Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவீன குடும்பப் பெண்........?
+6
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
முஹைதீன்
உமா
ஜாஹீதாபானு
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நவீன குடும்பப் பெண்........?
தொலைக்காட்சியின் மூழ்கிய
தருணங்களில் சரியாய்
கவனிக்க படாமல் விட படுகின்றன
பால்காரன் அழைப்பு மணி சத்தம்,
பள்ளி சென்று திரும்பிய குழந்தையின் பசி,
மாமனாரின் 6 மணி சிறிய தேநீர்,
கணவனின் அலுவலக
அலைச்சலின் சிறிய பரிமாற்றம்,
செல்ல பிராணியின் எஜமான் தேடல்,
மங்க தொடங்கும் சூரியனின்
செந்நிற வானம்,
புத்தகம் திறக்கும் பள்ளி குழந்தையின்
சின்ன சின்ன சந்தேகங்கள்,
தினம்தோறும் மாலையில்
வெளிவரும் சூடான செய்திகள்,
புத்தக கண்காட்சியில் புதியதாய்
வாங்கிய பிரபல எழுத்தாளரின் புத்தங்கள்,
இப்படியாய் அடுத்த தொடருக்கு
கவனமாய் அழைத்து செல்லப்படுகிறது
நவீன குடும்ப பெண்களின் நாகரீக
வாழ்க்கை…
- ராசை நேத்திரன்
தருணங்களில் சரியாய்
கவனிக்க படாமல் விட படுகின்றன
பால்காரன் அழைப்பு மணி சத்தம்,
பள்ளி சென்று திரும்பிய குழந்தையின் பசி,
மாமனாரின் 6 மணி சிறிய தேநீர்,
கணவனின் அலுவலக
அலைச்சலின் சிறிய பரிமாற்றம்,
செல்ல பிராணியின் எஜமான் தேடல்,
மங்க தொடங்கும் சூரியனின்
செந்நிற வானம்,
புத்தகம் திறக்கும் பள்ளி குழந்தையின்
சின்ன சின்ன சந்தேகங்கள்,
தினம்தோறும் மாலையில்
வெளிவரும் சூடான செய்திகள்,
புத்தக கண்காட்சியில் புதியதாய்
வாங்கிய பிரபல எழுத்தாளரின் புத்தங்கள்,
இப்படியாய் அடுத்த தொடருக்கு
கவனமாய் அழைத்து செல்லப்படுகிறது
நவீன குடும்ப பெண்களின் நாகரீக
வாழ்க்கை…
- ராசை நேத்திரன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நவீன குடும்பப் பெண்........?
நமக்கு அந்த பிரச்சனையே இல்ல.அதான் ஆபீஸ் வந்துட்ரோமே.
பெண்கள் இந்த மேகாதொடர் பைத்தியத்தில் இருந்து விடுபட்டால் மீண்டும் அனைத்துமே நடக்கும்,.
யோசித்து எழுதி இருக்கார் போல - ராசை நேத்திரன்
நன்றி பகிர்வுக்கு.
பெண்கள் இந்த மேகாதொடர் பைத்தியத்தில் இருந்து விடுபட்டால் மீண்டும் அனைத்துமே நடக்கும்,.
யோசித்து எழுதி இருக்கார் போல - ராசை நேத்திரன்
நன்றி பகிர்வுக்கு.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நவீன குடும்பப் பெண்........?
உமா wrote:நமக்கு அந்த பிரச்சனையே இல்ல.அதான் ஆபீஸ் வந்துட்ரோமே.
பெண்கள் இந்த மேகாதொடர் பைத்தியத்தில் இருந்து விடுபட்டால் மீண்டும் அனைத்துமே நடக்கும்,.
யோசித்து எழுதி இருக்கார் போல - ராசை நேத்திரன்
நான் நைட் போய் பார்ப்பேன் உமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நவீன குடும்பப் பெண்........?
பெண்கள் இந்த மேகாதொடர் பைத்தியத்தில் இருந்து விடுபட்டால் மீண்டும் அனைத்துமே நடக்கும்,. அருமையிருக்கு
உண்மை. அழகான கருத்துக்கள்.
சில ஆண்களும் தொடர்கள் பார்க்கிறார்கள் . இதை என்னவென்று சொல்ல.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: நவீன குடும்பப் பெண்........?
இந்து எங்க வீட்டுலயும் நடக்குதுமுஹைதீன் wrote:
பெண்கள் இந்த மேகாதொடர் பைத்தியத்தில் இருந்து விடுபட்டால் மீண்டும் அனைத்துமே நடக்கும்,. அருமையிருக்கு
உண்மை. அழகான கருத்துக்கள்.
சில ஆண்களும் தொடர்கள் பார்க்கிறார்கள் . இதை என்னவென்று சொல்ல.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நவீன குடும்பப் பெண்........?
அது முகரைய பார்த்தாலே தெரியுதுஜாஹீதாபானு wrote:
நான் நைட் போய் பார்ப்பேன் உமா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நவீன குடும்பப் பெண்........?
பிளேடு பக்கிரி wrote:அது முகரைய பார்த்தாலே தெரியுதுஜாஹீதாபானு wrote:
நான் நைட் போய் பார்ப்பேன் உமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நவீன குடும்பப் பெண்........?
பிளேடு பக்கிரி wrote:அது முகரைய பார்த்தாலே தெரியுதுஜாஹீதாபானு wrote:
நான் நைட் போய் பார்ப்பேன் உமா
சீரியல் பார்க்காத பொண்ணும்
அதனால சீரியஸ் ஆகாத ஆணும்
நல்லா இருப்பாங்க.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நவீன குடும்பப் பெண்........?
செம பஞ்ச் உமாஉமா wrote:பிளேடு பக்கிரி wrote:அது முகரைய பார்த்தாலே தெரியுதுஜாஹீதாபானு wrote:
நான் நைட் போய் பார்ப்பேன் உமா
சீரியல் பார்க்காத பொண்ணும்
அதனால சீரியஸ் ஆகாத ஆணும்
நல்லா இருப்பாங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நவீன குடும்பப் பெண்........?
நீ சீரியல் பார்க்க மாட்ட தானே..? அப்புறம் ஏன் அசிங்கமா இருக்க?உமா wrote:பிளேடு பக்கிரி wrote:அது முகரைய பார்த்தாலே தெரியுதுஜாஹீதாபானு wrote:
நான் நைட் போய் பார்ப்பேன் உமா
சீரியல் பார்க்காத பொண்ணும்
அதனால சீரியஸ் ஆகாத ஆணும்
நல்லா இருப்பாங்க.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் குடும்பப் பெண்... நிர்வாணமாக நடிக்க மாட்டேன்! - ஐஸ்வர்யா ராய்
» பணிச்சுமை, குடும்பப் பிரச்சனை: மதுரையில் பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
» குடும்பப் படங்கள்
» குடும்பப் பொன்மொழிகள்
» குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் ஊமை விழிகள்
» பணிச்சுமை, குடும்பப் பிரச்சனை: மதுரையில் பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
» குடும்பப் படங்கள்
» குடும்பப் பொன்மொழிகள்
» குடும்பப் பெண்களைக் குறிவைக்கும் ஊமை விழிகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|