Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
+11
பிளேடு பக்கிரி
பாலாஜி
krishnaamma
T.N.Balasubramanian
Aathira
கே. பாலா
அப்புகுட்டி
பிரசன்னா
ராஜா
சிவா
குரு
15 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
அரட்டைகள் இல்லாத ஈகரை பிடிக்கும்..
விரட்டியடிக்காத நடத்துனர் பிடிக்கும்..
சிரட்டையைப்போல இல்லாமை பிடிக்கும்..
புரட்டிப் பேசாத உறவுகள் பிடிக்கும்..
காபி பேஸ்ட்கள் இல்லாமை பிடிக்கும்
மாபியா இல்லாத ஈகரை பிடிக்கும்
போபியா இல்லாத உண்மைகள் பிடிக்கும்
சோபியா போன்ற படங்கள் பிடிக்கும்..
எழுத்தில் பிழைகள் இல்லாமை பிடிக்கும்
கழுத்தை நெறிக்கா பதிவுகள் பிடிக்கும்
கழுதைகள் ஹைக்கூ இல்லாமை பிடிக்கும்
எழுதத் தெரிந்த கவிஞர்கள் பிடிக்கும்..
இனிமையாய் பழகும் ஆதிரா பிடிக்கும்
எளிமையாய் பழகும் சிவாவை பிடிக்கும்
வெகுளியாய் பழகும் அப்புவைப்பிடிக்கும்
வேடமே இல்லாத சுதாவைப் பிடிக்கும்..
கபடமே இல்லாத ஜாஹிரா பிடிக்கும்
குழந்தையாய் பழகும் உமாவைப் பிடிக்கும்
குறையேதும் இல்லாத பாலாவைப்பிடிக்கும்
நிறைவிலா திறமுடன் ராஜாவைப் பிடிக்கும்..
தலைக்கனம் இல்லாத தமிழனைப் பிடிக்கும்
கலைகளில் சிறந்த கலையையும் பிடிக்கும்
விலையிலா பதிவிடும் அருணையும் பிடிக்கும்
கலகல பதிவிடும் கார்த்திக்கைப் பிடிக்கும்...
புன்னகைப் பதிவிடும் பூஜிதா பிடிக்கும்
இன்னகை புரியும் ரேவதி பிடிக்கும்.
என்னையும் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..
இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
குரு- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
ஈகரையில் உங்களின் இது போன்ற கவிதைகளையும் பிடிக்கும்! ![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ஈகரை மன்னனாய் வலம்வர போறவரை எங்களுக்கும் பிடிக்கும் ,
![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
என்னா வில்லத்தனம் ......சிவா wrote:அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
நன்றி பெருந்தலைகளே..
பாலாவைப்பிடிக்கும் என்று சொன்னதில் சிலேடைப் பொருளாக பாலாஜியையும் பிடிக்கும் என்பதாகக் கொள்ளவேண்டும்..
( ஏதோ என்னால முடிஞ்ச சமாளிஃபிகேஷன்.. மறதின்னு சொல்லிடாம தப்பிச்சேன் ..
)

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
குரு- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை...
கொஞ்ச நாட்களாவே நம்ம தல சிவா 80 ~ 85களின் சிந்தனையில் இருப்பது போல் உள்ளது...அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
i mean 1980 ~ 1985. அதாவது 5 ~ 10 வயது குழந்தை போல்... வெள்ளை உள்ளம்...
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
குருவே சரணம் மிகவும் அருமையாக உள்ளது
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
அதாவது சின்னபுள்ளதனமா இருக்கு என்பதை இவ்வளவு நாகரீகமாக சொல்ல பிரசன்னாவை விட்டால் வேற ஆள் இல்லைபிரசன்னா wrote:![]()
![]()
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை...கொஞ்ச நாட்களாவே நம்ம தல சிவா 80 ~ 85களின் சிந்தனையில் இருப்பது போல் உள்ளது...அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
i mean 1980 ~ 1985. அதாவது 5 ~ 10 வயது குழந்தை போல்... வெள்ளை உள்ளம்...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
என்னையம் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..
இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..
![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..? 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)

புண்ணறப் போர்கள் எழுத்தினில் புரிந்தால்
கண்ணரும் பதிவுகள் பரிசாய் எழுமே
நன்னறும் பதிவுக்ள் வீசிடும் மனத்தால்
தின்னுறும் ஈகரை இன்றும் என்றும்.
என்னரும் உறவு இனிமை குருவே
மன்னராய் உங்கள் ஈகரை வலத்தில்
எண்ணரும் இரதமாய் இருந்திட நானும்
முன்னரும் தவமோ இயற்றினேன் இல்லை
பொன்னரும் கவிதையில் பயின்றிட்ட என்பெயர்
இன்னரும் கரும்பாய் இனிக்குதே மனத்தில்
சொன்னரும் சொல்லால் வாழ்த்திட முயன்றேன்
இன்னரும் இனியும் இனித்திட இருப்பீர்!

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|