ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

+5
பிளேடு பக்கிரி
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
krishnaamma
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Mon Dec 12, 2011 8:02 pm

எங்க வீட்டில் கார்த்திகைக்கு  அவல் மற்றும் நெல்  பொரி உருண்டைகள் ,  வேர்கடலை உருண்டை , பொட்டுக்கடலை உருண்டை, அப்பம், சுகியன் , வடை பாயசம் செய்வார்கள்... அதன் குறிப்புகளை இங்கே பார்க்கலாம் புன்னகை


கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! JU5aZF2TQ6CFNxpmORXQ+IMG_0356


Last edited by krishnaamma on Sun Mar 13, 2022 9:50 pm; edited 5 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty நெல் பொரி உருண்டை

Post by krishnaamma Mon Dec 12, 2011 8:19 pm

நெல் பொரி உருண்டை !

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! O1wb18qERGmtow1XhNVC+IMG_0302

தேவையானவை :

2  கப் நெல் பொரி 
ஒரு கப் துருவிய வெல்லம் 
ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி 
கால் கப் தேங்காய்த் துண்டுகள் ( சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்) 
அரிசிமாவு கொஞ்சம்

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Xb1cZCHUQYCV7fABNR7G+IMG_0301


செய்முறை:

நெல் பொரி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 

'நெல் உமி 'இருந்தால் தொண்டையில் குத்தும். 

ஒரு வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு துருவிய வெல்லம் போடவும்.

அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகளை போடவும். 

நன்கு கொதித்து கெட்டியாகும்போது ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதில் கொஞ்சமாக விடவும்.

அது உருட்டும் படி வந்தால் சரியான பதம்.

உடனடியாக அடுப்பை அணைத்து விடவும்.

எடுத்து வைத்துள்ள நெல் பொரியை அதில் கொட்டி நன்கு கிளறவும்.

சூட்டுடன், அரிசி மாவை தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

நெல் பொரி உருண்டை தயார்.கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! 10122011127


Last edited by krishnaamma on Tue Nov 20, 2018 9:08 am; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty அவல் பொரி உருண்டை

Post by krishnaamma Mon Dec 12, 2011 8:21 pm

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! 12122011134அவல்  பொரி உருண்டை !

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! LBqSaa8SvOeYJgDQWKYe+IMG_0303

தேவையானவை :

2  கப் அவல்  பொரி 
ஒரு கப் துருவிய வெல்லம் 
ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி 
கால் கப் தேங்காய்த் துண்டுகள் ( சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்) 
அரிசிமாவு கொஞ்சம்


செய்முறை:

அவல்  பொரி நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு துருவிய வெல்லம் போடவும்.

அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகளை போடவும். 

நன்கு கொதித்து கெட்டியாகும்போது ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு

அதில் கொஞ்சமாக விடவும்.

அது உருட்டும் படி வந்தால் சரியான பதம்.

உடனடியாக அடுப்பை அணைத்து விடவும்.

எடுத்து வைத்துள்ள அவல் பொரியை அதில் கொட்டி நன்கு கிளறவும்.

சூட்டுடன், அரிசி மாவை தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

அவல் பொரி உருண்டை தயார்.கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! 10122011127


Last edited by krishnaamma on Tue Nov 20, 2018 9:08 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by இளமாறன் Mon Dec 12, 2011 11:05 pm

எனக்கு மம்மி அவல் தேங்காய்ப்பூ சர்க்கரை போட்டு கொடுத்தாங்க ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 13, 2011 8:46 am

அக்கா சமையல் எல்லாம் அபூர்வ சமையலாச்சே, நிச்சயமா சூப்பராத்தான் இருக்கும். எனக்குத்தான் கொடுத்து வைக்கல.
சின்ன வயசிலையை என்ன திரும்பி வராதேடான்னு சொல்லி மலேசியாவுக்கு அனுப்பிட்டாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by உதயசுதா Tue Dec 13, 2011 10:10 am

இதெல்லாம் தெரிந்தாலும் செய்து பார்க்க எனக்கு சமயம் இல்லை கிருஷ்ணம்மா. நீங்க போட்டு இருக்கிற படங்களை பார்த்து மனதை தேத்தி கொண்டேன்


கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Uகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Dகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Aகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Yகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Aகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Sகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Uகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Dகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Hகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by பிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 12:40 pm

ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை



கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by பாலாஜி Tue Dec 13, 2011 3:34 pm

krishnaamma wrote:கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! 12122011134

இது வேர்கடலை உருண்டை

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Tue Dec 13, 2011 9:54 pm

இளமாறன் wrote:எனக்கு மம்மி அவல் தேங்காய்ப்பூ சர்க்கரை போட்டு கொடுத்தாங்க ஒன்னும் புரியல

அது கிருஷ்ண ஜயந்திக்கு செய்வது ஆச்சே மாறன், உங்க அம்மா அதை செய்து கொடுத்து உங்களை ஏமாத்திட்டங்களா? பாவம் நீங்க புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


Last edited by krishnaamma on Tue Dec 13, 2011 9:57 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Tue Dec 13, 2011 9:56 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா சமையல் எல்லாம் அபூர்வ சமையலாச்சே, நிச்சயமா சூப்பராத்தான் இருக்கும். எனக்குத்தான் கொடுத்து வைக்கல.
சின்ன வயசிலையை என்ன திரும்பி வராதேடான்னு சொல்லி மலேசியாவுக்கு அனுப்பிட்டாங்க.

ரொம்ப பாவம் நீங்க புன்னகை ஏதோ படத்தை பார்த்து தேதிக்கோங்க சிரி

ரொம்ப ஆசையாய் இருந்தா சொல்லுங்க , ஒரு பார்சல் அனுப்பிடுவோம் மலேசியாவுக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum