Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
5 posters
Page 1 of 1
கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம், இன்று காலை நடக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானம், கடுமையாக இருக்காது என்று கூறப் படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமடைந்து வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், இவ்விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்பதை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கேரள அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம், சிறப்பு சட்டசபைக் கூட்டம் போன்றவற்றை நடத்தியது.
இந்நிலையில், தமிழகமும் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை நடத்தி, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, இன்று காலை 11 மணிக்கு சட்டசபையை கூட்ட, கவர்னர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்தை முன்மொழிய உள்ளார். அதன் மீது, சட்டசபையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பேச அனுமதிக்கப்படுவர். அவர்கள் பேசியதும், அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்து பேசுவார். பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்படும். இரு மாநில அரசுகளும் பதட்டத்தைத் தணிக்க முயற்சிக்க வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் கடுமையாக தெரிவித்துள்ளது. எனவே, சட்ட சபையில் தமிழக அரசு தரப்பில் கடுமையான விமர்சனங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்தில் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற வகையில் மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கேரளா மாநில அரசையோ, அங்குள்ள அரசியல்வாதிகளையோ விமர்சித்து தீர்மானம் இருக்காது என்று கூறப்படுகிறது.
கருணாநிதி பங்கேற்பு:
இன்றைய சட்டசபைக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்க உள்ளார். ஆட்சி மாறியதில் இருந்து, அவர் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஒரு முறை மட்டும் வந்து, கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றார். இந்நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இன்று நடக்கும் சிறப்புக் கூட்டத்தில், கருணாநிதி கலந்து கொள்ள இருக்கிறார். அவருக்கு, இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு, சக்கர நாற்காலியில் வர வசதியில்லை. எனவே, அவர் எவ்வாறு சட்டசபைக்கு வருவது, எந்த வழியில் நுழைவது, அவரை இருக்கையில் எங்கு அமர வைப்பது போன்றவை குறித்து நேற்று, சட்டசபை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
dinamalar

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கின், அனைவருக்கு தாழ்வு. புரிஞ்சால் சரி.
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
ஒபெனிங்க எல்லாம் நல்லாதான் இருக்கு...ஆனா உங்ககிட்ட பினிஷிங்க் சரியில்லையே
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
விஜயகுமார் wrote:ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கின், அனைவருக்கு தாழ்வு. புரிஞ்சால் சரி.
Re: கேரளாவுக்கு பதிலடி கொடுக்க தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் : கருணாநிதியும் பங்கேற்க முடிவு
தீர்மானம் போட்டால் மட்டும் போதாது ... ஒற்றுமையுடன் இருந்தால் சரி தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
» பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்
» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
» கேரள அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெ., தாக்கல் - தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|