ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

+8
சார்லஸ் mc
பேகன்
இளமாறன்
ஹிஷாலீ
ரேவதி
உதயசுதா
உமா
kitcha
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by kitcha Mon Dec 05, 2011 10:44 am

உங்கள் வீட்ல பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா? இல்லைன்னா இந்த பதிவப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால இனி உங்க வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ அல்லது வாங்கும் போதோ முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்க. ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  23801726

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர்(alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது. இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின்(Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு,

மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  13776114852lpgcylindere

இந்தப் படத்தில் D-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2013-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

நன்றி - செங்குனா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by உமா Mon Dec 05, 2011 10:48 am

மிகவும் பயனுள்ள உபயோகமான தகவல்.
கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  224747944
என் விருப்ப பொத்தானை பாவித்தேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by உதயசுதா Mon Dec 05, 2011 10:51 am

அனைத்து இல்லதரசிகளுக்கும் பயனுள்ள தகவல் கிச்சா.
அது சரி நீங்க எப்படி இருக்கீங்க? எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?
ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Uகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Dகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Aகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Yகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Aகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Sகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Uகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Dகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Hகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by ரேவதி Mon Dec 05, 2011 10:53 am

பயனுள்ள தகவல் நன்றி நன்றி அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by kitcha Mon Dec 05, 2011 10:56 am

உதயசுதா wrote:அனைத்து இல்லதரசிகளுக்கும் பயனுள்ள தகவல் கிச்சா.
அது சரி நீங்க எப்படி இருக்கீங்க? எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?
ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
நான் நலம்.நீங்கள் நலமா.நான் இங்க தான் இருந்தேன்.அதிகமான வேலைப் பழு அதுதான் ஈகரையில் அதிக நேரம் வர முடியவில்லை.இப்போதுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது.ஜனவரியில் தான் ஊருக்கு.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by உதயசுதா Mon Dec 05, 2011 11:00 am

நீங்க ரொம்ப நாளா வரலையா கிச்சா, அதான் நீங்க ஊருக்கு போய்ட்டு வந்து இருக்கிங்களோன்னு கேட்டேன்.நானும் நலமே

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Uகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Dகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Aகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Yகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Aகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Sகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Uகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Dகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Hகேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by ஹிஷாலீ Mon Dec 05, 2011 11:19 am

பயனுள்ள தகவல் அண்ணா.
நன்றி நன்றி

நான் இதுவரை பயன் படுத்தவில்லை இப்போது எனது வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு இந்த விவரத்தை தெரியபடுத்துகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by ரேவதி Mon Dec 05, 2011 11:24 am

ஹிஷாலீ wrote:பயனுள்ள தகவல் அண்ணா.
கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  678642 கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  678642

நான் இதுவரை பயன் படுத்தவில்லை இப்போது எனது வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு இந்த விவரத்தை தெரியபடுத்துகிறேன்.

வீட்டில் கிச்சன் எங்க இருக்குனுநாவது தெரியுமா ஷாலி கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  755837 கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by ஹிஷாலீ Mon Dec 05, 2011 11:30 am

ரேவதி wrote:

அது தெரியும் ரேவதி.
ஆனால் இதுவரை வேலை செய்யவில்லை .........
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by ரேவதி Mon Dec 05, 2011 11:31 am

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:பயனுள்ள தகவல் அண்ணா.
கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  678642 கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  678642

நான் இதுவரை பயன் படுத்தவில்லை இப்போது எனது வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு இந்த விவரத்தை தெரியபடுத்துகிறேன்.

வீட்டில் கிச்சன் எங்க இருக்குனுநாவது தெரியுமா ஷாலி கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  755837 கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  755837

அது தெரியும் ரேவதி.
ஆனால் இதுவரை வேலை செய்யவில்லை .........
நல்லவேளை வீட்டில் பிழைத்து கொண்டார்கள் சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்  Empty Re: கேஸ் சிலிண்டர் (காலாவதி) பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum