ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி

2 posters

Go down

ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Empty ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி

Post by இளமாறன் Thu Dec 15, 2011 1:12 am

நகரி, டிச. 14-

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொத்தவலசா கிராமத்தில் உள்ள அரசினர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவன் சூரப்பா நாயுடு. இவனுக்கு கடந்த சில மாதங் களாக தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் அவன் விசாகப் பட்டினத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

அவனை பரிசோதித்த டாக்டர்கள் குடல்வால் காரணமாக வயிறு வலி ஏற்படுவதாக கண்டறிந்தனர். இதையடுத்து அவனுக்கு டாக்டர்கள் கருணாகர்ராவ், சரத்குமார் குடல்வால் ஆபரேசன் செய்தனர். அப் போது அவனுக்கு வலது புறத்தில் இதயம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதே போல் அவனுக்கு கல்லீரல், சிறுநீர்ப்பை ஆகியவையும் இடம் மாறி இருந்தன.

இதுபற்றி டாக்டர் கருணாகர்ராவ் கூறும்போது-

வழக்கமாக எல்லோருக்கும் இதயம் இடதுபுறத்தில்தான் இருக்கும். ஆனால் சூரப்பா நாயுடுவுக்கு வலது புறத்தில் இதயம் இருப்பது ஆச் சரியமாக உள்ளது. லட்சத்தில் ஒருவருக்கு இந்த மாதிரி இதயம் இடம் மாறி இருக்கும். இதயம், கல்லீரல், சிறு நீர்ப்பை போன்றவை இடம் மாறி இருந்தாலும் அவனது உடல்நிலை நன்றாகவே உள்ளது என்றார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Empty Re: ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி

Post by Aathira Thu Dec 15, 2011 2:01 am

கடவுளே.. நல்ல வேளை.. உடல் நிலை நன்றாகவே உள்ளது.. நன்றி இறைவா.. நன்றி இளா..


ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Aஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Aஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Tஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Hஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Iஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Rஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Aஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» இரவு நேர மின்வெட்டால் தேர்ச்சி சதவீதம் குறையும்?டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
» முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு
» 90 சதவீத மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு : டாக்டர்கள் அதிர்ச்சி
» தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum