Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
+4
சிவா
ராஜா
பிளேடு பக்கிரி
கேசவன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
மதுரை: நில ஆக்கிரமிப்பு குறித்து, மதுரை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசிற்கு, "தயா சைபர் பார்க்' நிர்வாகம், பதில் ஒன்றை அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தை, பிறர் ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடாது, என்ற நோக்கில், சுற்றுச்சுவர் கட்டி பாதுகாத்து வருகிறோம்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே, மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான, தயா சைபர் பார்க் உள்ளது. கட்டடம் அமைந்துள்ள 1.20 சென்ட் நஞ்சை நிலத்திற்கு, அழகிரி பெயரில் பட்டா உள்ளது. மேற்கில், சர்வே எண் 116/2பியில், 0.10 சென்ட், 116/2சி6ல் 0.04 சென்ட், வடகிழக்கில் புல எண் 113/2 வண்டிப்பாதை புறம்போக்கில், 0.08 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளதாக புகார் எழுந்தது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி கமிஷனர் நடராஜனுக்கு, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். விசாரணையில், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிந்தது. கடந்த அக்.,ல், தயா சைபர் பார்க் மேலாளர் பெயரில், மாநகராட்சிக்கு தபால் ஒன்று வந்தது. அதில், கட்டட வரைபட அனுமதி கேட்டு, இரண்டு லட்ச ரூபாய்க்கு "செக்' இருந்தது. விதிமுறை மீறல் இருந்ததால், அதிகாரிகள் தபாலை திருப்பி அனுப்பினர். விளக்கம் கேட்டு, சைபர் பார்க் நிர்வாகத்திற்கு, கமிஷனர் நடராஜன் நோட்டீஸ் அனுப்பினார். தயா சைபர் பார்க், சமீபத்தில் பதில் அனுப்பியது. அதில், "சம்பந்தப்பட்ட நிலத்தை, பிறர் ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடாது என்ற நோக்கில், சுற்றுச்சுவர் கட்டி பாதுகாத்து வருகிறோம்' என கூறியுள்ளனர். தங்கள் கட்டடத்திற்கு வரைபட அனுமதி வழங்குமாறு, மீண்டும் இரண்டு லட்ச ரூபாய்க்கு "செக்' அனுப்பினர். நோட்டீசிற்கு உரிய பதிலளிக்காததால், அதிகாரிகள் மீண்டும் பணத்தை திருப்பி அனுப்பினர்.கமிஷனர் நடராஜன், "நடைமுறைக்கு ஒத்துவராத பதிலை, தயா சைபர் பார்க் நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், அவர்கள் இரண்டாவது முறை அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பினோம். அடுத்த நடவடிக்கை குறித்து, ஆலோசித்து வருகிறோம்' என்றார்.
http://www.dinamalar.com/News_detail.asp?Id=366453
http://www.dinamalar.com/News_detail.asp?Id=366453
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
இந்த ஐடியா நல்லா இருக்கே
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
அதானே , இனி எல்லோரும் இதே முறையை பின்பற்றுவார்கள்பிளேடு பக்கிரி wrote:இந்த ஐடியா நல்லா இருக்கே![]()
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
ராஜா wrote:அதானே , இனி எல்லோரும் இதே முறையை பின்பற்றுவார்கள்பிளேடு பக்கிரி wrote:இந்த ஐடியா நல்லா இருக்கே![]()
தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
அருமையான ஐடியா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
சீக்கிரம் போடு , எனக்கும் ரொம்ப நாள சென்னை விமான நிலையம் மேல ஒரு கண்ணு , நானும் வேலிக்கு ஆர்டர் கொடுக்குறேன்பிளேடு பக்கிரி wrote:தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா?![]()
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
ராஜா wrote:சீக்கிரம் போடு , எனக்கும் ரொம்ப நாள சென்னை விமான நிலையம் மேல ஒரு கண்ணு , நானும் வேலிக்கு ஆர்டர் கொடுக்குறேன்பிளேடு பக்கிரி wrote:தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா?![]()
அப்ப எனக்கு திருச்சி ஏர்போர்ட்..!
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
சிவா wrote:ராஜா wrote:சீக்கிரம் போடு , எனக்கும் ரொம்ப நாள சென்னை விமான நிலையம் மேல ஒரு கண்ணு , நானும் வேலிக்கு ஆர்டர் கொடுக்குறேன்பிளேடு பக்கிரி wrote:தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா?![]()
அப்ப எனக்கு திருச்சி ஏர்போர்ட்..!![]()
அப்படியே அங்க இருக்கற ஏர்ஹோஸ்டெஸ் க்கு வேலி போட முடியுமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
தம்பி , இன்னும் டீ வரலநியாஸ் அஷ்ரஃப் wrote:அப்படியே அங்க இருக்கற ஏர்ஹோஸ்டெஸ் க்கு வேலி போட முடியுமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க![]()
![]()
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்
ராஜா wrote:தம்பி , இன்னும் டீ வரலநியாஸ் அஷ்ரஃப் wrote:அப்படியே அங்க இருக்கற ஏர்ஹோஸ்டெஸ் க்கு வேலி போட முடியுமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க![]()
![]()
![]()
நாங்க மெனு கார்ட் பாத்தாலே பில்லு கேப்போம்ல..
![ஓரக்கண் பார்வை](/users/1813/71/41/02/smiles/961517.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க் Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்
» நாங்கள் யாரும் அடிமையில்லை: இளங்கோவன் அடிக்கிறார் பல்டி
» ஊரோரம் கம்மாக் கரை வேறு யாரும் பார்க்கவில்ல
» இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!
» மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் - நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|