ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_c10அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_m10அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_c10 
ayyasamy ram
அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_c10அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_m10அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_c10 
mohamed nizamudeen
அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_c10அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_m10அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_c10 
mini
அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_c10அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_m10அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

3 posters

Go down

அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Empty அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Post by ரேவதி Sat Dec 03, 2011 9:53 am





அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  NT_111203092742000000



நடிகர் அஜித் நடிக்கும் புதிய
படம் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழம் பெரும்
தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில்தான்
அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா
இயக்குகிறார்.

எங்க வீட்டுப் பிள்ளை, நம்நாடு, உழைப்பாளி என
பிரமாண்ட படங்களைத் தயாரித்த இந்த நிறுவனத்தின் நிறுவனரும், அதிபருமான
மறைந்த பி.நாகிரெட்டியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை
செய்யும் விதத்தில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. இப்புதிய படத்தின்
முறையான அறிவிப்பு விஜயா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. இன்னும் பெயர்
சூட்டப்படாத இந்தப் படத்தை பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகியோர்
தயாரிக்கின்றனர். 2012ல் தொடங்கவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா
இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்கள் பற்றிய விவரம்
விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Empty Re: அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Post by பாலாஜி Sat Dec 03, 2011 11:01 am

பகிர்வுக்கு மிக்க நன்றி ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Empty Re: அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Post by பிளேடு பக்கிரி Sat Dec 03, 2011 1:01 pm

ஜாலி ஜாலி ஜாலி



அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!  Empty Re: அஜித்தின் புதிய படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum