Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
+11
கேசவன்
prlakshmi
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
உதயசுதா
உமா
மிதுனா
ரேவதி
ஜாஹீதாபானு
15 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
![என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) Senai+1](http://4.bp.blogspot.com/-RDa-CfqxMeQ/TbAYw6wnJPI/AAAAAAAABCg/w_46gpJsPVA/s320/senai+1.jpg)
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்
செய்முறை .
சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.
பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.
அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .
சேனைக்கிழங்கு வறுவல் ரெடி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)

Last edited by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 5:52 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்![]()
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
ரேவதி wrote:அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்![]()
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
![]()
![]()
![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
பானு எனக்கு மிகவும் பிடித்த டிஷ்.
மிக்க நன்றி பகிர்வுக்கு.பிரதி எடுது கொண்டேன்.
மிக்க நன்றி பகிர்வுக்கு.பிரதி எடுது கொண்டேன்.
Last edited by உமா on Fri Dec 16, 2011 11:57 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
ரேவதி wrote:அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்![]()
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
![]()
![]()
![]()
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
மிதுனா wrote:ரேவதி wrote:அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்![]()
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
நன்றி உமாஉமா wrote:பானு எனக்கு மிகவும் பிடித்த டிஷ்.
மிக்க நன்றி பகிர்வுக்கு.பிரதி எடுது கொண்டேன்.
![என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
நல்லா போடுங்கள்...நான் என்னமோ உங்கள் குழம்பை கிண்டல் பண்ண மாதிரி சிரிச்சிட்டு இருக்காங்கஜாஹீதாபானு wrote:மிதுனா wrote:ரேவதி wrote:அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்![]()
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
இது வஞ்சபுகழ்ச்சிநல்லா போடுங்கள்...நான் என்னமோ உங்கள் குழம்பை கிண்டல் பண்ண மாதிரி சிரிச்சிட்டு இருக்காங்க
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
நாளைக்கு லீவில் செய்து பார்த்து சனி கிழமை சொல்கிறேன் பானு.
நன்றி உங்கள் சமையல் குறிப்பை பகிர்ந்தமைக்கு
நன்றி உங்கள் சமையல் குறிப்பை பகிர்ந்தமைக்கு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என் வீட்டு சுலபமான மைதா கஜூரா (*பானு*)
» என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)
» என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு
» என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
» என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)
» என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)
» என் வீட்டு கோழி அறுபத்தைந்து (CHICKEN 65) பானு
» என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)
» என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|