ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராதகி அர்த்தம் என்ன?

+2
மகா பிரபு
agriz
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty கிராதகி அர்த்தம் என்ன?

Post by agriz Wed 14 Dec 2011 - 21:58

தவறான வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும்.


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by மகா பிரபு Wed 14 Dec 2011 - 22:45

agriz wrote:தவறான வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும்.
கிராதகி என்றால் கொடுமை காரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by முகம்மது ஃபரீத் Wed 14 Dec 2011 - 22:47

agriz wrote:தவறான வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும்.

ராட்சஸி என்றுதான் நினைக்கிறன்

கிராதகி அர்த்தம் என்ன? Kirathaki


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கிராதகி அர்த்தம் என்ன? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by மகா பிரபு Wed 14 Dec 2011 - 22:50

முகம்மது ஃபரீத் wrote:
agriz wrote:தவறான வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும்.

ராட்சஸி என்றுதான் நினைக்கிறன்

கிராதகி அர்த்தம் என்ன? Kirathaki
ராட்சஸி & கொடுமை காரி இரண்டும் ஒரே பொருள் தான் நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by ANTHAPPAARVAI Wed 14 Dec 2011 - 22:51

agriz wrote:தவறான வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும்.

'கிராதகி' என்பது நேரடி தமிழ் சொல் இல்லை.
ஆனால், 'கிராதர்' என்றால் குறவன்-(குறத்தி) என்று பொருள்.
கோபத்தில் பெண்களை திட்டும் போது இந்த 'கிராதகி' என்ற சொல்லை மக்கள் பயன் படுத்தினார்கள்.

'கிராதகி' என்றால் குறத்தி என்று அர்த்தம் கொள்ளலாம்.


கிராதகி அர்த்தம் என்ன? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by மகா பிரபு Wed 14 Dec 2011 - 22:54

ANTHAPPAARVAI wrote:
agriz wrote:தவறான வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும்.

'கிராதகி' என்பது நேரடி தமிழ் சொல் இல்லை.
ஆனால், 'கிராதர்' என்றால் குறவன்-(குறத்தி) என்று பொருள்.
கோபத்தில் பெண்களை திட்டும் போது இந்த 'கிராதகி' என்ற சொல்லை மக்கள் பயன் படுத்தினார்கள்.

'கிராதகி' என்றால் குறத்தி என்று அர்த்தம் கொள்ளலாம்.
இதற்கு ஆதாரம் உள்ளதா நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by ANTHAPPAARVAI Wed 14 Dec 2011 - 23:17

மகா பிரபு wrote:
ANTHAPPAARVAI wrote:
agriz wrote:தவறான வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும்.

'கிராதகி' என்பது நேரடி தமிழ் சொல் இல்லை.
ஆனால், 'கிராதர்' என்றால் குறவன்-(குறத்தி) என்று பொருள்.
கோபத்தில் பெண்களை திட்டும் போது இந்த 'கிராதகி' என்ற சொல்லை மக்கள் பயன் படுத்தினார்கள்.

'கிராதகி' என்றால் குறத்தி என்று அர்த்தம் கொள்ளலாம்.
இதற்கு ஆதாரம் உள்ளதா நண்பா

"இருபதாம் நூற்றாண்டு தமிழ்ப் பெயரகராதி" யில் கண்டிப்பாக இருக்கும்.!!


கிராதகி அர்த்தம் என்ன? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by மகா பிரபு Wed 14 Dec 2011 - 23:21

ANTHAPPAARVAI wrote:

"இருபதாம் நூற்றாண்டு தமிழ்ப் பெயரகராதி" யில் கண்டிப்பாக இருக்கும்.!!
தேடி பார்கிறேன் நண்பா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by கே. பாலா Wed 14 Dec 2011 - 23:38

மகா பிரபு wrote:
ANTHAPPAARVAI wrote:
agriz wrote:தவறான வார்த்தையாக இருந்தால் மன்னிக்கவும்.

'கிராதகி' என்பது நேரடி தமிழ் சொல் இல்லை.
ஆனால், 'கிராதர்' என்றால் குறவன்-(குறத்தி) என்று பொருள்.
கோபத்தில் பெண்களை திட்டும் போது இந்த 'கிராதகி' என்ற சொல்லை மக்கள் பயன் படுத்தினார்கள்.

'கிராதகி' என்றால் குறத்தி என்று அர்த்தம் கொள்ளலாம்.
இதற்கு ஆதாரம் உள்ளதா நண்பா








"விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின்,வேலைபோலும்




பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன்பெயர்துவந்தான் "



இங்கே கிரதர் கோன் என்று சொல்லபாடுபவன் குகன் ..

இது கம்பரமாயண மீட்சி படலத்தில் வருவது

இந்த இடத்தில் கிரதர் என்பது வேடன் என்ற பொருள்

கிராதர்கோன் -வேடர்களின் தலைவன்

குறவர்களும் - குறிஞ்சிநிலத்தில் வேடர்கள் தானே !
அந்தப்பார்வை சொன்னது சரியே !


.
















வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by மகா பிரபு Wed 14 Dec 2011 - 23:46

கே. பாலா wrote:








"விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின்,வேலைபோலும்




பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன்பெயர்துவந்தான் "



இங்கே கிரதர் கோன் என்று சொல்லபாடுபவன் குகன் ..

இது கம்பரமாயண மீட்சி படலத்தில் வருவது

இந்த இடத்தில் கிரதர் என்பது வேடன் என்ற பொருள்

கிராதர்கோன் -வேடர்களின் தலைவன்

குறவர்களும் - குறிஞ்சிநிலத்தில் வேடர்கள் தானே !
அந்தப்பார்வை சொன்னது சரியே !


.














உடனடி விளக்கத்திற்கு நன்றி பாலா சார்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கிராதகி அர்த்தம் என்ன? Empty Re: கிராதகி அர்த்தம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum