ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவின் வெட்கம்..!!

+3
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
கார்த்திக்.எம்.ஆர்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிலவின் வெட்கம்..!! Empty நிலவின் வெட்கம்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Dec 04, 2011 9:19 pm

எத்தனையோ ஆண்கள்
இவ்வுலகில் உண்டு..
முடிந்த வரையில் தேடிவிட்டேன்,
ஆனாலும் தெரியவில்லை
யாரைப் பார்த்துத் தான்
அந்தப் பிறை நிலா
வெட்கப் படுகிறது என்று..??


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by இளமாறன் Sun Dec 04, 2011 10:40 pm

சூப்பருங்க சூப்பருங்க

நிலா வெட்கத்தில் தான் இப்படி நாளொரு மேனியாக இளைக்கிறார்களா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவின் வெட்கம்..!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by மாணிக்கம் நடேசன் Mon Dec 05, 2011 6:48 am

தங்கத் தமிழ்ப் பாட்டி ஒளவை தான்
அப்படி வெட்கப்படுகிறாளோ
நிலவின் பிம்பமாக.

சும்மா கிறுக்கினேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by ரேவதி Mon Dec 05, 2011 10:39 am

சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by ANTHAPPAARVAI Mon Dec 05, 2011 10:44 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:எத்தனையோ ஆண்கள்
இவ்வுலகில் உண்டு..
முடிந்த வரையில் தேடிவிட்டேன்,
ஆனாலும் தெரியவில்லை
யாரைப் பார்த்துத் தான்
அந்தப் பிறை நிலா
வெட்கப் படுகிறது என்று..??

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஒரு நிலவை வைத்துக் கொண்டு, இப்படி ஒவ்வொருவரும் வர்ணித்தால் பாவம் அந்த நிலா தான் என்ன செய்யும்?
வெட்கத்தில் காணாமலே அடித்து விடுகிறீர்களே...!


நிலவின் வெட்கம்..!! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 10:55 am

ANTHAPPAARVAI wrote:
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஒரு நிலவை வைத்துக் கொண்டு, இப்படி ஒவ்வொருவரும் வர்ணித்தால் பாவம் அந்த நிலா தான் என்ன செய்யும்?
வெட்கத்தில் காணாமலே அடித்து விடுகிறீர்களே...!

யாருக்கும் தெரியாத இருள் நிலவை,
பிறை நிலவாய் முகம் பார்த்து,
முழு நிலவாய் இன்னைக்கும் காதல்..!!

நிலா இல்லாத கவிதையும் இல்லை,
நிலா இருக்கும் காலையும் இல்லை..!!

நன்றி இளமாறன் அண்ணா, மாணிக்கம் அண்ணா,ரேவதி அக்கா மற்றும் அந்தப்பார்வை அண்ணா..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by ராஜா Mon Dec 05, 2011 10:56 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:எத்தனையோ ஆண்கள்
இவ்வுலகில் உண்டு..
முடிந்த வரையில் தேடிவிட்டேன்,
ஆனாலும் தெரியவில்லை
யாரைப் பார்த்துத் தான்
அந்தப் பிறை நிலா
வெட்கப் படுகிறது என்று..??
தம்பி , ஒருவேளை நீங்களா இருக்குமோ , எதுக்கும் கண்ணாடியில் ஒருதடவை உங்க முகத்த பாருங்க , கண்ணாடி உடைஞ்சா நான் பொருப்பில்லை சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by உமா Mon Dec 05, 2011 10:58 am

சூப்பர் வரிகள். நிலவின் வெட்கம்..!! 2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 11:37 am

ராஜா wrote:தம்பி , ஒருவேளை நீங்களா இருக்குமோ , எதுக்கும் கண்ணாடியில் ஒருதடவை உங்க முகத்த பாருங்க , கண்ணாடி உடைஞ்சா நான் பொருப்பில்லை சிரி

அண்ணா அழுகை .. இரவில் இணையம் காணவே நேரம் போதவில்லை.. நான் எங்கே நாள்தோறும் நிலவைப் பார்ப்பேன்.. ஒரே ஒரு கண்ணாடி தன் இருக்கு அண்ணா என் விடுதியில்.. அதை என் நான் வறுத்த வேண்டும்..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 11:40 am

உமா wrote:சூப்பர் வரிகள். நிலவின் வெட்கம்..!! 2825183110

நன்றி அக்கா..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

நிலவின் வெட்கம்..!! Empty Re: நிலவின் வெட்கம்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum