ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

+23
T.N.Balasubramanian
வின்சீலன்
நியாஸ் அஷ்ரஃப்
சிவா
ந.கார்த்தி
பிஜிராமன்
ஹர்ஷித்
பிளேடு பக்கிரி
மகா பிரபு
ANTHAPPAARVAI
சார்லஸ் mc
மிதுனா
இளமாறன்
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
உதயசுதா
kitcha
ஜாஹீதாபானு
ராஜா
முகம்மது ஃபரீத்
ரேவதி
balakarthik
27 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by balakarthik Sat Dec 17, 2011 5:29 pm

என் மண நாளை என்னை விட அதிக ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கும் என் ஈகரை
நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்.


அனைவரையும் நேரில் அழைக்க ஆசை.

ஆனால்,

நேரம் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணத்தால்
பலரின் நண்பராக இருக்கும இந்த கணினியின்
உதவியுடன் உங்களைச் சந்திக்கிறேன்.


இதை நேரடி அழைப்பாக நினைத்து
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து
என் திருமணத்தை (ஜனவரி 29) சிறப்பிக்க வேண்டுகிறேன்.


இப்படிக்கு,
உங்கள் வரவையும், நட்பையும் என்றும் விரும்பும்
பாலா கார்த்திக்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Invitation1v
என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Invitation2


ஈகரை தமிழ் களஞ்சியம் என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by ரேவதி Sat Dec 17, 2011 5:30 pm

திருமணத்திற்கு வர முயற்சி செய்கிறோம் ரிலாக்ஸ்
வாழ்த்துக்கள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Big3
என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Big1


Last edited by ரேவதி on Sat Dec 17, 2011 5:37 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by முகம்மது ஃபரீத் Sat Dec 17, 2011 5:31 pm

வாழ்த்துக்கள் அண்ணா சீரும் சிறப்புமாக உங்களது திருமணம் நடக்க என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by ராஜா Sat Dec 17, 2011 5:35 pm

அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் பாலா . நன்றி
ஜனவரி ஊருக்கு வர எண்ணம் உள்ளது , விடுமுறை கிடைத்து ஊருக்கு வந்தால் கண்டிப்பாக திருமணத்திற்கு வருவேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by ஜாஹீதாபானு Sat Dec 17, 2011 5:35 pm

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Congratulations_glittered_red_rose1

மனமார்ந்த வாழ்த்துகள் பாலாகார்த்திக் :suspect:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by kitcha Sat Dec 17, 2011 5:35 pm

உங்கள் இல்லறம் சிறக்க என் வாழ்த்துகள் :suspect:

ஆலோசனையில் அப்பாவாகவும், பாசத்தில் தாய் போலவும்,பண்பில் உடன் பிறந்த சகோதரியாகவும்,அறிவுரையில் உற்ற நண்பனாகவும் உங்கள் மனைவி இருக்க என் அன்பு வாழ்த்துக்கள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by உதயசுதா Sat Dec 17, 2011 5:37 pm

மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பாலா. உன் கல்யாணத்துக்கு வர முடியவில்லை என்றாலும் எங்களின் வாழ்த்துகள் என்றும் உண்டு


என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Uஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Dஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Aஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Yஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Aஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Sஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Uஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Dஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Hஎன் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by பிரசன்னா Sat Dec 17, 2011 5:41 pm

வாழ்த்துகள் பாலா-கார்த்திக்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 5:47 pm

வாழ்த்துக்கள் பாலகார்த்திக் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by Aathira Sat Dec 17, 2011 6:07 pm

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் 25[color=green]
அன்பும் பெருக்கில் அறம் சிறக்க இன்பம் நிறைக்க இனிய இல்லறம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் பாலா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக் Empty Re: என் திருமண அழைப்பிதழ் - பாலாகார்த்திக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum