ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

+5
பிளேடு பக்கிரி
ரேவதி
இளமாறன்
ந.கார்த்தி
ஜாஹீதாபானு
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 3:46 pm

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Facebook_004பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம்
விரைவாக மோசடியில் சிக்குபவர்கள் ஆண்கள் தான் என்று சமீபத்திய ஆய்வொன்றின்
மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களில்
சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாம். இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை
பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர். இதனால் பெண்களை விட ஆண்களே இந்த
மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.

லண்டன் மற்றும் அமெரிக்காவில் 1,649
பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட சீக்கிரத்தில் மயங்குவார்கள். கிடைக்கும் ஒவ்வொரு
பந்துக்கும் சிக்ஸர் அடிக்க துடிக்கும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில்
மாட்டுவதாக அந்த ஆய்வு மேலும் விவரிக்கிறது.

இவர்களையும் லேசாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும். பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

ஆண்களுக்கு வரும் friend request க்கு
ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு
தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore
செய்கிறார்கள். கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான்
ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன.

இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசியங்களை
பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன. இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை
மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை.

இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின்
தேடுவது முட்டாள்தனமானது. கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக
தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.
நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ந.கார்த்தி Sat Nov 26, 2011 3:47 pm

அப்படியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பகிர்வுக்கு நன்றி அம்மா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by இளமாறன் Sat Nov 26, 2011 3:50 pm

அப்படியா ஏமாற்றுபவர்கள் பெண்களா அதிர்ச்சி அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ரேவதி Sat Nov 26, 2011 4:34 pm

ஜாஹீதாபானு wrote:

ஆண்களுக்கு வரும் friend request க்கு
ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு
தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore
செய்கிறார்கள். கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான்
ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன.

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 224747944 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 224747944 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 4:44 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:

ஆண்களுக்கு வரும் friend request க்கு
ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம். ஆனால் பெண்கள் தமக்கு
தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore
செய்கிறார்கள். கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான்
ஆப்புகள் அதிகமாக அடிக்கின்றன.

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 224747944 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 224747944 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 224747944
பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 359383 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 359383

எதுவா இருந்தாலும் யோசிக்காம குப்புற விழுறது தான் ஆண்களுக்கு வழக்கம் பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 4:53 pm


இதுல மட்டும் தானா? அதிர்ச்சி



பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 4:55 pm

பிளேடு பக்கிரி wrote:
இதுல மட்டும் தானா? அதிர்ச்சி
வேற எதுல அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 4:58 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
இதுல மட்டும் தானா? அதிர்ச்சி
வேற எதுல அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உங்களால எல்லாத்துலயும் தான் ஏமாறுறோம் அய்யோ, நான் இல்லை



பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 5:02 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
இதுல மட்டும் தானா? அதிர்ச்சி
வேற எதுல அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உங்களால எல்லாத்துலயும் தான் ஏமாறுறோம் பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 230655
பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 649524 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 300136 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 173465 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 211781 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 44296 பயம் பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 740322 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 246975 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 139731 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 362913 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 745155 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 812496 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 9452


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 5:03 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
இதுல மட்டும் தானா? அதிர்ச்சி
வேற எதுல அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உங்களால எல்லாத்துலயும் தான் ஏமாறுறோம் பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 230655
பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 649524 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 300136 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 173465 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 211781 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 44296 பயம் பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 740322 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 246975 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 139731 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 362913 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 745155 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 812496 பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் 9452
உண்மையா சொன்னா இந்த உலகம் எங்க ஒத்துக்குது? சோகம் சோகம்



பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல் Empty Re: பேஸ்புக்கில் அதிகம் ஏமாறுவது ஆண்களே: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்!
» இங்கிலாந்தில் உயரமான பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
» உயரமான பெண்ணா? கருப்பை புற்றுநோய் ரிஸ்க் அதிகம்! : ஆய்வில் தகவல்!!
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்
» மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum