ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி!

2 posters

Go down

நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி! Empty நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி!

Post by பாலாஜி Sat Dec 03, 2011 1:28 pm

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தபின், ஸ்டாலினுக்கு இப்படியொரு எழுச்சியை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது. அப்படிக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நில அபகரிப்பு புகார் ஒன்றில் ஸ்டாலின்மீது வழக்கு பதிவு செய்து, தி.மு.க.-வின் அடுத்த தலைவராகும் அளவுக்கு செல்வாக்கை எகிற வைத்திருக்கிறார் முதல்வர்.


நேற்று (வெள்ளிக்கிழமை) டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று கைது செய்யுமாறு சவால் விட்டுத் திரும்பும்போது..

முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கு தொடுத்தவர்களே எதிர்பாராத ஒரு ட்டுவிஸ்டைச் சந்தித்தது.

இதுவரை காலமும், நில அபகரிப்பு புகார்களில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க. புள்ளிகளை அவர்களது வீடுகளை போலீஸ் முற்றுகையிட்டு, ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு வருவதுதான் செய்தி.

ஸ்டாலின் அதிரடியாக தானே நேரடியாக டி.ஜி.பி. ஆபீஸில் போய் இறங்கி, “ஏங்க, நம்மைக் கைது செய்ய இப்ப வசதிப்படுமா?” என்று கேட்டுவிட்டு வந்திருக்கிறார்.

போலீஸ்தான் திருதிரு என்று விழித்து, மனுவை வாங்கிக்கொண்டு ஆளை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

ஸ்டாலின் நில அபகரிப்பு செய்தாரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, ஸ்டாலின் அடித்திருப்பது அரசியல் ரீதியாக அட்டகாசமான அடி! கட்சிக்காரர்கள் மத்தியிலும் இதனால் அவரது இமேஜ் எகிறும். பொதுமக்கள் மத்தியிலும் வேறு விதமான ஒரு மெசேஜ் போய்ச் சேரும்.

பொதுமக்களைப் பொறுத்தவரை, தி.மு.க.-வினர் “எங்களை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக பொய் வழக்குகளைப் போடுகிறார்கள்” என்று சொல்லி வருவதை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஸ்டாலினே நேரில் போலீஸிடம் சென்று, “முடிந்தால் கைது செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்திருப்பது, அவர்களுக்கு ஒரு லேசான சந்தேகத்தைக் கிளப்பப் போகின்றது – “ஆகா, இது போலி குற்றச்சாட்டு போலிருக்கிறது. இல்லாவிட்டால் இவர் தைரியமாக போலீஸிடம் போய் கைது செய்யும்படி சொல்லுவாரா? கேஸ் ஸ்ட்ராங்காக இருந்தால், போலீஸ்தான் அவரை திரும்பிச் செல்ல விட்டிருப்பார்களா?”

கடசிக்காரர்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு ஏற்படக்கூடிய இமேஜைப் பாருங்கள்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்கூட, ஜெயிலுக்குப் போகப் பயந்து தலைமறைவாகத் திரிந்த சூழ்நிலையில், ஸ்டாலின் போலீஸை தேடிச் சென்றது, அவருக்கு கட்சிக்குள் ஹீரோ அந்தஸ்தை ஏற்படுத்திவிடும். கட்சியின் அடுத்த தலைவர் என்ற பதவிக்குச் செல்லும் பாதையை சுலபமாக அமைத்துக் கொடுத்துவிடும்.

நேற்று திடீரென டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்ற ஸ்டாலின், “எங்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, டி.ஜி.பி.யை சந்திக்க வந்தேன். அவர் இல்லாததால், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளேன். புகார் அளிக்கப்பட்டுள்ள சொத்துக்கும், எனது குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உதயநிதியின் திரைப்பட நிறுவனத்துக்காக வாடகை ஒப்பந்தம் போடப்பட்ட இடத்தில், என் மகளும், மருமகனும் குடியிருந்து வருகின்றனர்” என்று விளக்கம் கொடுத்து, அது பக்காவாக மீடியாக்களில் பிளாஷ் ஆகுமாறு செய்திருக்கிறார்.

வரிசையாக நடந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர்களின் கைது விவகாரங்களை ஓரிரு வரிகளில் நியூஸ் போடும் பிற மாநில பத்திரிகைகள்கூட, ஸ்டாலின் அதிரடியை பெரியளவில் கவர் பண்ணியிருப்பதைக் கவனியுங்கள்!

அவர் இதே விளக்கத்தை வீட்டில் இருந்து கொடுத்திருந்தாலோ, அல்லது கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்படும்போது கொடுத்திருந்தாலோ அதற்கு இந்தளவு மீடியா பிளாஷ் கிடைத்திருக்காது. தானே வலிய கைதாகப் போனதுதான் பிளாஷ்-பாயின்ட். அதில் சொல்பவை எல்லாமே சைக்காலஜிக்கலாக மக்கள் மத்தியில் எடுபடும்!

ஸ்டாலின் விவகாரம் இப்படி பேக்-ஃபயர் பண்ணும் என்பதை புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா செய்தாரா, அல்லது, கிடைத்த சான்ஸை ஸ்டாலின் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்பதுதான் கேள்வி.

-விறுவிறுப்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி! Empty Re: நன்றியுடன் ஸ்டாலின்.. இக்கட்டான நிலையில் ஜெயலலிதா செய்த உதவி!

Post by அனந்தம் ஜீவ்னி Sat Dec 03, 2011 1:43 pm

ஸ்டாலின் விவகாரம் இப்படி பேக்-ஃபயர் பண்ணும் என்பதை
புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா செய்தாரா, அல்லது, கிடைத்த சான்ஸை ஸ்டாலின்
தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்பதுதான் கேள்வி.
இரண்டுமே .....
எப்படியாவது ஸ்டாலினை கைது செய்வதற்காக ஒரு குழுவே இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது ...தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் பிடி இறுக இறுக ,வஞ்சத்தின் வெறி தாண்டவத்தை ஜெயா மேற்கொள்வார் என்று சொல்லப்படுகிறது ...
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» 'வந்தேரிகள்': ஜெயலலிதா மீது ஸ்டாலின் கடும் தாக்கு
» கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்
» ஜெயலலிதா மீது ஏன் இன்னும் எப்ஐஆர் போடவில்லை: மு.க.ஸ்டாலின்
» ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தனின்
» போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum