ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செதுக்கியே இட்டேன் சிலை

+4
இளமாறன்
உமா
மிதுனா
கோவிந்தராஜ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty செதுக்கியே இட்டேன் சிலை

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 9:38 am

சிந்தனை சிதறளை
தவிர்க்கவும் முடியலை
சிதறிய சிந்தனைகளை
குவிக்கவும் முடியலை !

குவிக்க வழியுண்டு
நல்ல கவியுண்டு
எழுத திரமுண்டு
சிறந்த தமிழுண்டு !

எழுத்து தடையில்லை
கருத்து குறையில்லை
சிந்திய சிதறல்களை
செதுக்கியே இட்டேன் சிலை !
-கோவிராஜன் :வணக்கம்:


Last edited by கோவிந்தராஜ் on Wed Nov 30, 2011 10:58 am; edited 1 time in total


செதுக்கியே இட்டேன் சிலை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! செதுக்கியே இட்டேன் சிலை  599303
செதுக்கியே இட்டேன் சிலை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! செதுக்கியே இட்டேன் சிலை  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by மிதுனா Wed Nov 30, 2011 10:31 am

சிலை நன்றாக இருக்கிறது கோவிந்த் மகிழ்ச்சி
கொஞ்சம் எழுத்து பிழைகளை மாத்திரம் சரி செய்தால்
இன்னும் நன்றாக இருக்கும் மகிழ்ச்சி
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 11:39 am

மிதுனா wrote:சிலை நன்றாக இருக்கிறது கோவிந்த் மகிழ்ச்சி
கொஞ்சம் எழுத்து பிழைகளை மாத்திரம் சரி செய்தால்
இன்னும் நன்றாக இருக்கும் மகிழ்ச்சி
நன்றி அக்கா அன்பு மலர் சரி செய்தேன் . நன்றி


செதுக்கியே இட்டேன் சிலை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! செதுக்கியே இட்டேன் சிலை  599303
செதுக்கியே இட்டேன் சிலை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! செதுக்கியே இட்டேன் சிலை  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by உமா Wed Nov 30, 2011 11:42 am

குவிக்க வழியுண்டு
நல்ல கவியுண்டு
எழுத திரமுண்டு
சிறந்த தமிழுண்டு !

எழுத்து தடையில்லை
கருத்து குறையில்லை
சிந்திய சிதறல்களை
செதுக்கியே இட்டேன் சிலை !

நல்ல வரிகள் கோவிந்த். செதுக்கியே இட்டேன் சிலை  2825183110



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by இளமாறன் Wed Nov 30, 2011 11:57 am

கவிதை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல சிந்தனைகள் வளர எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செதுக்கியே இட்டேன் சிலை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 2:22 pm

இளமாறன் wrote:கவிதை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல சிந்தனைகள் வளர எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்
நன்றி அண்ணா !


செதுக்கியே இட்டேன் சிலை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! செதுக்கியே இட்டேன் சிலை  599303
செதுக்கியே இட்டேன் சிலை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! செதுக்கியே இட்டேன் சிலை  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by பிளேடு பக்கிரி Wed Nov 30, 2011 2:43 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு



செதுக்கியே இட்டேன் சிலை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 3:13 pm

பிளேடு பக்கிரி wrote: அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு
நன்றி அண்ணா ! புன்னகை


செதுக்கியே இட்டேன் சிலை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! செதுக்கியே இட்டேன் சிலை  599303
செதுக்கியே இட்டேன் சிலை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! செதுக்கியே இட்டேன் சிலை  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by ஜாஹீதாபானு Wed Nov 30, 2011 3:17 pm

கோவிந்தராஜ் wrote:சிந்தனை சிதரலை
தவிர்க்கவும் முடியலை
சிதறிய சிந்தனைகளை
குவிக்கவும் முடியலை !

குவிக்க வழியுண்டு
நல்ல கவியுண்டு
எழுத திறமுண்டு
சிறந்த தமிழுண்டு !

எழுத்து தடையில்லை
கருத்து குறையில்லை
சிந்திய சிதறல்களை
செதுக்கியே இட்டேன் சிலை !
-கோவிராஜன் :வணக்கம்:
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 30, 2011 3:37 pm

அருமை...கோவிந்தராஜ் என்கிற கோவிராஜன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

செதுக்கியே இட்டேன் சிலை  Empty Re: செதுக்கியே இட்டேன் சிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum