ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

+11
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
நேரு
சிவா
இளமாறன்
ந.கார்த்தி
சரண்யா ராஜேந்திரன்
ராஜா
உதயசுதா
ஹாசிம்
ரேவதி
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by ரேவதி Thu Dec 08, 2011 9:37 am

திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன்....விலங்குகள் பார்த்தாலும் கூட அவைகளுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று 60 வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக் கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்கள் சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். அவர்கள் ஏற்றும் தீபங்களில் இருந்து ஆறு, ஆறாக பசுநெய் விளக்குகளை ஏற்றி வீட்டை அலங்கரித்தால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவ வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. வடமாநிலங்களில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று பெண்கள் தீபம்ஏற்றி, அதை இலையில் வைத்து ஆற்றில் விடும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்தால், தங்கள் உடன் பிறந்தவர்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.

தினமலர்

ஈகரை உறவுகள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்!


உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  6460253387_3e61c4c314_b





ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by ஹாசிம் Thu Dec 08, 2011 9:43 am

வளம்பெற வாழ்த்துகள் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by உதயசுதா Thu Dec 08, 2011 10:18 am

உறவுகள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்.
இந்த விழாக்களையெல்லாம் மனம் மகிழும்படி கொண்டாடி எட்டு வருடம் ஆகிவிட்டது என்ற வகையில் எனக்கு வருத்தமே.



உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Uஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Dஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Aஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Yஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Aஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Sஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Uஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Dஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Hஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by ராஜா Thu Dec 08, 2011 10:25 am

உறவுகள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty வாழ்த்து

Post by சரண்யா ராஜேந்திரன் Thu Dec 08, 2011 10:48 am

அனைவருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துகள் !!!...
தீப ஒளி எல்லோர் வாழ்விலும் நன்மை சேர்க்கட்டும்..
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
🐰
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011

http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by ந.கார்த்தி Thu Dec 08, 2011 11:10 am

உறவுகள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by இளமாறன் Thu Dec 08, 2011 11:43 am

அனைவரும் நலமும் வளமும் பெற எனது இனிய தீப வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by சிவா Thu Dec 08, 2011 12:03 pm

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்



உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by நேரு Thu Dec 08, 2011 12:10 pm

:வணக்கம்: அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் அன்பு மலர்


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Dec 08, 2011 12:11 pm

இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்..
உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Karthigaideepam1

தீபம் சூப்பரா இருக்கு (சத்தியமா தீபத்த தான் சொன்னேன் ).. ஓரக்கண் பார்வை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Aஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Sஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Hஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Rஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Aஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Fஉறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!  Empty Re: உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» உறவுகள் அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்!
» உறவுகள் அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள் !
» ஈகரை உறவுகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறுவோம் வாங்க
» ஈகரை உறவுகள் அனைவருக்கும் சின்றெல்லா மற்றும் குடும்பத்தாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
» சிவா, தமிழன் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum