ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு சந்தேகம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty ஒரே ஒரு சந்தேகம்

Post by மிதுனா Wed Nov 30, 2011 10:15 am

அரசின் பல்வேறு துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் பலர் ஓய்வு பெறுகின்றனர் .

அந்த காலி பணி இடங்களை அரசு நிரப்புவதே இல்லை

ஒருவர் ஓய்வு பெற்றால் , அந்த பதவியின் பொறுப்பை ,
பணியில் இருக்கும் மற்றவரின் தலையில் சுமத்திவிடுகிறது அரசு .

இப்படி ஒரு நபரே நான்கு பதவிகளின் பொறுப்பை சுமந்து திண்டாடுகின்றார் .

இந்த காலி இடங்களை நிரப்ப ஆட்களை தேர்வு செய்யாத அரசு ,
ஆண்டுதோறும் ஆசிரியர் பணி இடங்களுக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை கொடுத்து கை நிறைய சம்பளமும் தருகிறது .

இத்தனைக்கும் அரசு பள்ளிகளின் தரம் அவ்வளவாக நன்றாக இல்லை . அவர்களின் தேர்ச்சி சதவீதமும் சரி இல்லை .
இருப்பினும் அதை எல்லாம் அரசு கண்டு கொள்வதே இல்லை

ஏன் அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது ?

தொடர்ச்சியாக ஆசிரியர்களை மாத்திரம் பணிக்கு அமர்த்துவதன் மர்மம் என்ன ?
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by dhilipdsp Wed Nov 30, 2011 10:32 am

அரசாங்க பங்கேடுபில் ஆசிரியர்களின் எண்ணிக்கை
அதிகம் ஷோ ஆவங்க கிட்ட இருந்து ஓட்டு வாங்கவே
இந்த நடவடிக்கை ?///////// ஒரே ஒரு சந்தேகம்  56667 ஒரே ஒரு சந்தேகம்  56667 ஒரே ஒரு சந்தேகம்  56667 ஒரே ஒரு சந்தேகம்  56667 ஒரே ஒரு சந்தேகம்  56667 ஒரே ஒரு சந்தேகம்  56667 ஒரே ஒரு சந்தேகம்  56667 ஒரே ஒரு சந்தேகம்  56667
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by சதாசிவம் Wed Nov 30, 2011 10:35 am

நல்ல கேள்வி.

முதலில் முன்பு அரசு வேலையில் எப்படி பணி அமர்த்தி இருந்தனர் என்று யோசிக்க வேண்டும். சம்பளம் குறைவு, மற்ற செலவு குறைவு என்ற காரணத்தால், ஒருவரால் செய்யும் வேலையை பலருக்கு பிரித்து கொடுத்தனர். உங்களுக்கு புரிய உதாரணமாக அந்த காலத்து வீடுகளில் மருமகள் சமையல் செய்வாள், ஒரு மகள் காய் நறுக்குவாள், இன்னொரு மகள் கீரை ஆய்வாள், மாமியார் மேற்பார்வை செய்வார். பாட்டி குழந்தையை பர்ர்த்து கொள்வாள். இப்படி ஊரு கதை, உறவுக் கதை பேசி ஒரு சிறிய வேலையையும் பலர் பகிர்ந்து செய்தனர்.

இன்று இவையனைத்தையும் ஒரே ஒரு குடும்பத் தலைவி செய்ய இயலுகிறது.

இது தான் அரசு வேளைகளிலும் படிப்படியாக நடக்கிறது. productivity இல்லாமல் வெட்டி வேலை தான் நாம் பார்த்தோம்.

காலத்தில் சூழ்நிலை நாம் அதிகம் வேலை (ஆனால் ஒருவரால் இயன்ற வேலை) செய்ய வேண்டும். அதனால் இன்று 4 பேர் அன்று வாங்கிய சம்பளத்தை ஒருவர் வாங்குகிறார்.

ஆசிரியர் வேலையில் அன்று முதலே ஆட்கள் குறைவாகத்தான் இருந்தனர். கௌரவம், மரியாதை, சேவை காரணமாகத் தான் ஆசிரியர் வேலைக்கு பலர் வந்தனர். முதலில் இவர்களுக்கு சம்பளம் குறைவு, ஒரு சில கிராமங்களில் அங்கு உள்ளவர்கள் கொடுக்கும் பொருள்களை அவர்கள் குரு தட்சணையாகப் பெற்று தங்கள் வயிரை நிரப்பி வந்தன்ர். 1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளை ஒரே ஆசிரியர், அனைத்து பாடப்பிரிவுகளையும் ஒரே ஆசிரியர் என்ற நிலை தான் இருந்தது.

இன்றைய காலக்கட்டத்தில் இது கல்வியின் தரத்தை பாதிக்கும் என்ற காரணத்தால் ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர் பணியை அதிகரிக்கிறது. ஆனால் இன்றும் ஒரே ஆசிரியர் உள்ள அரசு பள்ளிகள் தமிழ் நாட்டில் உள்ளது. பிற மாநில நிலைமை இன்னும் மோசம்.
ஆசிரியர்கள் இன்னும் தேவை. நகரங்களில் மட்டும் தான் தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகி உள்ளது. ஆனால் அவர்களுக்கு லாபம் தராத இடங்களிலும் அரசு பள்ளிகள் இயங்குகின்றது.

