Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் பீதியை கிளப்பும் வெடிகுண்டுகள்
3 posters
Page 1 of 1
மதுரையில் பீதியை கிளப்பும் வெடிகுண்டுகள்
மேலூர் : மதுரையில் நேற்று, பயணிகளுடன் சென்ற அரசு டவுன் பஸ்சில், மதியம் 12 மணிக்கு வெடிக்குமாறு, "செட்' செய்யப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் வெடி குண்டு கண்டெடுக்கப்பட்டது. இது டம்மியா, உண்மையானதா என உறுதி செய்யப்படாத நிலையில், அதை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார், செயலிழக்கச் செய்தனர்.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருவாதவூருக்கு, டி.என்.58 -1644 எண் கொண்ட அரசு டவுன் பஸ், காலை 6 மணிக்கு சென்றது. பின், மதுரையை நோக்கி 7.20க்கு பயணிகளுடன் திரும்பிய போது, கண்டக்டர் விருமாண்டியின் காலில், நீல நிற பிளாஸ்டிக் பை தட்டியது. அதை பிரித்துப் பார்த்த போது, மின் ஒயர்கள் இணைக்கப்பட்ட கடிகாரம் இருந்துள்ளது. அதற்குள் பஸ், திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாம் வந்து சேர்ந்தது.
அங்கு பஸ்சில் ஏறிய அகதி நிஷாந்தனிடம், 28, "இந்த பிளாஸ்டிக் பையை கீழே போட்டு விட்டு வா' என, விருமாண்டி கூறினார். இதைத் தொடர்ந்து, முகாம் எதிரில் உள்ள முக்கம்பட்டி கண்மாய் கரையில் வீசிவிட்டு நிஷாந்தன், பஸ்சில் பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தார்.
இதுகுறித்த தகவலை, முகாமில் உள்ளவர்கள், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமிக்குத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கண்டக்டர் விருமாண்டி, நிஷாந்தனிடம் போலீசார் விசாரித்தனர். பின், கண்மாய் கரையில் கிடந்த வெடிகுண்டை, நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
"செட்' செய்தது எப்படி? : மதியம் 12 மணிக்கு வெடிக்குமாறு, அது, "செட்' செய்யப்பட்டிருந்தது. இரண்டு சுவிட்சுகள் மூலம் ஒயர் இணைக்கப்பட்டு, ஸ்பிரிங் மூலம் வெப்பம் ஏற்படுத்தி வெடிக்குமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்காக, நான்கு பேட்டரிகள் இணைக்கப்பட்டிருந்தன. ஏ.டி.எஸ்.பி., தங்கராஜ், இன்ஸ்பெக்டர் மாடசாமி, எஸ்.ஐ., ராணி மற்றும் வெடி குண்டு நிபுணர்கள், ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் ஆகியோர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஒத்தக்கடை ஸ்டேஷனில் விருமாண்டி, நிஷாந்தனிடம் எஸ்.பி., அஸ்ரா கர்க் விசாரணை நடத்தினார். சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர்.
மீண்டும் அச்சுறுத்தல்? : அகதிகள் முகாமின் பின்புறமுள்ள ஓவா மலையில் தான், இமாம் அலி கூட்டாளிகள், முதன் முதலில் வெடி குண்டு வெடித்து சோதனை செய்தனர். அதைத் தொடர்ந்து, கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. சமீபத்தில் திருமங்கலத்தில் அத்வானி பாதையில், பைப் வெடிகுண்டு சிக்கியது. தற்போது, இதே ஓவா மலை அருகில், இந்த வெடிகுண்டு சிக்கி உள்ளது. இவ்விவகாரம், போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி கார், வேன் போன்ற வாகனங்களில் பலத்த சோதனை மேற்கொண்டவர்கள், அரசு பஸ்சை சோதனையிடாமல் இருந்ததும், பயங்கரவாதிகளுக்கு வசதியாக இருந்திருக்கக் கூடும். இரு மாதங்களுக்கு முன் இதே போல், புதூர் டிப்போவில், அரசு பஸ்சில், டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=363371

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Similar topics
» தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு - பீதியை கிளப்பும் ராதாகிருஷ்ணன்!
» டெல்லி: காசிப்பூர் மலர்ச்சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» அசாமில் தேயிலை தோட்டத்தில் கிடந்த சீன வெடிகுண்டுகள்
» பீதியை கிளப்புது ஒலிம்பிக் ஸ்டேடியம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|