Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார்: விளையாட்டு வீரர்கள் பெற அனுமதி
+2
பிஜிராமன்
இளமாறன்
6 posters
Page 1 of 1
தெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார்: விளையாட்டு வீரர்கள் பெற அனுமதி
புதுடெல்லி, டிச. 16-
இந்தியாவில் வழங்கப்படும் மிகப்பெரிய உயரிய விருது பாரத ரத்னா விருதாகும்.
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து சகாப்தமாக திகழும் சச்சின்தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வற்புறுத்தி இருந்தனர்.
ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசின் சட்டவிதியில் இல்லை. கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொதுப்பணியில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மட்டும்தான் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த விதிமுறையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை விதித்தது. விளையாட்டு வீரர்களையும் பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரையில் சேர்க்க வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது.
மத்திய உள்துறை அமைச்சகம் விளையாட்டு வீரர்களையும் பாரத ரத்னா விருதில் சேர்க்க வேண்டும் என்று கோரி பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தது. இதை பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டது.
விளையாட்டு அமைச்சகத்துக்காக பாரத ரத்னா விருது வழங்கும் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. விளையாட்டு வீரர்களும் இந்த விருது பெற தகுதி பெற்றுள்ளனர். இதனால் தெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார். இதேபோல முன்னாள் பிரபல ஆக்கி வீரரான தயான் சந்த் இந்த விருதை பெறுகிறார்.
1954-ம் ஆண்டு முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 41 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. ராஜகோபாலச்சாரிக்கு முதல் பாரத ரத்னா விருது கிடைத்தது. ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, காமராஜர், அம்பேத்கார், அம்ரிதியா சென், எம்.ஜி.ஆர், சர்தார் வல்லபாய் படேல், ராஜீவ் காந்தி, ஜெயபிரகாஷ், நாராயணன், அப்துல்கலாம், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லாகான் ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.
வெளிநாட்டை சேர்ந்த எல்லை காந்தியான கான் அப்துல், கபார்கான், நெல்சன் மண்டேலா மற்றும் இந்திய குடியுரிமை பெற்ற அன்னை தெரசா ஆகியோரும் பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.
கடைசியாக 2008-ம் ஆண்டு இந்துஸ்தான் இசைக்கலைஞர் பிஷ்மன் ஜோஷி பாரத ரத்னா விருது பெற்றார்.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார்: விளையாட்டு வீரர்கள் பெற அனுமதி
அருமை அருமை.............
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: தெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார்: விளையாட்டு வீரர்கள் பெற அனுமதி
டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதில் மகிழ்ச்சியே!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார்: விளையாட்டு வீரர்கள் பெற அனுமதி
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: தெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார்: விளையாட்டு வீரர்கள் பெற அனுமதி
ஓய்வு அறிவிப்பை இனியாவது வெளியிடு என்று மறைமுகமாக உணர்த்துகிறார்கள் போலிருக்கிறது..
Similar topics
» வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!:
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது!
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள்
» சச்சினுக்கு பாரத ரத்னா விருது!
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» பாரத ரத்னா விருது பெற்றோர்
» பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|