உங்கள் கேள்விக்கு என்னால் இயன்ற பதில் அளித்துள்ளேன்.



சதாசிவம்
ஒரே ஒரு சந்தேகம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by இளமாறன் Wed Nov 30, 2011 11:41 am

பள்ளி ஆசிரியர் பதவிகள் நிரப்பவில்லை என்றாள் மாணவர்கள் பள்ளிக்கூடம் போவது வீணாகி விடும் ...பிறகு குழந்தைகள் சாலையில் நிற்பார்கள் .. தவறான பாதையில் போக நேரிடும் ... இப்படி எல்லாம் நல்ல விஷயங்கள் பின்னணியில் இருக்குமா சிரி

இல்லை மத்திய அரசுக்கு கல்வி துறையின் தகுதி வேலை செய்பவர்களின் நிலை வைத்து அவர்களுக்கு மத்திய அரசு ஏதாவது கொடுக்குமா ...


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒரே ஒரு சந்தேகம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by மிதுனா Wed Nov 30, 2011 2:53 pm

dhilipdsp wrote:அரசாங்க பங்கேடுபில் ஆசிரியர்களின் எண்ணிக்கை
அதிகம் ஷோ ஆவங்க கிட்ட இருந்து ஓட்டு வாங்கவே
இந்த நடவடிக்கை ?/////////

ஆமாம் , அப்படிதான் இருக்கும்

நீங்கள் சொல்வது சரிதான்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by மிதுனா Wed Nov 30, 2011 3:00 pm

சதாசிவம் wrote:

இன்றைய காலக்கட்டத்தில் இது கல்வியின் தரத்தை பாதிக்கும் என்ற காரணத்தால் ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர் பணியை அதிகரிக்கிறது.


விளக்கமான பதில் அளித்ததற்க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்


கல்வியின் தரத்தை கவனத்தில் கொண்டு அரசு இவ்வாறு ஆசிரியர்களை நியமிக்கிறது எனில் அவ்வாறு நியமித்த ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கூடத்திற்க்கு வந்து பாடம் நடத்துகிறார்களா ? என்பதை கண்காணித்து தேர்ச்சி சதவீதம் ஏன் அரசு பள்ளிகளில் குறைவாக இருக்கிறது ? என்ற கேள்வியை எழுப்பி இருக்குமே ?

ஆனால் அரசு அவ்வாறு செய்வதாக தெரியவில்லை

பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சைடு பிசினஸ் இருக்கிறது . அவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தங்கள் பிசினஸ் ஐ கவனிக்க சென்று விடுகின்றனர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by மிதுனா Wed Nov 30, 2011 3:01 pm

இளமாறன் wrote:பள்ளி ஆசிரியர் பதவிகள் நிரப்பவில்லை என்றாள் மாணவர்கள் பள்ளிக்கூடம் போவது வீணாகி விடும் ...பிறகு குழந்தைகள் சாலையில் நிற்பார்கள் .. தவறான பாதையில் போக நேரிடும் ... இப்படி எல்லாம் நல்ல விஷயங்கள் பின்னணியில் இருக்குமா சிரி

இல்லை மத்திய அரசுக்கு கல்வி துறையின் தகுதி வேலை செய்பவர்களின் நிலை வைத்து அவர்களுக்கு மத்திய அரசு ஏதாவது கொடுக்குமா ...

நீங்கள் கூறிய நல்ல விஷயங்கள் பின்னணியில் இருப்பதாக இருந்தால்
நாட்டிற்க்கு நல்லது தான் புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by கே. பாலா Wed Nov 30, 2011 6:41 pm

அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்டம் (RMSA)...என்ற மத்திய அரசின் திட்டம் பெரும் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுவருகிறது. தமிழ் நாடு அரசு நியமிக்க உள்ள பெரும் பாலான ஆசிரியர்களுக்கானஊதியத்தை இந்த திட்டதின் கீழ் மத்திய அரசிடம் இருந்து பெரும் !

ஆசிரியர் நியமனம் இல்லை என்றால் இந்த நிதிதமிழ் நாட்டுக்கு கிடைக்காது ....
இதுதான் முதல் காரணம் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by மிதுனா Wed Nov 30, 2011 6:47 pm

கே. பாலா wrote:அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA), அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்டம் (RMSA)...என்ற மத்திய அரசின் திட்டம் பெரும் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுவருகிறது. தமிழ் நாடு அரசு நியமிக்க உள்ள பெரும் பாலான ஆசிரியர்களுக்கானஊதியத்தை இந்த திட்டதின் கீழ் மத்திய அரசிடம் இருந்து பெரும் !

ஆசிரியர் நியமனம் இல்லை என்றால் இந்த நிதிதமிழ் நாட்டுக்கு கிடைக்காது ....
இதுதான் முதல் காரணம் !

ஓ ! இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா ?!!!!!

இதுவரை நான் அறியாத தகவலை தந்து இருக்கிறீர்கள் KB

நன்றி அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by கே. பாலா Wed Nov 30, 2011 6:50 pm

மிதுனா wrote:
ஓ ! இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா ?!!!!!
இதுவரை நான் அறியாத தகவலை தந்து இருக்கிறீர்கள் KB
நன்றி அன்பு மலர்
சிரி நானும் ஆசிரியர்தானே .(மனசாட்சி உள்ள )


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரே ஒரு சந்தேகம்  Empty Re: ஒரே ஒரு சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum