ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து

3 posters

Go down

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  Empty சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து

Post by Guest Thu Dec 15, 2011 8:45 pm

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், ’’முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான்.

கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன.

அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம்.

பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம் என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’என்று கூறியிருக்கிறார்.

வன்னி ஆன்லைன்
avatar
Guest
Guest


Back to top Go down

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  Empty Re: சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 9:04 pm

சிங்களக் காயம் என்றுமே ஆறப்போவதில்லை சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  Empty Re: சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து

Post by கே. பாலா Thu Dec 15, 2011 9:12 pm

படைப்பாளிகளின் சார்பில் இந்த ஒரு குரல் ....இனி ஒலிக்கும் ஓராயிரம் குரலாய்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  Empty Re: சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து

Post by சார்லஸ் mc Thu Dec 15, 2011 9:29 pm

“தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு’’

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  224747944 சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  2825183110 சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  677196 சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  154550 சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  678642


சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  154550சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  154550சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  154550சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  154550சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து  Empty Re: சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை;அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? - வைர முத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» கேரளா கேரளா தான் - இன்றய மலையாள நடிகைகள்...
» நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum