ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

+11
பிளேடு பக்கிரி
பாலாஜி
krishnaamma
T.N.Balasubramanian
Aathira
கே. பாலா
அப்புகுட்டி
பிரசன்னா
ராஜா
சிவா
குரு
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by குரு Sun Nov 27, 2011 1:57 pm

அரட்டைகள் இல்லாத ஈகரை பிடிக்கும்..
விரட்டியடிக்காத நடத்துனர் பிடிக்கும்..
சிரட்டையைப்போல இல்லாமை பிடிக்கும்..
புரட்டிப் பேசாத உறவுகள் பிடிக்கும்..

காபி பேஸ்ட்கள் இல்லாமை பிடிக்கும்
மாபியா இல்லாத ஈகரை பிடிக்கும்
போபியா இல்லாத உண்மைகள் பிடிக்கும்
சோபியா போன்ற படங்கள் பிடிக்கும்..

எழுத்தில் பிழைகள் இல்லாமை பிடிக்கும்
கழுத்தை நெறிக்கா பதிவுகள் பிடிக்கும்
கழுதைகள் ஹைக்கூ இல்லாமை பிடிக்கும்
எழுதத் தெரிந்த கவிஞர்கள் பிடிக்கும்..

இனிமையாய் பழகும் ஆதிரா பிடிக்கும்
எளிமையாய் பழகும் சிவாவை பிடிக்கும்
வெகுளியாய் பழகும் அப்புவைப்பிடிக்கும்
வேடமே இல்லாத சுதாவைப் பிடிக்கும்..

கபடமே இல்லாத ஜாஹிரா பிடிக்கும்
குழந்தையாய் பழகும் உமாவைப் பிடிக்கும்
குறையேதும் இல்லாத பாலாவைப்பிடிக்கும்
நிறைவிலா திறமுடன் ராஜாவைப் பிடிக்கும்..

தலைக்கனம் இல்லாத தமிழனைப் பிடிக்கும்
கலைகளில் சிறந்த கலையையும் பிடிக்கும்
விலையிலா பதிவிடும் அருணையும் பிடிக்கும்
கலகல பதிவிடும் கார்த்திக்கைப் பிடிக்கும்...

புன்னகைப் பதிவிடும் பூஜிதா பிடிக்கும்
இன்னகை புரியும் ரேவதி பிடிக்கும்.
என்னையும் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..

இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by சிவா Sun Nov 27, 2011 2:01 pm

ஈகரையில் உங்களின் இது போன்ற கவிதைகளையும் பிடிக்கும்! ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 224747944


ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by ராஜா Sun Nov 27, 2011 2:06 pm

மப்பு ஏறிப்போச்சு யப்பா , சாமி முற்றும் துறந்த முனிவர் போல இருந்துகிட்டு , இவ்வளவு பிடிக்குமா உங்களுக்கு ? சிரி

ஈகரை மன்னனாய் வலம்வர போறவரை எங்களுக்கும் பிடிக்கும் , ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by சிவா Sun Nov 27, 2011 2:09 pm

அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)


ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by ராஜா Sun Nov 27, 2011 2:10 pm

சிவா wrote:அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
என்னா வில்லத்தனம் ...... ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 246975
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by குரு Sun Nov 27, 2011 2:29 pm

நன்றி பெருந்தலைகளே..

பாலாவைப்பிடிக்கும் என்று சொன்னதில் சிலேடைப் பொருளாக பாலாஜியையும் பிடிக்கும் என்பதாகக் கொள்ளவேண்டும்..

( ஏதோ என்னால முடிஞ்ச சமாளிஃபிகேஷன்.. மறதின்னு சொல்லிடாம தப்பிச்சேன் .. புன்னகை )


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by பிரசன்னா Sun Nov 27, 2011 3:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு

மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை...

அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
கொஞ்ச நாட்களாவே நம்ம தல சிவா 80 ~ 85களின் சிந்தனையில் இருப்பது போல் உள்ளது...

i mean 1980 ~ 1985. அதாவது 5 ~ 10 வயது குழந்தை போல்... வெள்ளை உள்ளம்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by அப்புகுட்டி Sun Nov 27, 2011 4:03 pm

குருவே சரணம் மிகவும் அருமையாக உள்ளது முத்தம்


ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by கே. பாலா Sun Nov 27, 2011 10:34 pm

பிரசன்னா wrote: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 224747944 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 2825183110

மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை...

அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
கொஞ்ச நாட்களாவே நம்ம தல சிவா 80 ~ 85களின் சிந்தனையில் இருப்பது போல் உள்ளது...

i mean 1980 ~ 1985. அதாவது 5 ~ 10 வயது குழந்தை போல்... வெள்ளை உள்ளம்... ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 705463 சிரி ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 705463 சிரி ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 705463 சிரி ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 705463 சிரி ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 705463 சிரி
அதாவது சின்னபுள்ளதனமா இருக்கு என்பதை இவ்வளவு நாகரீகமாக சொல்ல பிரசன்னாவை விட்டால் வேற ஆள் இல்லை சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by Aathira Mon Nov 28, 2011 12:04 am


என்னையம்
பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..

இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே

மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303
புண்ணறப் போர்கள் எழுத்தினில் புரிந்தால்
கண்ணரும் பதிவுகள் பரிசாய் எழுமே
நன்னறும் பதிவுக்ள் வீசிடும் மனத்தால்
தின்னுறும் ஈகரை இன்றும் என்றும்.

என்னரும் உறவு இனிமை குருவே
மன்னராய் உங்கள் ஈகரை வலத்தில்
எண்ணரும் இரதமாய் இருந்திட நானும்
முன்னரும் தவமோ இயற்றினேன் இல்லை

பொன்னரும் கவிதையில் பயின்றிட்ட என்பெயர்
இன்னரும் கரும்பாய் இனிக்குதே மனத்தில்
சொன்னரும் சொல்லால் வாழ்த்திட முயன்றேன்
இன்னரும் இனியும் இனித்திட இருப்பீர்!
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550 ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Empty Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum