ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன்

3 posters

Go down

புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் Empty புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன்

Post by ஜாஹீதாபானு Sat Dec 10, 2011 4:30 pm

புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் Smith_001

ஓகியோவைச் சேர்ந்த சிறுவன் துகன் ஸ்மித் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.இந்த சிறுவனுக்கு 10 வயது இருக்கும் போது மரத்தில் இருந்து விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த சிறுவனின் காலில் மிகப் பெரிய அளவில் புற்றுநோய் கட்டி வளர்ந்து இருந்தது.

இந்த புற்றுநோய் கட்டியை அகற்ற காலை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் சிறுவனின் எலும்பு புற்றுநோயை சரிசெய்ய மருத்துவர்கள் புதிய முயற்சியொன்றை மேற்கொண்டனர்.

காலில் இருந்த கட்டி அகற்றப்பட்டு காலையே எதிர்திசையில் வைத்து ஓபரேஷன் செய்தனர். இந்த ஓபரேஷன் காரணமாக துகன் ஸ்மித் ஓரளவு நடக்க முடியும். உயிருடன் நீண்ட காலம் இருக்கவும் முடியும். ஓபரேஷனுக்கு தாயார் அமி மில்லர் மற்றும் தந்தை டஸ்டின் ஸ்மித் ஒப்புக்கொண்டனர்.

இந்த ஓபரேஷனில் காலின் கட்டியை அகற்ற முழங்காலில் மேல்பகுதியையும் கீழ்பகுதியையும் வெட்டி எடுக்க வேண்டி இருந்தது. பின்னர் பாதிக்கப்பட்ட காலின் கீழ்பகுதியை மாற்றி வைத்து மருத்துவர்கள் ஓபரேஷன் செய்தனர். சிறுவன் ஸ்மித் தற்போது உற்சாகமாக பேஸ் பால் விளையாட்டை ஆடுகிறான்.


புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் Smith_001


சோகம் சோகம் சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் Empty Re: புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன்

Post by கேசவன் Sat Dec 10, 2011 4:45 pm

சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் 1357389புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் 59010615புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் Images3ijfபுற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் Empty Re: புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன்

Post by ரேவதி Sat Dec 10, 2011 4:46 pm

இது ரொம்ப கொடுமை..இருப்பினும் அவன் உயிரோடு இருப்பதை
பார்த்து அவன் பெற்றோர்கள் சந்தோசமைடையட்டும்..
பகிர்தமைக்கு நன்றிகள் பாட்டி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன் Empty Re: புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்காக சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட வினோத ஓபரேஷன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புற்றுநோய் உண்டாக்கும் Aspartame இனிப்பு பொருள் - WHO புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவு தகவல்
» பொது இடங்களில் போடப்படும் குப்பைகளை அகற்றுவதற்காக 200 மில்லியன் செலவிடப்படுகிறது
» கட்டியை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி
» 4 முறை இதயத்தில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 வயதுக் குழந்தை
» சிறுவனுக்கு உடல் பருமன் அறுவை சிகிச்சையா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum