Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
5 posters
Page 1 of 1
“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
மும்பை, நவ. 29-
டாடா நிறுவனம் தற்போது இந்தியாவில் “நானோ” என்ற குட்டி காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 624 சி.சி. திறன் கொண்ட அந்த காரின் விலை ரூ.1 லட்சத்து 53 ஆயிரம். இந்த நிலையில், மாருதி சுசுகி நிறுவனமும் “நானோ” கார் தயாரித்து இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த கார் 660 சி.சி. திறன் கொண்ட பெட்ரோல் என்ஜினை கொண்டது.
மாருதி சுசுகி நிறுவனம் 800 சி.சி. திறன் கொண்ட சிறிய என்ஜினால் ஆன 2 ரக கார்களை ஜப்பானில் அறிமுகப்படுத்தி அவற்றை இயக்கி வருகிறது. “பேலட்”, “எம்.ஆர். வேகன்” என்ற பெயரிலான அந்த கார்கள் டெல்லியில் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள கார் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
அப்போது, மக்களிடம் பெறும் வரவேற்பை தொடர்ந்து அவற்றில் ஒன்றோ அல்லது 2 ரக கார்களோ அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்படும். இங்கு அவை 660 சி.சி. திறன் கொண்ட என்ஜின்களாக தயாரிக்கப்படும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள மாருதி ஆல்டோ கார் 800 சி.சி. திறன் கொண்ட என்ஜினை கொண்டது.
அதன் விலை ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் அதே நேரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மாருதி நானோ கார் இதை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட உள்ளது. அதாவது அவற்றின் விலை ரூ.2 லட்சத்து 96 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
மாருதி ஆல்ட்டோ விலை ரூ
1,43,000 தானா..?
:அடபாவி:
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
:அடபாவி:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
ARR wrote:மாருதி ஆல்ட்டோ விலை ரூ1,43,000 தானா..?
:அடபாவி:
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 36_7_14](https://2img.net/h/smileys.smileycentral.com/cat/36/36_7_14.gif)
அதுல நாம உட்கார்ந்தா நாம தான் பெருசா தெரிவோம்.
சொப்பு காரு மாதிரி குட்டியா இருக்கும்.
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 745155](https://2img.net/u/1813/71/41/02/smiles/745155.gif)
![“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம் 403484](https://2img.net/u/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது நானோ கார்
» பற்றி எரிந்த நானோ கார்... 6 மாதங்களில் மூன்றாவது பயங்கரம்!
» தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா!
» நானோ கார் : மலிவின் பயங்கரம் !
» தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
» பற்றி எரிந்த நானோ கார்... 6 மாதங்களில் மூன்றாவது பயங்கரம்!
» தீப் பிடிக்கும் நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா!
» நானோ கார் : மலிவின் பயங்கரம் !
» தேர்வில் முதல் மாணவி க்கு - நானோ கார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|