். யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழி படுகிறார்கள்.
* மூலாதாரமான ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்கலகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இந்த இருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாக நிறைவேறும்.
* இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் `முறிவண்டி விநாயகர்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். அதனால், இந்த வழியாக வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இந்த விநாயகரை தவறாது வழிபட்டுச் செல்கிறார்கள்.
மாலைமலர்
* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த விநாயகருக்கு `உக்கிரம் தணித்த விநாயகர்' என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும் என்கிறார்கள்.
* ஜப்பானில் விநாயகர் `காங்கி டெக்' என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு `கவான்வின் ஷேர் விநாயட்ஷா' என்று பெயர். யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழி படுகிறார்கள்.
* மூலாதாரமான ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்கலகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இந்த இருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாக நிறைவேறும்.
* இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் `முறிவண்டி விநாயகர்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். அதனால், இந்த வழியாக வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இந்த விநாயகரை தவறாது வழிபட்டுச் செல்கிறார்கள்.
மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள் 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள் 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள் 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
பகிர்விக்கு நன்றி இளமாறன் அவர்களே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் உள்ள பைரவர் கோவில்கள்
» இந்தியாவில் உள்ள அழகிய கோவில்கள்
» யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்
» உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்
» உலகில் உள்ள வித்தியாசமான சில மரங்கள்
» இந்தியாவில் உள்ள அழகிய கோவில்கள்
» யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்
» உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்
» உலகில் உள்ள வித்தியாசமான சில மரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|