ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

+6
ந.கார்த்தி
உமா
ஜாஹீதாபானு
அன்பு தளபதி
ரேவதி
இளமாறன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by இளமாறன் Sat Nov 26, 2011 3:10 pm

கன்னியாகுமரி அருகே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை
சென்னை வானிலை மையம் அறிவிப்பு


கன்னியாகுமரி அருகே வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

சென்னை, நவ.26-

தமிழ்நாட்டுக்கு இது வடகிழக்கு பருவமழை காலம்.

மீண்டும் மழை

பருவமழை காலம் என்பதாலும், வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவானதாலும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின. நீர் வரத்து அதிகரித்ததால் அணைகளும் ஓரளவு நிரம்பின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மழை சில நாட்களாக ஓய்ந்து இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வந்தது.

விடிய, விடிய மழை

அந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வட மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரத்தில் 20 செ.மீ. மழை

கன்னியாகுமரி கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. முத்துப்பேட்டையில் 18 செ.மீ. மழையும், கொள்ளிடத்தில் 17 செ.மீ. மழையும், காட்டுமன்னார்கோவிலில் 16 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.

இதேபோல், மரக்காணம் மற்றும் பட்டுக்கோட்டையில் தலா 15 செ.மீ. மழையும், சிதம்பரம், கடலூர், பரங்கிப்பேட்டையில் தலா 14 செ.மீ. மழையும், பேராவூரணியில் 13 செ.மீ. மழையும், தொண்டியில் 12 செ.மீ. மழையும், சேத்தியாதோப்பில் 11 செ.மீ. மழையும், சென்னை விமான நிலையம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 10 செ.மீ. மழையும், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், விருதாச்சலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், உளுந்தூர்பேட்டையில் 8. செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கம், தாம்பரம், பரமக்குடியில் தலா 7 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.



பலத்த மழை எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில், தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் பலத்த மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால், தென் தமிழக மீனவர்களும், லட்சத்தீவு பகுதி மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடல் காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

சென்னை நகரை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு, விட்டு மழை பெய்யும். தரைக்காற்றும் வேகமாக வீசும்.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.

பள்ளிகளுக்கு விடுமுÛ
பலத்த மழையின் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. புதுச்சேரியிலும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தினத்தந்தி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by ரேவதி Sat Nov 26, 2011 3:11 pm

சரியான மழை பாவம் மக்கள் தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 440806


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by அன்பு தளபதி Sat Nov 26, 2011 3:13 pm

ஆண்டவன் சொன்னா கூட நிக்காத மழை ரமணன் மழை பேயும்னு சொன்ன நிக்குது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 3:20 pm

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 440806 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 440806 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by உமா Sat Nov 26, 2011 3:28 pm

ஜாலி ..இப்போதும் மழை பொழிந்து கொண்டுதான் உள்ளது இங்கே. இன்னும் செம மழை இருக்கு. தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 755837
நன்றி இளா.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by ந.கார்த்தி Sat Nov 26, 2011 3:30 pm

maniajith007 wrote:ஆண்டவன் சொன்னா கூட நிக்காத மழை ரமணன் மழை பேயும்னு சொன்ன நிக்குது
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300 தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 168300


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by முகம்மது ஃபரீத் Sat Nov 26, 2011 3:55 pm


தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 26112011154

இங்கையும் தான் இப்பதான் ஸ்டார்ட் ஆயருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by பூஜிதா Sat Nov 26, 2011 3:58 pm

இங்கேயும் நல்ல காற்றுடன் மழை அதிகமா இருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by பிளேடு பக்கிரி Sat Nov 26, 2011 4:03 pm

முகம்மது ஃபரீத் wrote:
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 26112011154

இங்கையும் தான் இப்பதான் ஸ்டார்ட் ஆயருக்கு

ஆமாம் நண்பா.. தூறல் அடிச்சுக்கிட்டே இருக்கு..
நல்லவேளையா நேத்து மழை இல்லை.. சிரி



தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by முகம்மது ஃபரீத் Sat Nov 26, 2011 4:19 pm

பிளேடு பக்கிரி wrote:
முகம்மது ஃபரீத் wrote:
தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு 26112011154

இங்கையும் தான் இப்பதான் ஸ்டார்ட் ஆயருக்கு

ஆமாம் நண்பா.. தூறல் அடிச்சுக்கிட்டே இருக்கு..
நல்லவேளையா நேத்து மழை இல்லை.. சிரி

அப்ப நீங்களும் இங்கதானா???


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு Empty Re: தமிழ்நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை சென்னை வானிலை மையம் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 16, 17, 18–ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
» தமிழகத்தில் 5 நாட்கள் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
» தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
» வானிலை மையம் எச்சரிக்கை - பீதியில் தமிழக மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum