ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

3 posters

Go down

எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Empty எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

Post by சிவா Fri Dec 09, 2011 11:36 am

எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 03-elite-shop-300

தமிழகத்தில் `எலைட்' மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டுமென்று கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வறுமையில் தள்ளாட்டம்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.ஞானசேகரன் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். சமீபத்தில் திண்டிவனம் அருகேயுள்ள எனது கிராமத்துக்கு போயிருந்தேன். பெரும்பாலான மக்கள் அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அவர்களில், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களும், நடுத்தர மக்களும் அதிகம். இவர்களின் சம்பாத்தியத்தில்தான் மொத்த குடும்பமும் இயங்குகிறது. ஆனால் சம்பாத்தியம் முழுவதும் குடிக்கு போய்விடுவதால், மொத்த குடும்பமும் வறுமையில் தள்ளாடி கொண்டிருக்கிறது.

அரசின் கடமை

மக்களுக்கு நல்ல வாழும் சூழ்நிலையை அமைத்துத்தருவது அரசின் கடமை. மது என்பது சமுதாயத்துக்கு பீடித்துள்ள நோய் மற்றும் தீமையாகும். அதை தடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மக்களுக்கு போதை வஸ்துகளை அரசே விற்கும் நிலை நீடிக்கிறது.

அரசுக்குத் தேவையான வருமானத்தை பெருக்கிக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றை தவிர்த்துவிட்டு, மனித குலத்தை கெடுக்கும் பொருட்களை விற்பது தவறு.

குற்றங்களின் அடிப்படை

அரசின் எந்தவொரு கொள்கை முடிவும் மனிதர்களின் உடல்நலனுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் கொள்கை முடிவுகள் எதுவும், அரசியல் சாசன சட்டங்களுக்கு எதிரானதாகும்.

அரசு விற்கும் மதுவின் விளைவாக, வறுமை, குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்பப் பிரச்சினைகள், விவாகரத்துகள், கொள்ளை சம்பவங்கள், விபத்துகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. பல சமுதாய குற்றங்களின் அடிப்படை காரணமே குடியாகத்தான் இருக்கும்.

விற்பனை உயர்வு

பலரை வறுமைக்குள் தள்ளும் மது விற்பனையை அரசு தடை செய்யாவிட்டால் சாதாரண மக்களின் நிலை மோசமடைந்துவிடும். டாஸ்மாக் கடை மூலம் மது விற்பனை ஆண்டாண்டுக்கு மிக அதிகமாக உயர்ந்து வருகிறது.

2002-03-ம் ஆண்டில் ரூ.2,828 கோடி அளவுக்கு மது விற்பனை ஆனது. ஆனால் 2010-11-ம் ஆண்டில் ரூ.14,965 கோடி அளவுக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. மது விற்பனை மூலம் மக்களை வறுமைக்குள் ஆழ்த்துவதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ரத்து செய்ய வேண்டும்

இந்த நிலையில் கடந்த 23.8.11 அன்று தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 800 டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு ஆணை பிறப்பித்தது. அவற்றில் 200 கடைகள், உயர்தர மதுக்களைக் கொண்ட `எலைட்' மதுக்கடைகளாகும். இவை மிகப்பெரிய வர்த்தக கட்டிடங்களில் மட்டும் அமைக்கப்படும்.

சென்னையில் மட்டும் 6 எலைட் கடைகள் வருகின்றன. காஞ்சீபுரம், திருவள்ளூரில் தலா ஒரு எலைட் கடை திறக்கப்படுகிறது. இது அப்பட்டமான அரசியல் சாசன சட்ட மீறலாகும். எனவே அந்த கடைகளை திறப்பதற்கு தடை விதித்து, அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

தினதந்தி


எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Empty Re: எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

Post by சார்லஸ் mc Fri Dec 09, 2011 11:42 am

அரசுக்குத் தேவையான வருமானத்தை பெருக்கிக்கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றை தவிர்த்துவிட்டு, மனித குலத்தை கெடுக்கும் பொருட்களை விற்பது தவறு.

அரசின் எந்தவொரு கொள்கை முடிவும் மனிதர்களின் உடல்நலனுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் கொள்கை முடிவுகள் எதுவும், அரசியல் சாசன சட்டங்களுக்கு எதிரானதாகும்.



இதை தமிழக அரசு உணரவேண்டும்.


எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Empty Re: எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

Post by இளமாறன் Fri Dec 09, 2011 11:44 am

குடிமகன்கள் ஓட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை யோசித்து பேசுங்கள் ... ஓட்டு வங்கி ஓட்டு வங்கி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Empty Re: எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

Post by சார்லஸ் mc Fri Dec 09, 2011 11:48 am

இளமாறன் wrote:குடிமகன்கள் ஓட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை யோசித்து பேசுங்கள் ... ஓட்டு வங்கி ஓட்டு வங்கி சிரி

இந்த ஒரு காரணத்திால் தேசம் , குடும்பங்கள் எவ்வளவு சீரழிகினறன?

இதை ஆட்சியாளா்கள் உணருவது மிக அவசியம்


எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Empty Re: எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

Post by இளமாறன் Fri Dec 09, 2011 11:50 am

சார்லஸ் mc wrote:
இளமாறன் wrote:குடிமகன்கள் ஓட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை யோசித்து பேசுங்கள் ... ஓட்டு வங்கி ஓட்டு வங்கி சிரி

இந்த ஒரு காரணத்திால் தேசம் , குடும்பங்கள் எவ்வளவு சீரழிகினறன?

இதை ஆட்சியாளா்கள் உணருவது மிக அவசியம்

இதையெல்லாம் எந்த அரசியல்வாதியும் பார்த்ததில்லை பார்க்கபோவதும் இல்லை .. ஓட்டு பதவி இவைகளை முன் நிறுத்க்டியே அவர்களது செயல்கள் அமைக்கின்றன புன்னகை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் Empty Re: எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
»  மதுக் கடைகளை மாலை 5 மணிக்கு பின்னர் திறக்க வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம்
»  மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
» பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
»  10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum