ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

+14
krishnaamma
சுரேஷ்குமார்
இளமாறன்
கோவிந்தராஜ்
ராஜா
jesudoss
solomon
வின்சீலன்
கே. பாலா
பேகன்
ரேவதி
முகம்மது ஃபரீத்
உமா
கேசவன்
18 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by கேசவன் Mon Dec 05, 2011 5:48 pm

என் லேப்டாபில் சிறிய சிகப்பு நிற எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம் ???

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  1357389லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  59010615லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Images3ijfலேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by உமா Mon Dec 05, 2011 5:50 pm

கேசவன் wrote:என் லேப்டாபில் சிறிய சிகப்பு நிற எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம் ???

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  838572 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  838572 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  838572 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  838572லேப்டாப் இருக்கும் இடத்தை சுற்றிலும் எறும்பு மருந்து போடுங்கள்.
லேப்ட்டாய் துடைத்து சுத்தமாக வைத்து இருங்கள்.
ஏதும் காபீ கொட்டி இருக்கலாம்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by முகம்மது ஃபரீத் Mon Dec 05, 2011 5:51 pm

கேசவன் wrote:என் லேப்டாபில் சிறிய சிகப்பு நிற எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம் ???

லேப்டாப் பேக் பயன்படுத்துங்கள்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by ரேவதி Mon Dec 05, 2011 5:54 pm

முதலில் உங்கள் லாப்டப்பை நன்றாக சஃப் எக்ஸெல் போட்டு ஊற வைக்கவும்,
40 நிமிடம் நன்கு ஊறியவுடன் அதே சஃப் எக்ஸெல் சோப் போட்டு நன்றாக துவைக்கவும்...
அந்த எறும்பு வெளியே வரும்வரை நன்றாக துணி கல்லில் போட்டு துவைக்கவும்..
இப்போ லேப்டாப் பளிச் பளிச்...எறும்பு மாயமா போச்சி சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by பேகன் Mon Dec 05, 2011 5:56 pm

ரேவதி wrote:முதலில் உங்கள் லாப்டப்பை நன்றாக சஃப் எக்ஸெல் போட்டு ஊற வைக்கவும், 40 நிமிடம் நன்கு ஊறியவுடன் அதே சஃப் எக்ஸெல் சோப் போட்டு நன்றாக துவைக்கவும்...அந்த எறும்பு வெளியே வரும்வரை நன்றாக துணி கல்லில் போட்டு துவைக்கவும்..
இப்போ லேப்டாப் பளிச் பளிச்...எறும்பு மாயமா போச்சி சிரி

என்ன கொடுமை சார்..
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by கே. பாலா Mon Dec 05, 2011 5:58 pm

ரேவதி wrote:முதலில் உங்கள் லாப்டப்பை நன்றாக சஃப் எக்ஸெல் போட்டு ஊற வைக்கவும், 40 நிமிடம் நன்கு ஊறியவுடன் அதே சஃப் எக்ஸெல் சோப் போட்டு நன்றாக துவைக்கவும்...அந்த எறும்பு வெளியே வரும்வரை நன்றாக துணி கல்லில் போட்டு துவைக்கவும்..
இப்போ லேப்டாப் பளிச் பளிச்...எறும்பு மாயமா போச்சி சிரி
இருங்க ..இருங்க ....எனக்கு மெமரி கார்டு அப்படியாச்சு ....இப்படியாச்சு....கணிணியில ..இப்படி வருதுணும் ..கேள்வி கேட்காமலா போகப்போறீங்க அப்போ தெரியும் ... நான் ரெடி, நீ ரெடியா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by கேசவன் Mon Dec 05, 2011 5:58 pm

முகம்மது ஃபரீத் wrote:
கேசவன் wrote:என் லேப்டாபில் சிறிய சிகப்பு நிற எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம் ???

லேப்டாப் பேக் பயன்படுத்துங்கள்
ஆனால் நான் எப்பொழுதும் லேப்டாப்யை டெஸ்க்டாப் போல் டேபிள் மேலே வைத்து பயன் படுத்துவதால் நான் அதை எங்கும் எடுத்து வைப்பதிலை அதனால் ஆஃப் பன்னியிருக்கும் சமயங்களில் எறும்பு புகுந்து கொள்கிறது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  1357389லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  59010615லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Images3ijfலேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by ரேவதி Mon Dec 05, 2011 5:59 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:முதலில் உங்கள் லாப்டப்பை நன்றாக சஃப் எக்ஸெல் போட்டு ஊற வைக்கவும், 40 நிமிடம் நன்கு ஊறியவுடன் அதே சஃப் எக்ஸெல் சோப் போட்டு நன்றாக துவைக்கவும்...அந்த எறும்பு வெளியே வரும்வரை நன்றாக துணி கல்லில் போட்டு துவைக்கவும்..
இப்போ லேப்டாப் பளிச் பளிச்...எறும்பு மாயமா போச்சி சிரி
இருங்க ..இருங்க ....எனக்கு மெமரி கார்டு அப்படியாச்சு ....இப்படியாச்சு....கணிணியில ..இப்படி வருதுணும் ..கேள்வி கேட்காமலா போகப்போறீங்க அப்போ தெரியும் ... லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  89452
ஹா ஹா ஹா...... லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300 லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  168300

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by வின்சீலன் Mon Dec 05, 2011 5:59 pm

கேசவன் இது மிகவும் மோசமான விஷயம், எனக்கு தெரிந்த ஒரு ஆடிடர் வீட்டில் கம்ப்யூட்டர் எப்போதும் புளு ஸ்கிரீன் வந்து ஆஃப் ஆகிறது என்று சொன்னார், சி‌பி‌யு வை கலடி பார்த்தேன் அதிர்ந்து விட்டேன் எச்‌டி‌டி மேல் உள்ள ரப்பர் மூளுவதயும் எறும்பு அரிது விட்டது , பின்னர் சில மணி நேரம் போராடி அந்த எச்‌டி‌டி இல் உள்ள டேட்டாவை வேறு ட்ரைவில் மாற்றி கொடுதேன். அந்த மனிதன் சில நிமிடம் நொந்து போனார்.
simply dont eat anything nearby your computer
i think some powder is there, which is usually comes with all the electronic goods try to get and keep near by ur machine and NJOY.

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by வின்சீலன் Mon Dec 05, 2011 6:01 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:முதலில் உங்கள் லாப்டப்பை நன்றாக சஃப் எக்ஸெல் போட்டு ஊற வைக்கவும், 40 நிமிடம் நன்கு ஊறியவுடன் அதே சஃப் எக்ஸெல் சோப் போட்டு நன்றாக துவைக்கவும்...அந்த எறும்பு வெளியே வரும்வரை நன்றாக துணி கல்லில் போட்டு துவைக்கவும்..
இப்போ லேப்டாப் பளிச் பளிச்...எறும்பு மாயமா போச்சி சிரி
இருங்க ..இருங்க ....எனக்கு மெமரி கார்டு அப்படியாச்சு ....இப்படியாச்சு....கணிணியில ..இப்படி வருதுணும் ..கேள்வி கேட்காமலா போகப்போறீங்க அப்போ தெரியும் ... நான் ரெடி, நீ ரெடியா
பாலா அண்ணா இது செம டோஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??  Empty Re: லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» எனக்கு என்னோட ஈகரை username மாற்ற வேண்டும்.அதற்கு என்ன பண்ணணும்?
» சென்னைவாசிகளுக்கு உதவ... என்ன செய்யலாம்... என்ன செய்யக்கூடாது?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum