ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_c10சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_m10சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_c10 
kavithasankar
சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_c10சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_m10சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_c10 
mohamed nizamudeen
சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_c10சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_m10சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_c10 
Barushree
சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_c10சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_m10சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும் திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்

3 posters

Go down

சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Empty சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும் திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்

Post by சிவா Sun Dec 11, 2011 1:32 pm



சிங்கப்பூர் மந்திரி திருப்பதி மலையில் நடந்து சென்று, ஏழுமலையானை தரிசித்தார். அந்தமான் கவர்னரும் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

மலையேறிய சிங்கப்பூர் மந்திரி

சிங்கப்பூரின் சட்டத்துறை மந்திரி சண்முகம் நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்தார். கீழ்திருப்பதி எனப்படும் அலிபிரியில் இருந்து, நடைபாதை வழியாக திருமலைக்கு அவர் நடந்து சென்றார்.

திருமலைக்கு சென்றடைந்ததும், அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

சாமி தரிசனம்

அதன்பின்னர் மந்திரி சண்முகம் தேவஸ்தானத்திற்கு சென்றார். தேவஸ்தான வாசலில் அவரை அதிகாரிகளும், அர்ச்சகர்களும் வரவேற்று, தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து சண்முகம் பயபக்தியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்தபின்னர் அவருக்கு, தேவஸ்தானத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் அர்ச்சகர்களும், வேதவிற்பன்னர்களும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

அந்தமான் கவர்னர்

இதேபோல், அந்தமான்-நிக்கோபார் கவர்னர் பூபேந்தர்சிங்கும், நேற்று முன்தினம் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவரை தேவஸ்தான அதிகாரி சந்திரசேகர பிள்ளை, வரவேற்பு அதிகாரிகள் வரலட்சுமி, தாமோதரம் ஆகியோர் வரவேற்று, தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். தரிசனம் முடிந்ததும் கவர்னர் பூபேந்திரசிங்கிற்கு ரங்கநாயகர் மண்டபத்தில் வைத்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கவர்னருடன் வந்த மற்ற அனைவரும், ரூ.300-க்கான பிரத்யேக தரிசன டிக்கெட் வாங்கி, வைகுண்டம் கிï காம்ப்ளக்ஸ் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்கள்.


சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Empty Re: சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும் திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 3:48 pm

நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Empty Re: சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும் திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்

Post by கேசவன் Sun Dec 11, 2011 4:24 pm

இவர்கள் மட்டும் உடனே சாமி தரிசனம் செய்துவிடுகிறார்கள் நாம் மட்டும் மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது அழுகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் 1357389சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் 59010615சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Images3ijfசிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும்  திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர் Empty Re: சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும் திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி மலையில் சிறுத்தைப்புலி மீண்டும் அட்டகாசம்: 3 ஆடுகளை அடித்து கொன்றது
» திருப்பதி மலையில் கரடிகள் அட்டகாசம்
» திருப்பதி மலையில் நடமாடிய சிறுத்தை பிடிபட்டது
» அந்தமான் சென்று வந்து நாலாயிரம் அடி தாவிய ஈகரை மானுக்கு வாழ்த்துகள்
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum