ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

+2
ரேவதி
பிரசன்னா
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by பிரசன்னா Tue Nov 29, 2011 12:03 pm

சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 0
தமிழ்நாடு அரசின் சிறப்பு தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தின் சிறப்பு தூதராக அமிதாபச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் குஜராத் மாநில தூதராகவும் நியமிக்கப்பட்டார்.


மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை விளக்கி சுற்றுலா பயணிகளை கவர, முதலீடுகளை பெருக்குவதற்கான விளம்பர படங்களில் அவர் நடித்துள்ள காட்சிகள் தொலைகாட்சி, சினிமா தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.



அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு தூதராக பொறுப்பு ஏற்கும்படி ஷாருக்கானை அணுகி இருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆனால் கொல்கத்தாவை சேர்ந்த சிலஅமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதேபோல் தமிழ்நாடு மாநில தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கண்ணன் கூறும்போது,

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


கர்நாடகாவில் அவர் பிறந்திருந்தாலும் தமிழ் படங்கள் மூலம்தான் உயர்ந்த இடத்தை பிடித்தார். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு சமூக விஷயங்களில் அக்கறையுடன் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.

எனவே தமிழ்நாடு மாநிலத்தின் தூதராக பொறுப்பு ஏற்க ரஜினி முன்வர வேண்டும். அவரை தூதராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

பகிர்வு - http://manachatchi.blogspot.com/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by ரேவதி Tue Nov 29, 2011 12:05 pm

தமிழகம் சீக்கிரம் விளங்கிடும் தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 502589


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by பிரசன்னா Tue Nov 29, 2011 12:06 pm

ரேவதி wrote:தமிழகம் சீக்கிரம் விளங்கிடும் தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 502589

அப்ப பேசாம உங்க விஜயை சிறப்பு தூதராக்கலாம்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by உமா Tue Nov 29, 2011 12:07 pm

அஜித்தை சிபாரிசு செய்து இருக்கலாமே.
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 2825183110 நேர்மையான மனிதன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by ரேவதி Tue Nov 29, 2011 12:08 pm

பிரசன்னா wrote:
ரேவதி wrote:தமிழகம் சீக்கிரம் விளங்கிடும் தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 502589

அப்ப பேசாம உங்க விஜயை சிறப்பு தூதராக்கலாம்... தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 56667 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 56667 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 56667
சினிமாவில் நடிப்பவர்கள் அந்த வேலையா மட்டும் ஒளுங்க பார்க்கட்டும்..அதற்கென திறமையானவர்கள் நிறைய பேர் தமிழகத்தில் இருக்காங்களே தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 755837 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by பிரசன்னா Tue Nov 29, 2011 12:09 pm

உமா wrote:அஜித்தை சிபாரிசு செய்து இருக்கலாமே.
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 2825183110 நேர்மையான மனிதன்.

இந்த சிறப்பு தூதர் பதவி... மற்ற மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக...
இப்ப சொல்லுங்கள் யார் சரியாக இருப்பார்கள் என்று... புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by பிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:10 pm

உமா wrote:அஜித்தை சிபாரிசு செய்து இருக்கலாமே.
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 2825183110 நேர்மையான மனிதன்.
எங்க தல வழி தனி வழி.. ஜாலி



தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by உமா Tue Nov 29, 2011 12:12 pm

பிரசன்னா wrote:
இந்த சிறப்பு தூதர் பதவி... மற்ற மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக...
இப்ப சொல்லுங்கள் யார் சரியாக இருப்பார்கள் என்று... புன்னகை

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Rajinikanth3
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by உமா Tue Nov 29, 2011 12:13 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:அஜித்தை சிபாரிசு செய்து இருக்கலாமே.
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 2825183110 நேர்மையான மனிதன்.
எங்க தல வழி தனி வழி.. தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 755837

ஆனால் இதில் அவருக்கு விருப்பம் இருக்காது லக்ஷ்,அதான் அஜீத். தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? 2825183110
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by பிரசன்னா Tue Nov 29, 2011 12:16 pm

உமா wrote:
பிரசன்னா wrote:
இந்த சிறப்பு தூதர் பதவி... மற்ற மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக...
இப்ப சொல்லுங்கள் யார் சரியாக இருப்பார்கள் என்று... புன்னகை

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Rajinikanth3

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? Empty Re: தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்
» புதுச்சேரியில் மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினி காந்தை விளம்பர தூதராக நியமிக்க...
» தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு திரும்பினார் ரஜினி… ஆர்வத்துடன் டிவியில் ஐபிஎல் பார்த்தார்!!
» திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum