ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

+9
கேசவன்
மாணிக்கம் நடேசன்
உமா
சிவா
சார்லஸ் mc
பிரசன்னா
ரேவதி
பாலாஜி
ஜாஹீதாபானு
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 2:07 pm

கீழே குனிந்து பார்த்தால் நடுநடுங்கும் அதல பாதாளம்…. கண்ணாடிப் பாதை…. நடந்து சென்றால் எப்படி இருக்கும்..

1400 மீட்டர் ஆழமானது. இது சீனாவின் Tianmen மலை. 60 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்டுள்ள இந்தக் கண்ணாடிப் பாதையால் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் நடுநடுங்குகிறார்கள்.

பெண்ணொருவர் அடிமேல் அடி வைத்து பயத்துடன் நடந்து செல்வதை படத்தில் பாருங்கள்.

வருகின்ற பார்வையாளர்கள் காலணி அணிந்து தான் வர வேண்டுமாம்…

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) SNN1147B---682_1405658a



சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) SNN1147A---16825_1405656a

நன்றி யாழ் சூப்பருங்க


அடுத்து ஈகரை சந்திப்பு இங்கே தானாம் சிவா அண்ணா சொல்லிட்டார் .... எல்லோரும் கிளம்ப ரெடியா இருங்க டிக்கெடெல்லாம் ரெடி யாரெல்லாம் வறிங்கனு கை தூக்குங்க ஓகே!!!! ஓகே!!!! ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by பாலாஜி Mon Dec 12, 2011 2:10 pm

ஓகே!!!! ஓகே!!!!


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by ரேவதி Mon Dec 12, 2011 2:10 pm

என்ன இது பார்க்கவே பயங்கரமா இருக்கு..எப்படிதான் அதில் போறாங்களோ..அடுத்த மாநாடு அங்கே நடைபெற்றால் கண்டிப்பாக , நிச்சயமா .சத்தியமாக...................


நான் வரவே மாட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை வொய் திஸ் கொலவெறி பயம் பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by பிரசன்னா Mon Dec 12, 2011 2:12 pm

சூப்பருங்க
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
ஆமோதித்தல்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by ரேவதி Mon Dec 12, 2011 2:12 pm

வேணும்னா போன மாநாட்டில் வராதவர்களை அங்கே சென்று சந்திக்க சொல்லலாம் பாட்டி கண்ணடி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by ரேவதி Mon Dec 12, 2011 2:14 pm

பிரசன்னா wrote: சூப்பருங்க
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
ஆமோதித்தல்
என்ன ஒரு விபரீத ஆசை அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 2:15 pm

[quote="வை.பாலாஜி"] ஓகே!!!! ஓகே!!!! [/குஓட்டே]

ம்ம்ம்ம் ஒருவர் ரெடியாயிட்டார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 2:15 pm

ரேவதி wrote:என்ன இது பார்க்கவே பயங்கரமா இருக்கு..எப்படிதான் அதில் போறாங்களோ..அடுத்த மாநாடு அங்கே நடைபெற்றால் கண்டிப்பாக , நிச்சயமா .சத்தியமாக...................


நான் வரவே மாட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை வொய் திஸ் கொலவெறி பயம் பயம்

ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 2:16 pm

ரேவதி wrote:வேணும்னா போன மாநாட்டில் வராதவர்களை அங்கே சென்று சந்திக்க சொல்லலாம் பாட்டி கண்ணடி

அய்......... ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by பாலாஜி Mon Dec 12, 2011 2:19 pm

[quote="ஜாஹீதாபானு"]
வை.பாலாஜி wrote: ஓகே!!!! ஓகே!!!! [/குஓட்டே]

ம்ம்ம்ம் ஒருவர் ரெடியாயிட்டார் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னை போன்றவர்களுக்கு மாமலையும் சிறு கடுகுகாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்) Empty Re: சீனாவின் அதல பாதாளம்! நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் (படங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
» 3 கோடி சுற்றுலாப் பயணிகள்!
» வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
» மாமல்லபுரத்தில் நுழைவுச் சீட்டு வாங்கியும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள்!
» வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum