Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல், குற்ற வழக்கில் சிக்கினால் எம்.பி பதவியை பறிக்கும் மசோதா
2 posters
Page 1 of 1
ஊழல், குற்ற வழக்கில் சிக்கினால் எம்.பி பதவியை பறிக்கும் மசோதா
லண்டன் : ஊழல் உட்பட குற்றச்சாட்டுகளில் சிக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் மசோதா, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இங்கிலாந்து அரசியல் சட்டப்படி 12 மாதங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற எம்.பி.க்கள் பதவியிழக்க நேரிடும். எனினும், மேலும் அரசியல் சீர்திருத்தம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்தது.
அதன்படி, 12 மாதங்களுக்கு குறைவாக சிறை தண்டனை பெறுவது உட்பட சிலவற்றின் அடிப்படையில் எம்.பி. பதவியை பறிக்கும் வகையில் புதிய மசோதா, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி லண்டனில் இங்கிலாந்து அரசியல் மற்றும் அரசியல் சட்ட சீர்திருத்தத் துறை அமைச்சர் மார்க் ஹார்ப்பர் கூறியதாவது:
இது அரசின் சீர்திருத்த திட்டங்களில் முக்கியமானது. நமது அரசியல் நடைமுறையில் மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிப்பதுடன் பொது வாழ்வில் ஒழுக்கத்தை நிலைநாட்ட உதவும்.
தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் எம்.பி., அவரது பதவியை இடையிலேயே இழக்க நேரிடும். குற்றம்சாட்டப்பட்டவர் பதவியில் நீடிக்கலாமா என்பதை அவர் பெறும் தண்டனை மட்டுமின்றி தொகுதி மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்ய இந்த மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது.
இது சட்டமாவதற்கு முன்பாக மக்களின் கருத்தை அறிய வெளியிடப்பட்டுள்ளது. 12 அல்லது அதற்கு குறைந்த மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் எம்.பி. பதவி இழக்க நேரிடும் அல்லது எம்.பி.க்கள் எதிர் ஓட்டு போட்டு பதவி நீக்கலாம். 3வது வழியாக தொகுதி மக்களின் கருத்துக்கு 2 மாத காலம் விடப்பட்டு அதன் முடிவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மார்க் ஹார்ப்பர் தெரிவித்தார். இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறையை பின்பற்றியே இந்தியா செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
தினகரன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஊழல், குற்ற வழக்கில் சிக்கினால் எம்.பி பதவியை பறிக்கும் மசோதா
இந்தியாவில் இது நடைமுறையில் இருப்பதபொல தொியவில்லையே.
எம்.பி -க்களுக்கு என்ன வேலை? அவா்கள் என்னனென்ன கடமைகளை ஆற்றுவாா்கள்?
எம்.பி -க்களுக்கு என்ன வேலை? அவா்கள் என்னனென்ன கடமைகளை ஆற்றுவாா்கள்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஊழல், குற்ற வழக்கில் சிக்கினால் எம்.பி பதவியை பறிக்கும் மசோதா 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்
» ஊழல் புகார் அளிப்பவரையே சிக்க வைக்கும் `லோக்பால்' மசோதா
» விடுதலையாவதற்காக 2ஜி ஊழல் வழக்கில் அப்ரூவராவாரா கனிமொழி?
» ஊழல் வழக்கில் முன்னாள் பெண் மந்திரிக்கு 2 ஆண்டு ஜெயில்
» ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|