ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

3 posters

Go down

போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  Empty போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

Post by சிவா Tue Dec 06, 2011 11:20 am

போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  Milt

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் டாங்கிப்படை ராணுவ வீரர்கள் அணியும் கவச உடை அணிந்து, ராணுவ டாங்கியில் சென்று போர் ஒத்திகையை பார்வையிட்டார்.

புதிய சாதனை

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே நகரத்தில் உள்ள விமானப்படை தளத்தில், போர் விமானிகள் அணியும் பாதுகாப்பு உடை அணிந்து, சுகோய்-30எம்.கே.ஐ. என்ற முன்னணி போர் விமானத்தில் பறந்தார். இது ஒரு சாதனையாக அறிவிக்கப்பட்டது.

நேற்று அவர் 2-வது சாதனை ஒன்றை படைத்தார். ராணுவ டாங்கியில் வீரர்கள் அணியும் கறுப்பு நிறத்திலான முழு கவச அங்கியை அணிந்து கொண்டு, டி-90 என்ற போர் டாங்கியில் பயணம் செய்தார்.

போர் ஒத்திகை

ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் பல தரப்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்ற `சுதர்சன் சக்தி' என்ற போர் ஒத்திகை நடந்தது. இதை பார்வையிடத்தான் 76 வயதான அவர், ராணுவ டாங்கியில், கவச உடை அணிந்து சென்றார்.

இந்திய ஜனாதிபதி ஒருவர் ராணுவ டாங்கியில், கவச உடை அணிந்து பயணித்தது இதுதான் முதல் தடவை என்று கூறப்படுகிறது.

ராணுவ மந்திரி

ஜனாதிபதி பிரதீபா பட்டீலுடன் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கும் அதே டாங்கியில் சென்றார்.

ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, தென்பகுதி ராணுவ தளபதி ஏ.கே.சிங் ஆகியோர் மற்றொரு ராணுவ டாங்கியில் இந்த போர் ஒத்திகையை பார்வையிடச் சென்றனர்.

50 ஆயிரம் வீரர்கள்

50 ஆயிரம் ராணுவ வீரர்கள், 300 டாங்கிகள், 250 பீரங்கிகள் மற்றும் சு-30எம்.கே.ஐ, ஜாகுவார், மிக்-27, மிக்-21 ஆகிய போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டன.

அவர்களின் சாகசத்தை ஜனாதிபதியும், முப்படைகளின் தலைமை தளபதியுமான பிரதீபா பட்டீல், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோர் ராணுவ தளபதிகளுடன் பார்வையிட்டு பாராட்டினார்கள்.

நவீன ராடார்

இந்திய ராணுவத்தில் தகவல் தொடர்பு மற்றும் போர் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கே மேற்கொள்ளும் நவீன ராடார் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த ராடார் தரைப்படை மற்றும் விமானப்படைகளின் அனைத்து போர் நடவடிக்கைகளையும் ஒருங்கே கண்காணித்து, தகவல் அனுப்பும் திறன் கொண்டது.

இதன் செயல்பாடுகளும் நேற்றைய போர் பயிற்சியில் காட்டப்பட்டன. அவற்றையும் ஜனாதிபதி மற்றும் ராணுவ மந்திரி பார்வையிட்டனர்.

தினதந்தி


போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  Empty Re: போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

Post by ராஜா Tue Dec 06, 2011 11:26 am

நடக்கவே முடியாத இவங்களுக்கு எதுக்கு இந்த மாதிரி கவச உடை வேலையெல்லாம் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  Empty Re: போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

Post by கேசவன் Tue Dec 06, 2011 11:29 am

எப்பொழுதுமே நமது குடியரசுதலைவர் ராணுவத்தின் மீதும் வீர தீர செயல்கள் செய்வதிலும் ஆர்வமாகவே உள்ளார் .குடியரசுதலைவறே ராணுவத்தின் மீது மரியாதை வைத்திருபது ராணுவ வீரர்களுக்கு அவர்களின் பணியின் மேலே தனி பெருமையை ஏற்படுதும் சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  1357389போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  59010615போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  Images3ijfபோர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்  Empty Re: போர் ஒத்திகை: ராணுவ உடையில் சென்று, டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
» பிரபாகரனின் தாயார் இந்தியாவில் சென்று வசிப்பதற்கு ஜனாதிபதி அனுமதி
» மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்
» காஷ்மீரில் ராணுவ உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum