Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழைப்பூ பக்கோடா
+3
மிதுனா
ஹர்ஷித்
முஹைதீன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வாழைப்பூ பக்கோடா
வாழைப்பூ பக்கோடா
..
தேவையான பொருட்கள் :-
செய்முறை :-
- வாழைப்பூ - 1,
- பெரிய வெங்காயம் - 2,
- கடலை மாவு - 2 கோப்பை,
- மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி,
- சோள மாவு - 2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 3 கொத்து,
- எண்ணெய் - 200 கிராம்,
- உப்பு - தேவையான அளவு
- வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை
போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக
தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும். - வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி
வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சூடான,
சுவையான, சத்தான வாழைப்பூ பக்கோடா ரெடி.
குறிப்பு :-
1. வாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது.
2. மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.
http://kolipaiyan.blogspot.com/2011/11/blog-post_26.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வாழைப்பூ பக்கோடா
நானும் அதை தான் சொல்ல நினைச்சேன்.. கொடுத்தா நல்லா சாப்பிடுவேன்ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
அப்படியே சமைத்து தந்தால் நல்ல இருக்கும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வாழைப்பூ பக்கோடா
பிளேடு பக்கிரி wrote:நானும் அதை தான் சொல்ல நினைச்சேன்.. கொடுத்தா நல்லா சாப்பிடுவேன்ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
அப்படியே சமைத்து தந்தால் நல்ல இருக்கும்![]()
![]()
நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
Re: வாழைப்பூ பக்கோடா
[quote="ஜேன் செல்வகுமார்"][quote="பிளேடு பக்கிரி"]
ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா?ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வாழைப்பூ பக்கோடா
[quote="பிளேடு பக்கிரி"][quote="ஜேன் செல்வகுமார்"]
முஹைதீன் சார் பதிலே வரலே!!!!![வாழைப்பூ பக்கோடா 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
பிளேடு பக்கிரி wrote:ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா?ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....![]()
முஹைதீன் சார் பதிலே வரலே!!!!
![வாழைப்பூ பக்கோடா 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Re: வாழைப்பூ பக்கோடா
பிளேடு பக்கிரி wrote:ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா?
நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....![]()
முஹைதீன் சார் பதிலே வரலே!!!!
கொஞ்சம் வேலை கூடுதல் அதான் பதில் கொடுக்க முடியவில்லை மன்னிக்கவும்.
இங்கு வாழைப்பூ கிடைக்க கொஞ்சம் கஷ்டம்.
நீங்கள் செய்து இங்கு அனுப்புங்கள். நான் ருசி பார்க்கிறேன்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வாழைப்பூ பக்கோடா
நாங்கள் நிறைய வாழைத்தண்டு, வாழைப்பூ சாப்பிடுவோம். நீங்கள் சொல்லியிருக்கும் பக்கோட சிறிது வேறு மாதிரியாக உள்ளது. செய்துவிடுவோம் இன்றே.
உங்களுக்கு என் வி. பொத்தானைப் பாவித்தேன்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|