ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை Poll_c10மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை Poll_m10மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை

2 posters

Go down

மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை Empty மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை

Post by சிவா Sun Nov 27, 2011 11:38 am

மதுரை அருகே கணவன், மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேர் கருகி பலியான சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக, குடும்பத்தினரை விஷம் வைத்துக் கொன்று அரிசி மில் அதிபர் தீவைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நள்ளிரவில் திடீர் `தீ'

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குதிரைசாரிக்குளத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மகன் வீரபாண்டி (வயது 37). அரிசி மில் வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி செல்வி (35). இவர்களுடைய மகள் சர்ஷினி (9); மகன் நந்தகுமார் (4). இவர்கள் இருவரும் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பும், எல்.கே.ஜி.யும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அனைவரும் தூங்கச் சென்று விட்ட நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்ததும் அக்கம்பக்கம் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

வீட்டுக்குள் 4 பேர் பிணம்

இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீரபாண்டி, அவருடைய மனைவி செல்வி, குழந்தைகள் சர்ஷினி, நந்தகுமார் ஆகிய 4 பேரும் எரிந்து கரிக்கட்டையாக பிணமாக கிடந்தனர்.

நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்து குடும்பமே பலியான தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீரபாண்டி வீடு முன் திரண்டனர். பின்னர் திருமங்கலம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அரிசி மில்லை ஒட்டியுள்ள இந்த வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளது. இதனால் அங்கு சமையல் செய்து வந்துள்ளனர். இரவு நேரத்தில் படுத்து தூங்க மட்டும் இந்த அறையை பயன்படுத்தி வந்துள்ளனர்.

தற்கொலை திட்டம்?

இந்தநிலையில் தான் இங்கு தீப்பிடித்து கணவன், மனைவி, குழந்தைகள் என 4 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். வீடு தீப்பிடித்து எரிந்த போது வீட்டுக்குள் இருந்து எந்த அலறல் சத்தமும் கேட்கவில்லை.

எனவே, வீரபாண்டி தன் மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாமா, வேறு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கியாஸ் சிலிண்டர் சிக்கியது

தீப்பிடித்த வீட்டின் அறையில் இருந்து ஒரு சமையல் கியாஸ் சிலிண்டரை போலீசார் கைப்பற்றினர். அந்த சிலிண்டரின் மேல்புறத்தில் உள்ள வளையத்தின் கீழே ஒரு இடத்தில் வெட்டப்பட்டது போல் துவாரம் காணப்படுகிறது. இது எப்படி ஏற்பட்ட ஓட்டை என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் சமையல் வேலை நடக்காத இந்த அறைக்கு சிலிண்டர் வந்தது எப்படி? குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தை நிறைவேற்ற வீரபாண்டியே அதை கொண்டு வந்து வைத்து நள்ளிரவில் அரிவாளால் வெட்டி கியாசை கசியச் செய்து தீவைத்தாரா என்பது பற்றியும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

தினதந்தி

மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை Empty Re: மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை

Post by ராஜா Sun Nov 27, 2011 11:44 am

மதுரை அருகே பயங்கரம்: மனைவி, குழந்தைகளை கொன்று அரிசி மில் அதிபர் தற்கொலை 440806
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum