ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

+2
சார்லஸ் mc
yarlpavanan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by yarlpavanan Fri Dec 16, 2011 6:34 am

கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...

கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.

கட்சித் தொண்டன் : காலம் கடந்தால் மக்கள் எங்களை மறந்து விடுவார்களே... அதன் பின் உங்கட மருந்து வேலை செய்யாதே...

கட்சித் தலைவர் : என்னுடைய மருந்து சக்தி மிக்கது.

கட்சித் தொண்டன் : அதெப்படி?

கட்சித் தலைவர் : உடையாத முல்லைப் பெரியாற்று அணையை கொஞ்சம் உடைத்துப் போட்டுக் கூத்துப் போடத் தெரிந்தால் தானே முதுநிலை அரசியல்வாதி.

கட்சித் தொண்டன் : அதுவா செய்தீ...


Last edited by உமா on Fri Dec 16, 2011 12:50 pm; edited 1 time in total (Reason for editing : நடாத்த-நடத்த)


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by சார்லஸ் mc Fri Dec 16, 2011 9:07 am

இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆதாயம் காண்பதெ அரசியல்வாதியின் இலக்கணம் என்று அழகாக காண்பித்தள்ளீா்கள். சூப்பருங்க


அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   154550அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   154550அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   154550அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   154550அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by மகா பிரபு Fri Dec 16, 2011 9:22 am

அருமை ஐயா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by கேசவன் Fri Dec 16, 2011 9:36 am

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

சாக்கடைக்குள் விழுந்து புரள என்னஎன்ன தகுதிகள் வேண்டுமோ அந்த தகுதிகள் வேண்டும் என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   1357389அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   59010615அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Images3ijfஅரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by பேகன் Fri Dec 16, 2011 12:22 pm

மகிழ்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by ayyamperumal Fri Dec 16, 2011 12:37 pm

அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?

நீங்க சொன்னதெல்லாம் கேரளவிற்குத்தான் சரி. தமிழகத்தில் அரசியல் தலைவராக வருவதற்கு ஒரு படமாவது நடித்திருக்க வேண்டும் !

அதிலும் தனி ஆளாய் நின்று மக்களை காப்பாற்றுகிற வேடத்தில் நடித்திருக்க வேண்டும் !


அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by yarlpavanan Sat Dec 17, 2011 4:53 am

சார்லஸ் mc wrote:இல்லாத பிரச்சினையை உருவாக்கி ஆதாயம் காண்பதெ அரசியல்வாதியின் இலக்கணம் என்று அழகாக காண்பித்தள்ளீா்கள். சூப்பருங்க

உண்மை தானே...


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by yarlpavanan Sat Dec 17, 2011 4:55 am

மகா பிரபு wrote:அருமை ஐயா

நன்றி


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by yarlpavanan Sat Dec 17, 2011 4:57 am

கேசவன் wrote:
அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

சாக்கடைக்குள் விழுந்து புரள என்னஎன்ன தகுதிகள் வேண்டுமோ அந்த தகுதிகள் வேண்டும் என்ன கொடுமை சார் இது

ஏற்றுக்கொள்கிறேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by yarlpavanan Sat Dec 17, 2011 4:58 am

விஜயகுமார் wrote: மகிழ்ச்சி

நன்றி


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?   Empty Re: அரசியல் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum