ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_c10ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_m10ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_c10 
VENKUSADAS
ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_c10ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_m10ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_c10ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_m10ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_c10 
VENKUSADAS
ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_c10ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_m10ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ'

2 posters

Go down

ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Empty ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ'

Post by தாமு Mon Sep 28, 2009 5:49 am

ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ'
டீயும், மனிதர்களும் பிரிக்க முடியாத இரட்டையர் ஆகிவிட்டார்கள். சிலர், காலையில் எழுந்ததும் பல் துலக்குகிறார்களோ இல்லையோ ஒரு கப் டீ குடிக்க தவறுவதில்லை.

பொருட்களில் கலப்படம் செய்யும் சில கயவர்கள் இந்த டீத்தூளையும் விட்டு வைக்கவில்லை. அதில், மரத்தூள், புளியங்கொட்டை, முந்திரிக்கொட்டையின் மேற்புறத் தோல் என்று பலவற்றையும் கலந்து விடுகிறார்கள். மேலும், சில ரசாயன பொருள்களும் இதனுடன் சேர்க்கப்படுகின்றன.

இந்த கலப்பட டீத்தூளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் கிட்னி பாதிப்பு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். மேலும், கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

டீ குடிப்பது முக்கியமில்லை. தரமான கலப்படமற்ற டீத்தூளை பயன்படுத்துகிறோமாப என்பதுதான் முக்கியம்.

நீங்கள் பயன்படுத்துவது கலப்பட டீத்தூளாப இல்லையாப என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

கைவிரல்களை லேசாக தண்ணீரில் நனைத்துக்கொண்டு டீத்தூளை ஒற்றியெடுங்கள். அப்போது, உங்கள் கையில் சாயம் படிந்திருந்தால் அது கலப்பட டீத்தூள், நிறத்திற்காக எதை எதையோ சேர்த்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஈரக்கையில் எந்த சாயமும் படியவில்லை என்றால் நாம் உபயோகிக்கும் டீத்தூள் தரமானதுதான் என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' Empty Re: ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ'

Post by சபீர் Tue Jul 27, 2010 6:29 pm

அறிந்து வைத்திருக்கவேண்டிய ஒன்று ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' 678642 ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' 678642 ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' 678642 ஆபத்தை ஏற்படுத்தும் கலப்பட `டீ' 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum