ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

+5
கா.ந.கல்யாணசுந்தரம்
இளமாறன்
ரேவதி
உமா
ஹிஷாலீ
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by ஹிஷாலீ Mon Dec 12, 2011 11:27 am

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Anbullarajinikanth

வயதில் முதியவர் என்றும்
வார்த்தையில் இளையவர்
வானில் உயர்ந்தவர் நல்
வாழ்க்கையை வென்றவர்
ஞானியில் சிறந்தவராய் நடிப்பில்
நாட்டையே ஆண்டவர்
துரும்பிலும் புகுந்தவர் எத்
துயரிலும் உயிர் திறந்தவர்
இமையமும் சென்றவர் இளைய
இதயங்களில் வாழ்ந்தவர்
கடலையும் கடந்தவர் காதல்
கடமையில் திகழ்ந்தவர்
பாரினில் உதிர்ந்தவர் தமிழ்
பண்பாட்டில் தலை சிறந்தவர்
ஊரினில் சிலையானவர் ஏழை
உள்ளங்களில் நிலையானவர்
ஸ்டாரில் வெளியானவர் தன்
ஸ்டைலில் மன்னனானவர்
இதோ குறிஞ்சிபூவாய்
தாள் திறந்து தமிழ் மண்ணில்
திரைப்பூவாய் தெவிட்டாத வேடத்தில்
ரஜினியாய் தன் ராஜ்யத்தையே
ஆண்ட அணையா விளக்காய்
அரியதோர் சாதனையால் தன்
ஆன்மீக தேரில் அமைதியின் சிங்கமாய்
அங்கம் வகிக்கும் தங்க சூரியனே
எல்லா புகழும் பெற்று இனிதே வாழ
வாழ்த்துகிறோம் போற்றுகிறோம்...!

Last edited by ஹிஷாலீ on Mon Dec 12, 2011 11:30 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by உமா Mon Dec 12, 2011 11:28 am

அருமையிருக்கு அருமையிருக்கு
நல்ல வாழ்த்து கவிதை.
அவருக்கு ஈகரை சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by ஹிஷாலீ Mon Dec 12, 2011 11:33 am

மிக்க நன்றி உமா. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by ரேவதி Mon Dec 12, 2011 11:38 am

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..கவிதை நன்று ஷாலி..

பொதுவாக அனைவரிடமும் ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன் தொலைக்காட்சியிலும் சரி , பேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும் சரி ரஜினி பிறந்த நாளை பற்றிய வாழ்த்துக்களும், செய்திகளும் 1 மாதமாக தொடர்து வந்து கொண்டு இருக்கிறது ரஜினி பிறந்த நாளை நினைவில் வைத்து வாழ்த்து தெரிவிக்கும் நல்உள்ளங்கள் நேற்று பாரதி பிறந்த நாள் வந்ததே யாராவது வாழ்த்து சொன்னீர்களா..ஒரு நடிகனுக்கு கிடைக்கும் மதிப்பு நம்முடைய பாரதிக்கு கிடைபத்திலையே..இதை பற்றி இங்கு தெரிவிக்க காரணம் உங்கள் கவிதைதான்..முதலில் நம்முடைய தலைவர்களுக்கு கவிதை எழுதுங்கள் ஷாலி பிறகு இதுபோல் நடிகனுக்கு கவிதை எழுதுங்கள்..இப்படி சொல்வதால் என்னிடம் வருத்தம் கொள்ள வேண்டாம் நான் பொதுவாக சொல்கிறேன்..

உங்களிடம் ஒரு வேண்டுகோள் நம்முடைய பாரதிக்கு ஒரு வாழ்த்து கவிதை எழுந்துங்களேன் மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by ஹிஷாலீ Mon Dec 12, 2011 11:42 am

ரேவதி wrote:ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..கவிதை நன்று ஷாலி..

இதில் கோவப்பட ஒன்றும் இல்லை ரேவதி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நேற்று நான் லீவு இன்று ரஜினியின் பிறந்தநாள் என்றதும் எழுதினேன் நிச்‌சயமாக பாரதியை பற்றி எழுதிக்கிறேன்.
அதே சமயம் தங்களின் வேண்டுகோள் ஒன்று நிலுவையில் உள்ளது அதையும் பற்றி கவிதை விரைவில் எழுதுகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by இளமாறன் Mon Dec 12, 2011 11:45 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி ரஜினியின் குணங்கள் அருமை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by ரேவதி Mon Dec 12, 2011 11:45 am

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..கவிதை நன்று ஷாலி..

பொதுவாக அனைவரிடமும் ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன் தொலைக்காட்சியிலும் சரி , பேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும் சரி ரஜினி பிறந்த நாளை பற்றிய வாழ்த்துக்களும், செய்திகளும் 1 மாதமாக தொடர்து வந்து கொண்டு இருக்கிறது ரஜினி பிறந்த நாளை நினைவில் வைத்து வாழ்த்து தெரிவிக்கும் நல்உள்ளங்கள் நேற்று பாரதி பிறந்த நாள் வந்ததே யாராவது வாழ்த்து சொன்னீர்களா..ஒரு நடிகனுக்கு கிடைக்கும் மதிப்பு நம்முடைய பாரதிக்கு கிடைபத்திலையே..இதை பற்றி இங்கு தெரிவிக்க காரணம் உங்கள் கவிதைதான்..முதலில் நம்முடைய தலைவர்களுக்கு கவிதை எழுதுங்கள் ஷாலி பிறகு இதுபோல் நடிகனுக்கு கவிதை எழுதுங்கள்..இப்படி சொல்வதால் என்னிடம் வருத்தம் கொள்ள வேண்டாம் நான் பொதுவாக சொல்கிறேன்..

உங்களிடம் ஒரு வேண்டுகோள் நம்முடைய பாரதிக்கு ஒரு வாழ்த்து கவிதை எழுந்துங்களேன் மகிழ்ச்சி

இதில் கோவப்பட ஒன்றும் இல்லை ரேவதி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நேற்று நான் லீவு இன்று ரஜினியின் பிறந்தநாள் என்றதும் எழுதினேன் நிச்‌சயமாக பாரதியை பற்றி எழுதிக்கிறேன்.
அதே சமயம் தங்களின் வேண்டுகோள் ஒன்று நிலுவையில் உள்ளது அதையும் பற்றி கவிதை விரைவில் எழுதுகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

நன்றி ஷாலி அன்பு மலர் அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by ஹிஷாலீ Mon Dec 12, 2011 11:47 am

இளமாறன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி ரஜினியின் குணங்கள் அருமை

மிக்க நன்றி சார். அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 12, 2011 11:49 am

பாரதியின் கவிதைகளை படிக்கும் மாணவர்களைக் காண்பதே அரிதாகிப் போய்விட்டது. நல்லதொரு கவிஞ்சனுக்கு நாடு போற்றும் நல்ல நாள் பிறந்த நாள். அதயே மறக்கும் மக்கள். பல செய்திகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பும் ஊடகங்கள் கூட பாரதி பிறந்தநாளுக்கு அவருடய ஒரு பாடலைக் கூட ஒளிபரப்ப வில்லை எனபதுதான் வருத்தப்படக்கூடிய செய்தி.

கவிதை உள்ளங்களில் பாரதி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். மறுப்பதர்க்கில்லை.

ரஜினி மக்கள் மனதை வென்றவர். சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் அவரைப்பற்றிய ஹிஷாலியின் கவிதை அருமை.

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Draft_lens6487331module52703962photo_1250732190Ever_Green_Rajinikanth

ரஜினி ரஜினிதான் - இனி

கஜினிமுகமது படையெடுத்தாலும்

ரஜினியை வைத்து படமெடுக்கத்தான்

படையெடுப்பார்!

(சும்மா ஒரு பஞ்ச் வசனம் அவ்வளுவுதான்)

............கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by kitcha Mon Dec 12, 2011 12:16 pm

எமனையே எட்டி உதைத்த என் தலைவனுக்கு பிறந்த நாள் கவிதை தந்த உங்களுக்கு நன்றி.

மகிழ்ச்சி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) Empty Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum