ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்தை அறிய ஆவல்

+8
ராஜா
சிவா
ஈழமகன்
வித்யாசாகர்
மீனு
Tamilzhan
Anandh
nandhtiha
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கருத்தை அறிய ஆவல் Empty கருத்தை அறிய ஆவல்

Post by nandhtiha Sat Sep 26, 2009 9:19 pm

அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்
நடக்கப் போகும் தமிழ் மாநாட்டைப் பற்றி ஈகரை அன்பர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by Anandh Sat Sep 26, 2009 9:21 pm

ஒன்னும் சொல்வதற்கு இல்லை எல்லாம் கருத்தை அறிய ஆவல் 56667
avatar
Anandh
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by Tamilzhan Sat Sep 26, 2009 10:01 pm

இது வரை நடந்த மாநாட்டில் என்ன சாதித்தார்கள்...? கருத்தை அறிய ஆவல் 56667


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by மீனு Sat Sep 26, 2009 10:06 pm

nandhtiha wrote:அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்
நடக்கப் போகும் தமிழ் மாநாட்டைப் பற்றி ஈகரை அன்பர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா

அன்பின் நந்திதா அக்கா ..
நடக்க போகும் இந்த மாநாட்டிலாவது ,சாதகமான நல்ல முடிவு கிடைக்கும் என்று மீனு நம்பறேன்...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by வித்யாசாகர் Sat Sep 26, 2009 10:21 pm

லகத் தமிழ் மாநாடு என்பது ஏதோ பெரிய ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தி கலைந்து போகின்ற ஒன்றாக இருக்கக் கூடாது.

அண்ணா முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட மாநாட்டுக்கு எள்ளளவும் குறையாமல் நாம் இந்த மாநாட்டை நடத்த வேண்டும்.

மத்திய ஆட்சி மொழியாக நம்முடைய தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்கிற அளவுக்கு அரசியல் ரீதியாக அல்ல-ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகின்ற முடிவை எய்துவதற்கு அந்த மாநாடு பயன்படுகின்ற அளவில் இருக்க வேண்டும்.

என்று ஆட்சியர்கள் பேசிக் கொண்டதை தினமணியில் கண்டேன் சகோதரி.. ஆயினும், ஏதாவது அறிய தக்க காரணமிருக்கிறதா சகோதரி.., காரணமில்லாமல் நீங்கள் கேட்க மாட்டீர்கள் எனவே எதை முன்னிறுத்தி உங்களின் கேள்வி தெரிந்துக் கொள்ளலாமா. பொதுவாக இப்போதைய மாநாடு என்ன அவரவருக்குத் தேவையான ஆட்களை அவரவர் வரவழைத்து அன்றைய சிறப்பு பானங்கலோடும் நன்கு நெருக்கமானவரும் மதிக்கத் தக்கவரும் எனில் இன்னொரு பிரியாணியும் கிடைக்கலாம். தவிர செய்தியில் கோட்டை எழுத்தில் ஒன்பதாம் மாநாடு நடத்தினோம் என போட்டுக் கொள்ளலாம், செயல்களில் சாதிக்க வேண்டியவர்களுக்கு மாநாடு மட்டுமே ஒரு இலக்கு இல்லை இல்லையா சகோதரி.

இதற்க்கு மேல் பொறுத்திருந்து பார்க்கலாம், அல்லது நீங்கள் சொல்லக் கேட்கலாம், நல்ல ஆக்கமுள்ள முடிவுகள் எடுக்கப் படட்டுமென வேண்டுமெனில் நாமே நம்பிக் கொள்ளலாம், எது எப்படியோ தங்கள் மூலம் ஒன்பதாவது மாநாடு நடக்க இருக்கிறதென்று தெரிந்து கொண்டது ஒரு அறிய செய்தி. கருத்தை அறிய ஆவல் 678642
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by மீனு Sat Sep 26, 2009 10:57 pm

நியுயார்க்கிலிருந்து மிரட்டல்

உலகத்தமிழ் மாநாட்டிற்கு நியுயார்க் தமிழ்ச்சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், தங்களுடைய கருத்தை மின்னஞ்சல்(nytamilsangham@gmail.com) மூலமாகவோ, தொலைப்பேசி((718)-969-1310)) மூலமாகவோ கருத்தை பதிவு செய்யுமாறு மின்னஞ்சல் ஒன்று எனக்கு வந்தது.

கூடவே இந்த இணைப்பும் சேர்ந்தே வந்தது.

https://www.facebook.com/n/?inbox/readmessage.php&t=1144658613759&mid=124459eG26ac0379G2a26b64G0

நானும் என்னுடைய மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்த மின்னஞ்சல் முகவரிக்கும் கீழ்க்கண்டவாறு செப்.23 ஆம் தேதி

உங்களின் உலகத்தமிழ் மாநாட்டிற்கான ஆதரவுக்கு நன்றி...........
இப்படியே மாநாடு நடத்தி தமிழர்களுக்கு இருக்கும் மீதி உணர்வுகளையும் அழித்து விடுங்கள்....

உங்கள் வரலாற்று துரோகங்களுக்கு உளப்பூர்வமான நன்றி

--அன்பும் ,பகுத்தறிவுடனும்.

மகிழ்நன்.

+919769137032

தாராவி, மும்பை
http://periyaryouth.blogspot.com

http://makizhnan.wordpress.com

http://kayalmakizhnan.blogspot.com

http://scientifictamil.blogspot.com

http://vizhithezhuiyakkam.blogspot.com

நேற்று அதிகாலை செப்.2509 ஆம் தேதி அன்று இந்திய நேரப்படி காலை 7:32 மணிக்கு +6146545155 என்ற எண்ணிலிருந்து 06:58 விநாடிகள் ஒரே மிரட்டல்.

சொற்கள் அத்தனையும் முழுமையாக நினைவிலில்லை,ஏனென்றால் நான் அதை ஒரு பொருட்டாக மதிக்க வில்லை. ஆனால், ஒருச்சில நினைவில் இருக்கின்றன....அவற்றை தோழர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சைபர் கிரைமில் உள்ளே தள்ளிடுவேன்.

மும்பை கமிசனரை எனக்கு தெரியும்

புலி ஆதரவாளர்னு முத்திரை குத்திடுவேன்.
அஞ்சு வருஷம் உள்ளே தள்ளிடுவேன்.
உன்னை காப்பாத்த பெரியாரும் வரமாட்டார், வீரமணியும் வரமாட்டார்.

கருணாநிதி மேல அவ்வளவு கோபம் இருந்தால், குண்ட கட்டிக்கிட்டு விழுந்து அவரை கொல்ல வேண்டியதுதானே.

பார்ப்பான், பார்ப்பான்னு திட்டி எழுதிறியே உங்க ஆட்கள்தானே ஆட்சியிலே இருக்கிறாங்க, ஏன் இலங்கை மக்களை காப்பாத்த முடியலை.

இவ்வளவையும் கேட்டுவிட்டு நான் கூறியதை...

உங்கள் கோபம் தணிவதற்காகத்தான் இவ்வளவும் கேட்டுக் கொண்டேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். நான் வீரமணி ஆதரவாளர்னு யார் சொன்னா....?”

எவ்வளவு நகைச்சுவை பார்த்தீர்களா?பார்ப்பான்னு நான் என்றோ திட்டி எழுதியதை நினைவில் வைத்து, பார்ப்பான் என்றே குறிப்பிடாது எழுதிய மின்னஞ்சலில் கிடைத்த எண்ணில் தொடர்பு கொண்டு மிரட்டுவது என்ன துணிவு, அறிவுடமை? பார்ப்பனீயத்தை கடைப்பிடிக்காதவனுக்கு பார்ப்பான் என்ற சொல் ஏன் குத்தி குடைய வேண்டும். பார்ப்பனீயத்தை அப்படித்தான் கடைபிடிப்பேன் என்றால் , நானும் அப்படித்தான் இன்னும் உறுதியோடு பார்ப்பான் என்றே எழுதுவேன். பார்ப்பனீயம் வீழும் வரை எழுதுவேன், களமாடுவேன்.

அதோடு புலி ஆதரவாளர் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடுவானாம், நான் புலி ஆதரவாளர் என்று இவருக்கு எப்படி தெரியும், நான் ஈழத்தமிழ் மக்களை ஆதரிக்கிறேன், அவர்கள் புலிகளை ஆதரித்தால் நான் என்ன செய்வது. A=B=C மாதிரி ஆகின்றது, நான் என் செய்வது.

எம் சகோதரர்கள் தானாகவா ஆயுதமேந்த தொடங்கினார்களா என்ன ? ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள், சிங்கள இன வெறியால் ஆயுதமேந்த வைக்கப்பட்டார்கள்.என் சகோதரர்கள் சொந்த நாட்டில் உரிமையோடு மகிழ்ச்சியோடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காகத்தான் ஆயுதமேந்தினார்கள். தம் வாழ்வின் அமைதிக்காகத்தான் ஆயுமேந்தினார்கள். புலிகள் தவறிழைத்திருக்கலாம் ஆனால் அதை சுட்டிக்காட்ட இந்திய வல்லாதிக்கத்திற்கு தகுதி கிடையாது.

இன்னும் குறிப்பாக எந்த பார்ப்பன பண்டாரத்தின் வழித்தோன்றல்களுக்கும் தகுதி கிடையாது. பார்ப்பன வழித்தோன்றல்கள் தங்கள் முன்னோர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது செய்த கொடுமைகளை வரலாற்றின் பக்கங்களில் புரட்டி பார்த்து தெரிந்து கொண்டால் தாங்கள் செய்த பிழையின் தன்மையும் கணமும் புரிய வரும். இன்றும் இடஒதுக்கீட்டினை தங்களின் முன்னோர்கள் செய்த தவற்றை திருத்தி கொள்ளும் வாய்ப்பாக பார்க்காமல் இடஒதுக்கீட்டை பார்ப்பன பண்டாரங்கள் புலிகளை பற்றியோ ஈழத்தை பற்றியோ விமர்சிக்க தகுதியற்றவர்கள்...

புலிகளின் சகோதரர்கள், ஈழத்து உறவுகள் விமர்சிக்கட்டும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது...தின்று கொழுத்த கூட்டம் கண்டிப்பாக விமர்சிக்க கூடாது

இங்கு ஆட்சி செய்பவன் எல்லாம் ஊரை அடித்து உலையில் போடும் கொள்ளைக்காரர்கள். இவர்கள் தாம் மடிந்தாலும் திருந்த போவதில்லை. அப்படியிருக்க புலிகளை மட்டுமல்ல, சாக்கடையில் ஓடும் எலியை கூட இவர்கள் விமர்சித்தால் பொறுத்துக் கொள்ளாது.

எம் சகோதரர்களை நாங்கள் விமர்சிப்போம், அவர்களிடம் பிழைகள் இருந்தால் நாங்கள் திருத்துவோம், முடிந்தால் மென்மையாக, இல்லையென்றால் உரிமையோடு வன்மையாக சொல்வோம். எங்களுக்கு எவனும் கற்றுத்தர தேவையில்லை. மிரட்டுபுவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இருக்கும் சு...........சாமியையும், சோ.......சாமியையும் மிரட்டட்டும்....

நாங்கள் பெரியார் விதைத்த விதைகள், இம்மண்ணுக்காக மக்களுக்காக போராட களம் வந்து விட்டோம்,. இந்த சிறு பிள்ளைத்தனமாக அழுமூஞ்சி மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டோம். மாறாக, மிரட்டல்கள் எங்களை கூர்தீட்டும். எங்களை பொருத்தவரை நாங்கள் மனிதர்கள் புலிகள் இல்லை, தமிழர்களுக்காக ஈழத்தில் தீரத்தோடு போராடிய இயக்கங்களுள் முதன்மையான இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த இயக்கதில் மனிதர்கள் இருந்தார்கள், தங்களுடைய வாழ்வை தியாகம் செய்து தம் மண்ணுக்காக போராடினார்கள்.

முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவன் சிங்களவன், பின்னர்தான் புலிகள். அடித்தவனுக்கு அடிவாங்கியவனுக்கு அடிப்படை வேறுபாடு உண்டல்லவா?”

சேகுவேரா கூறியது போல உலகத்தில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும், என் உள்ளம் துடிக்கும்,ஏனென்றால் நான் சே வின் தோழன்.

சிறை என்னை நான்கு சுவற்றுக்குள் கைது செய்யலாம், வரலாறு என்னை விடுதலை செய்யும்(பிடல் காஸ்ட்ரோ), என் கருத்தை விடுதலை செய்யும்.

புலிகளை ஆதரிக்கிறேனா? என்றால் ஆதரிக்கவில்லை, பாதுகாக்க வில்லை என்றால்தான் அது குற்றம். ஏனென்றால், அது இந்தியாவின் தேசிய விலங்கு.

எழுத்துப் பிழைகள் இருக்கலாம், இருந்தால் மன்னிக்கவும் அவசரத்தில்எழுதியது
மகிழ்நன்




தோழர் மகிழ்நன் அவர்களே,
அந்த பெயர் தெரியாத நபரிடம் கூறுங்கள், நம்மை போன்ற இளைஞர்கள் இறக்கும் வரை சிங்கள இன வெறியர்கள் மட்டும் அல்ல எந்த நாய்களும், தமிழனின் மயிரை கூட தொட முடியாது.........................................


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by ஈழமகன் Sat Sep 26, 2009 11:51 pm

நான் தமிழர் மகா நாட்டை மிகவும் வரவேற்கிறேன், ஆனால் என்ன இதை ஒரு இழிவான‌ தமிழன் என்று சொல்லும் ஒரு சுயனலக் கோலை நடத்துவதுதான் வேதனை.

தமிழனுக்காக குரல் கொடுக்க முடியாத ஒருவன் தமிழர் மானாடு நடத்துகிறான். நிச்சயமாக இங்கே ஒன்றும் நடக்கப்போவது இல்லை ஆக மிஞ்சி போனால் ஒன்று மட்டும் செய்வார் அதுகும் பத்திரிகை செய்திக்காக இறந்த (கொல்லப்பட்ட என்ற சொல் பாவிக்கப்படமாட்டாது) தமிழர்களுக்காக‌ 5நிமிச பிரார்த்தனை நடைபெறும்.

இதைத்தவிர எதுவும் அங்கே நடக்காது என்பது ஆணித்தரமான கருத்து. அறிக்கைகளின் தலைவரான‌ இவனை வாழ்த்த சில கூலிப்படைகள் இருக்கின்றன. இவனுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் காசுக்காக‌ சொந்த மனைவியையே................................. மிகுதி சொல்ல முடியவில்லை.

தனது மீனவ மக்களையே காப்பாற்ற இவணுக்கு வக்கில்லை, நமது ஈழத்து மக்கள் அனுப்பிய‌ சாப்பாட்டு சாமான்கள சேர்ப்பிக்க துப்பில்லை, பதவி ஆசை பிடித்து அழையும் இவன் தமிழருக்காக‌ எதுவும் செய்யப்போவது இல்லை. ஒரு சில தமிழ்னாட்டு சகோதரர்க்கு கோபம் வரலாம் எமது முதலமைச்சரை கேவலமாக பேசுகிறானே என்று.. எனக்கு உரிமை இருக்கிறது

நடக்க இருப்பது தமிழர் மகாநாடு, நாமும் தமிழர்தான். தன்மானத்தமிழர்தான்,
சுடும்தனலில் பிறந்தவர் நாங்கள். பண ஆசை பதவி ஆசை எமக்கு இல்லை. தேசத்திற்காக நம் உரிமைக்காக உயிரையே கொடுப்பவர்கள்.

இந்த மகாநாட்டில் அவர் அறிக்கை சில விடலாம் அதை செயல்படுத்தினால் நான்
அவனின் காலடிக்கு நானும்,என் குடும்பமும்,என் பரம்பரையும் அடிமைகளாக இருக்கிறோம் இது சத்தியம். இவன் கால்களை என் தோழ்மீது சுமப்போன்.

நடக்கப்போவது ஒன்றும் இல்லை
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by ஈழமகன் Sun Sep 27, 2009 9:44 am

என்ன ஒருவருடைய கருத்தையும் காணவில்லை ஏன் எல்லோரும் அரசியல் கதைப்பதை நிறுத்தீவிட்டீர்களா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by சிவா Sun Sep 27, 2009 10:17 am

உலகத் தமிழர் மாநாடு, தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் புலமை பெற்றவர்கள் கலந்து சிறப்பித்து தமிழுக்கும், தமிழர்களுக்கும் நல்லது செய்ய நடவடிக்கை எடுக்க நடைபெறுவதே உலகத்தமிழ் மாநாடு.

ஆனால் இங்கு நடைபெறப்போவது, தமிழர்களை சாதி என்ற போர்வையில் பிரித்து தன் அரசியல் ஆதாயத்துக்காக அவர்களிடையே பகைமையை வளர்த்து, பிரித்தாளும் அரசியல் சாணக்கியர்களின் சாக்கடை கூடாரமே இத்தமிழ் மாநாடு!

ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்தும் இவர்களுக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது!

இலங்கையில் பசியால் துடிக்கும் குழந்தைகள், மருந்தின்றி வாடும் நோயாளிகள், தினம் தினம் சிங்கள ராணுவத்தின் அட்டகாசத்திற்கு பலியாகும் இளஞர்கள் - இவர்கள் தமிழர்கள் இல்லையா? தமிழினத்தின் தலைவன் என்று சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது! எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ் மாநாட்டில் உரையாற்றுவாய்!

போ... போய் பெருமையுடன் பேசு! சிங்கள நாய்களுடனும், காங்கிரஸின் அசிங்க சின்னம் சோனியாவுடனும் கூட்டுச் சேர்ந்து நீ அழித்த தமிழர்களின் கணக்கைக் கூறு! ஈழத்தமிழர்களுக்கு ஆதராவக தமிழகத்தில் போராட்டம் செய்த உண்மைத் தமிழர்களை போலீஸ் உதவியுடன் அடக்கியதை பெருமையுடன் பேசு!

மனசாட்சி இல்லாத தமிழ் மக்கள் இன்னும் உனக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைக்கிறார்களே, அவர்கள் இனியாவது திருந்தட்டும். உலகத்தில் வாழும் அனைத்துத் தமிழினமும் ஒரே இனம் என்ற உணர்வு வளரட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்கள்!


கருத்தை அறிய ஆவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by ஈழமகன் Sun Sep 27, 2009 10:30 am

அன்பு மலர் ஐ லவ் யூ
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

கருத்தை அறிய ஆவல் Empty Re: கருத்தை அறிய ஆவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum