ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

+6
பாலாஜி
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
prlakshmi
இளமாறன்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by இளமாறன் Sat Nov 26, 2011 1:40 am

சென்னை,நவ.25-

சீட்டுக்கட்டில் ரம்மி விளையாடுவது சூதாட்டம் அல்ல. 13 சீட்டுக்களை கொண்டு ஆடும் ரம்மி அறிவுத்திறனை வளர்க்கும். பந்தயம் கட்டி ஆடினாலும் கூட தவறல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை தியாகராயநகர் மகாலட்சுமி கலாச்சார கழக செயலர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி ராஜேஸ்வரன்

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by prlakshmi Sat Nov 26, 2011 3:28 am

சீட்டுக்கட்டு - சற்று நம் அறிவைப்பயன்படுத்தி மாற்றி ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு -கணக்கு பாடம் சொல்லிதரலாம்.இது ஒரு முறை யில் விளையாட்டு முறைக்கல்வி
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by சிவா Sat Nov 26, 2011 6:44 am

ரம்மி ஒரு அறிவுப் பூர்வமான விளையாட்டுத்தானே! இனிமேல் தமிழ் நாட்டில் சீட்டாட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கிறேன். பாவம், போலிசுக்குத்தான் வருமானம் குறையும்.


சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by prlakshmi Sat Nov 26, 2011 7:24 am

பணம் வைத்து எந்த ஒரு விளையாட்டுமே சூதாட்டம் .அதைத்தான் செய்யக்கூடாது. சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 502589
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Nov 26, 2011 8:12 am

ரொம்ப நல்லாயிருக்கு அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by கேசவன் Sat Nov 26, 2011 10:05 am

ரம்மி அறிவுத்திறனை வளர்க்கும்
சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 56667 சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 56667


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 1357389சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 59010615சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Images3ijfசீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by பாலாஜி Sat Nov 26, 2011 11:26 am

ரம்மி சூதாட்டம் அல்ல , என்பதுதான் எங்களுக்கு தெரியுமே ... மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by ரேவதி Sat Nov 26, 2011 11:28 am

ரம்மி விளையாடினால் அறிவு வளருமான்னு தெரியாது..ஆனால் ரம்மி நல்ல பொழுதுபோக்கு விளையாட்டுதான்...இன்றும் emoticon


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by முஹைதீன் Sat Nov 26, 2011 11:35 am

ரம்மி விளையாடினால் அறிவு வளருமான்னு தெரியாது..ஆனால் ரம்மி நல்ல பொழுதுபோக்கு விளையாட்டுதான்...இன்றும்
ஒரு கைக்கு ஆள் சேர்ந்தாச்சு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by ராஜா Sat Nov 26, 2011 11:36 am

வை.பாலாஜி wrote:ரம்மி சூதாட்டம் அல்ல , என்பதுதான் எங்களுக்கு தெரியுமே ... சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 677196
பணம் வச்சு விளையாடினா தான் ரம்மி தப்பு , அதே போல சரக்கையும் பெப்சி , கோக் இதையெல்லாம் கலந்து குடிச்சா தான் உடம்புக்கு கெடுதல்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Empty Re: சீட்டாட்டத்தில் ரம்மி சூதாட்டம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
» ஜெ.க்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
» விடுதலை புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல - நெதர்லாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum