ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
6 posters

Go down

சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Empty சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!

Post by கே. பாலா Mon Dec 19, 2011 7:37 pm

இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 12+2 பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களோடு கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.


முப்பது வருடங்களுக்கும் மேலாக இருந்த உறவு, நட்பு எல்லாவற்றையும் ஒரேநாளில் தூக்கியெறிந்தது பெரும் பரபரப்பாகவும், ஆச்சரியமாகவும் இனி சிறிது நாட்கள் பேசப்படும். இதனால் அதிமுக வலுப்படுமா, பலவீனமாகுமா என்று பட்டிமன்றங்கள் நடத்தப்படும். தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக இதனை அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சிகளில் பகிர்ந்துகொள்வார்கள்.


முக்கியமாக இதன் பின்னணி பற்றி அவரவர் பார்வையில் சுவாரசியமாகவும், புனைவாகவும் அரைத்துத் தள்ளுவார்கள். ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் எல்லை மீறிப் போய்விட்டது என்பதும், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதையொட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் ஏற்கனவே பேசத் தொடங்கி விட்டனர். இன்னும் கதை கதையாய் கொட்டித் தீர்க்கப்படும். தினமலர் ‘பேஷ், பேஷ்’ என வாயில் எச்சில் தெறிக்க தெறிக்க எழுதித் தள்ளும். வரலாற்றிலிருந்து பல நிகழ்வுகளை எடுத்து ஆராய்ச்சிகள் நடத்துவார்கள்.


அவர்கள் நடத்தட்டும். ஆனால் காரணம் மிக எளிதானது. சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட உறவு எதுவாகவும் இருந்திருக்கலாம். ஆனால், அந்த எல்லைத் தாண்டி அதிகார மையத்தை நோக்கிய காய் நகர்த்தலாக மாறுகிற போது இதுபோன்ற விரிசல்கள் நிகழவேச் செய்யும். அதிகார போதையில் அல்லது வெறியில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது நிலைநிறுத்திக்கொள்ள அடுத்தவருக்குக் குழிபறிக்கும் காரியங்களைத் தாண்டி வேறு பின்னணி எதுவும் ‘உயர்ந்த இடங்களில்’ இருக்கப் போவதில்லை. எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் ஒருவேளை ஜெயலலிதாவையும் இப்படி கட்சியை விட்டு நீக்கியிருக்கக்கூடும். இதன் கதை இப்படித்தான்.


இதனால் பால்விலை குறையப் போவதில்லை. பஸ் கட்டணம் குறையப் போவதில்லை. மின்சாரக் கட்டணமும் அதிகரிக்காமல் இருக்கப் போவதில்லை. மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப் போவதில்லை. அண்ணா நூலக இடமாற்றம் வாபஸ் பெறப்படப் போவதில்லை. அதுதான் ஜெயலலிதாவின் அரசியல். இது வேறு. வெறும் அதிகாரச் சண்டை

நன்றி: மாற்று


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Empty Re: சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 8:04 pm

மிகவும் உண்மை பாலா அவர்களே ...பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Empty Re: சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!

Post by 2009kr Mon Dec 19, 2011 8:45 pm

மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்றபோதிலும் மேலும் அதிக அளவில் தமிழகம் கொள்ளைபோகும் வாய்ப்பு குறைந்துவிடும் என்பதால் வரவேற்கின்றோம்...
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Empty Re: சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!

Post by அசுரன் Mon Dec 19, 2011 11:09 pm

சரியாக சொன்னீங்க பாலா! மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Empty Re: சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!

Post by இளமாறன் Tue Dec 20, 2011 12:46 am

எனக்கு என்னவோ இது இன்றைய சூழலை மறக்க கேரளா கூடங்குளம் பற்றி பேசுவதை நிறுத்த அல்லது மறக்க செய்ய செய்யும் செயல் என்றே நினைக்கிறேன் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Empty Re: சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!

Post by கேசவன் Tue Dec 20, 2011 8:57 am

ஆம் இது வெறும் அதிகார சண்டைதான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  1357389சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  59010615சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Images3ijfசசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!  Empty Re: சசிகலா நீக்கமும் ஜெயலலிதாவின் அரசியலும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum